FAST_AIADMK ⏩ retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அமைச்சரவையில், அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் H.V. ஹண்டே அவர்களுடைய நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.
FAST_AIADMK ⏩ retweeted
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
FAST_AIADMK ⏩ retweeted
Same moment!
@EPSTamilNadu 🔥
அது என்ன சொன்னீங்க…
மற்றும் பலரா?
தெறிக்க விட்டோமா இல்லையா?
உங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சி 117 நாள் உம்முன்னு கம்முன்னு இருந்துட்டீங்க…
நாளைக்கி “தப்பு செஞ்சவங்கள உங்க விஜய் விடமாட்டான்” ன்ற Template மட்டும் தூக்கிட்டு வந்துடாதீங்க..!!
Generational Meme ஆகிடும்!
#TVKAgainstWomen
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
FAST_AIADMK ⏩ retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே…
என்ன @actorvijay ப்ரோ… மனசுல பெரிய விஜய் டிவி ராமர்-ன்னு நெனப்பா உங்களுக்கு?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
FAST_AIADMK ⏩ retweeted
ஜனநாயகன் படம் FLOP ஆனதால் தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடாக டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியா?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
FAST_AIADMK ⏩ retweeted
அஇஅதிமுக மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம்!
குடும்பத்திற்காகவோ,
சுயநலத்திற்காகவோ தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
#என்றென்றும்_அஇஅதிமுக
#55YrsOfAIADMK
FAST_AIADMK ⏩ retweeted
கொடுத்து கொடுத்து சிவந்த கரமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தனது சொத்துகளை பிறருக்கு எழுதி வைத்ததுபோல் விஜய் எழுதி வைப்பாரா..?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
FAST_AIADMK ⏩ retweeted
தெக்கணத்திற் சிறந்த திராவிடநல் திருநாடாம் நம் #தமிழ்நாடு பிறந்த இந்நன்னாளை #தமிழ்நாடு_நாள் என்று கொண்டாட 2019-ல் அரசாணை வெளியிட்ட அன்றைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் வழியில்,
அனைத்து தமிழக மக்களுக்கும் இனிய “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
#TamilNaduDay
@AIADMKOfficial
FAST_AIADMK ⏩ retweeted
நோய் தீர்க்கும் மருந்துகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடி வரும் திரு. ஜோசப் விஜய்யின் பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
FAST_AIADMK ⏩ retweeted
"Bottle-க்கு 10 ரூபா..."
டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை...
ஆனால் MRP உயர்த்தப்பட்டுள்ளது.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
FAST_AIADMK ⏩ retweeted
கோவை தலைமை அரசு மருத்துவமனையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சம்பவம், தமிழக சுகாதாரத் துறையின் முழுமையான நிர்வாகத் தோல்வியையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
ரீல்ஸ் போடுவதிலும் ரீல் விடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தும் பொய்க்கால் குதிரை அரசு, ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்திவிட்டு, மருத்துவமனையைச் சாக்கடையாக்கும் அளவிற்கு கொண்டு சென்ற நிர்வாக திறனற்ற சுகாதாரத்துறை அமைச்சரின் கையாலாகாத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
FAST_AIADMK ⏩ retweeted
பட்டப்பகலில் படுகொலை செய்து, அதையே சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’களாக வெளியிட்டு இறுமாப்பு காட்டும் அளவிற்கு ரவுடிக் கும்பல்களின் அராஜகம் தலைவிரித்தாடுவதிலிருந்தே, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு எந்த அளவிற்குப் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது என்பது அம்பலமாகிறது!
காவல்துறையின் பிடி முற்றிலும் தளர்ந்து, சட்டம் – ஒழுங்கு ரவுடிகளின் காலடியில் தாரை வார்க்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் பாதுகாப்பையே உறுதிசெய்யத் திராணியற்ற முதலமைச்சரின் கையாலாகாத தலைமையால் தமிழகம் இன்று குற்றவாளிகளின் கூடாரமாகச் சீரழிந்துள்ளது!
FAST_AIADMK ⏩ retweeted
“நொய்யல் ஆற்றில் சோப்பு ஷாம்பு நுரை”
ஆச்சரியக்குறி அமைச்சரின் அரிய கண்டுபிடிப்பால் அதிர்ச்சி அடைந்த அறிவியல் உலகம்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
FAST_AIADMK ⏩ retweeted
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க,
மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை Fuse பிடுங்கிய நிலையில் இருக்க,
தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது. மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
FAST_AIADMK ⏩ retweeted
”தேர்தல் நேர பகடைக் காயாக எங்களை பயன்படுத்திக் கொண்டார். அவரால் கட்சியில் எந்த செயல்பாடும் இல்லை”
அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி அதன் தலைவர் சக்கரவர்த்தி அறிவிப்பு
FAST_AIADMK ⏩ retweeted
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து, என்றும் தென் தமிழக மக்களின் உள்ளங்களில் தெய்வத் திருமகனாராக வீற்றிருக்கும் எங்கள் பெரும்பாட்டனார் பசும்பொன்னார் ஐயா #முத்துராமலிங்கத்_தேவர் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க குருபூஜைப் பெருவிழாவினை முன்னிட்டு,
தேவர் ஐயா அவர்களின் மீது பெரும் பற்றுகொண்டு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழங்கி சிறப்பித்த முழு உருவத் தங்கக் கவசத்தினை பக்தியோடு தொட்டு வணங்கி வழிபடக் கூடிய பெரும் பாக்கியம் இன்றைய தினம் கிடைத்தது.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
மதுரை, அண்ணா நகர் IOB வங்கியில் இருந்து, தெய்வத் திருமகனாரின் தங்கக் கவசத்தினை, கழகப் பொருளாளர் அவர்கள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளோடு இணைந்து குருபூஜைக்காக பெருமிதத்துடன் பெற்று, இராமநாதபுரம் மாவட்டம், புண்ணிய #பசும்பொன் மண்ணில் அமைந்துள்ள ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் திருக்கோயிலுக்கு அனுப்பிவைத்ததுடன்,
தெய்வத் திருமகனார் திருக்கோயிலில் உள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் தரித்து, வழிபட்டு வணங்கினோம்.
#MuthuramalingaThevar #ThevarJayanthi
@AIADMKITWINGOFL
FAST_AIADMK ⏩ retweeted
அரிவாள் வெட்டு,
கொலை,
கைதிகள் தப்பி ஓட்டம்…
Welcome To மாற்றம் !!
#பொய்க்கால்_குதிரை_அரசு
FAST_AIADMK ⏩ retweeted
ஒரு பைசா ஊழல் இல்லை - தவெக தலைவர்
ஊழல் மட்டுமே அதிகமா இருக்கு - தவெக தொண்டர்கள்
What Bro its Very wrong Bro @CMOTamilnadu
FAST_AIADMK ⏩ retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
சன் குழுமத் தலைவர் திரு. கலாநிதி மாறன் அவர்கள் நேரில் சந்தித்து, தனது மகள் காவியா கலாநிதி மாறன் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி 21.11.2026 அன்று நடைபெற உள்ளதையொட்டி அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.


















