Pinned Tweet
வரலாற்றின் பொக்கிஷம் புரட்சியாளர் #அம்பேத்கர், தந்தை #பெரியார் மற்றும் தலைவர் #திருமாவளவன்
இன்றும் என்றும் என்றென்றும் அனைவராலும் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷங்கள்!!!
🌾கவிகண்ணா🌾 retweeted
மிக பெரிய ஆளுமை கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த வெளிச்சம் இல்லல ன்னு தான் பல வாடகை வாயனுங்கன்னு unwanted விமர்சனம் செய்கிறார்கள் 💯
#நாங்களே_மைய்யம்
#VCK
#Thirumavalavan
🌾கவிகண்ணா🌾 retweeted
வயித்தெரிச்சல் பிடித்த பாமகவினரின் நாடகங்கள்..
நாடகக் காதல் எனப் பெயரிட்டு எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றிப் பார்த்தார்கள்.
தங்கள் வீட்டுப் பெண்களிடமிருந்தே கடும் எதிர்ப்பையும் அவமானத்தையும் சந்தித்த பிறகுதான் அடங்கிப் போனார்கள்.
இப்போது, போலி PCR என்ற புதிய பெயரில் இன்னொரு நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
பெயர்கள் மாறலாம்… நாடகத்தின் காட்சிகள் மாறலாம்… ஆனால் நோக்கம் மட்டும் மாறவில்லை!
மக்களை ஏமாற்ற நினைக்கும் நாடகங்கள் எல்லாம் மக்கள் மன்றத்திலேயே தோல்வியடையும்!
#குடிசைகொளுத்திபாமக
#நாடகஅரசியல் #Pcr #அவதூறுஅரசியல் #உண்மையேவெல்லும்
🌾கவிகண்ணா🌾 retweeted
ஒரு தலைமை எப்படி இருக்கனும் தன் சகாக்களை எப்படி வளர்க்கனும் சிறந்த எடுத்துக்காட்டு தலைவர் தொல்.திருமா.... மந்திரி ஆனதும் ஊழல் பன்னனும் அப்படி வர பணத்தை முறையா தன் குடும்பத்துகிட்ட ஒப்படைக்கனும் இது கருணாநிதி வளர்ப்பு
🌾கவிகண்ணா🌾 retweeted
கூட்டணி என்றாலும் எதிர்கருத்தை முன் வைப்பதில் பிழையில்லை,
வெளிப்படுத்தாமல் இருக்க அரசியல் பிழைப்பில்லை.
🌾கவிகண்ணா🌾 retweeted
ஜெயலலிதா ஆட்சியில கூட சிக்காத திமுக ,
விஜய் ஆட்சியில எப்படி சிக்குச்சுனு பலபேர் நினைக்கலாம் ?
ஒரே காரணம்தான் ......
அடுத்த ஆட்சி நாமதான்னு மிதப்புல சுத்திட்டு இருந்துட்டாங்க,
இப்படினு தெரிஞ்சிருந்தா evidence-யே இல்லாத அளவுக்கு துடச்சி வச்சிருப்பாங்க,
Result எதிர்பாக்கல ...
🌾கவிகண்ணா🌾 retweeted
கல்ல விடல,
காத்த விடல,
கக்கூஸ விடல,
மணல விடல,
ஏன் புத்தகத்த கூட விடல,
இதுக்கு மேல ஒரு கழகத்தானுக்கு என்ன வேணும் ,
கேட்கும்போதே எவ்வளவு கர்வமா இருக்கு 💥 ...
🌾கவிகண்ணா🌾 retweeted
கரெக்டா தான்யா செவப்பு சட்டை போட்டு காட்டிருக்காரு ~ பா.ரஞ்சித்
இதெல்லாம் அப்பப்ப இவனுங்க மைண்டுக்குள்ள வந்து போகுமா போகாதா..🙄 அதனால தான் அம்பேத்கரிஸ்ட்கள் செம காண்டுல இருக்கானுங்க புரிதல் அற்ற செவப்பு சட்டை காரனுங்க
🌾கவிகண்ணா🌾 retweeted
எனது மேற்பார்வையில் தான்
ஏ. வ வேலு, செந்தில் பாலாஜி ஆகியோர்..
கோவை பெரியார் நூலக பணிகளை 99.99% முடித்தனர்.
- MK. Stalin
🌾கவிகண்ணா🌾 retweeted
பொறாமையில பொங்கும் ஜாதிவெறி நாய்களுக்கு எல்லாம் இடஒதுக்கீடு அறிவு என்பது மருந்துக்குக்கூட இல்ல.
இந்த லட்சணத்துல
இந்த நாலாம் வர்ணத்து நாய்கள் எல்லாம் மற்றவர்களைப் பார்த்துக் குரைத்துக்கொண்டே இருக்கு.
🌾கவிகண்ணா🌾 retweeted
கக்கூஸ் முதல் நூலகம் வரை தி மு க எதைச்செய்தாலும் ஊழல் இருக்கும் என்பதற்கு மேலும் ஒரு சான்று தான் ஈ வெ ரா அறிவுலக ஊழல் . மானங்கெட்ட இழிபிறவிகள்
🌾கவிகண்ணா🌾 retweeted
Just 6 மாசம் முன்ன திமுக வை எதிர்த்து திமுக வின் பலமிக்க பி டி ஆர் ஐ எதிர்த்து நின்ன சுந்தர்.C படத்தை இன்னிக்கு சின்னவர் நிறுவனம் வாங்கி ரிலீஸ் பண்ணுது தீபாவளிக்கு
லூசு பய நீ இன்னும் துரைமுருகன் கிட்ட கொள்கை பேசிட்டும் கடிச்சுட்டும் இருக்க
🌾கவிகண்ணா🌾 retweeted
ஒருத்தர்
Occupational Hazardன்றாரு இன்னொருத்தர்
Deputationன்னு விமர்சிக்கிறார்
இதிலிருந்து அரசியல்ல இவங்கெல்லாம் இருக்கிறது பொதுவாழ்க்கை என்ற அடிப்படையில் இல்லை
பொதுவா வாழ்க்கையை ஓட்ட
கூலி பெற்று பிழைக்கும் வாய்ப்பாக கருதுகிறார்கள் என்பது மட்டும் நல்லா தெரியுது.
தவெக அரசின் அமைச்சராகப் பணியாற்ற அயல்பணியில் (Deputation) சென்று, தற்போது @TVKVijayHQ - ன் செய்தித் தொடர்பாளராகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் @VanniTamizhVCK அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
@AIADMKOfficial
🌾கவிகண்ணா🌾 retweeted
பாவம் இந்தாள பார்த்தாலே பாவமா இருக்கு சரி ஒழிஞ்சு போகட்டும்னு ஒரு முறை வாய்ப்பு கொடுத்தா அதை சரியா பயன் படுத்திக்க தெரியாம விட்டுட்டு... சரி உனக்கு ஆட்சி பன்ன தகுதி இல்லை வீட்ல போய் உக்காருன்னு அனுப்பினாலும் மைக் எங்கெல்லாம் கெடைக்கிதோ கதறிட்டு இருக்கு...
🌾கவிகண்ணா🌾 retweeted
போன வருஷம் வரை "இசுடாலின்" னு நக்கலா பேசிட்டு இருந்த நாம் தமிழர் குரூப் மே 4 க்கு அப்புறம் ஐயா ஸ்டாலின் னு கூப்புடுவதற்கான இடைவெளி தான் downfall of NTK
🌾கவிகண்ணா🌾 retweeted
தலைவர் #எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களின் ஆணைப்படி, விசிக சமூக ஊடகமைய மாநிலச் செயலாளராக (ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி) நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @VanniTamizhVCK அவர்களிடம் வாழ்த்துப் பெற்றேன்..! 💐🤝
#Vcksocialmedia #VCK #விசிக





















