ஜான் ஸ்டீவர்ட் (@GLanternDC) header
ஜான் ஸ்டீவர்ட் (@GLanternDC) profile picture

தமிழன் 💚 ஓலன் ஒழிப்பு கழகம் - செயலாளர் வன்முறைக்கு எதிரான வன்முறையும் அகிம்சை தான் தம்பி 🤜💥

Joined October 2021
Photo by ஜான் ஸ்டீவர்ட் (@GLanternDC)Photo by ஜான் ஸ்டீவர்ட் (@GLanternDC)Photo by ஜான் ஸ்டீவர்ட் (@GLanternDC)Photo by ஜான் ஸ்டீவர்ட் (@GLanternDC)Photo by ஜான் ஸ்டீவர்ட் (@GLanternDC)Photo by ஜான் ஸ்டீவர்ட் (@GLanternDC)Photo by ஜான் ஸ்டீவர்ட் (@GLanternDC)Photo by ஜான் ஸ்டீவர்ட் (@GLanternDC)Photo by ஜான் ஸ்டீவர்ட் (@GLanternDC)Photo by ஜான் ஸ்டீவர்ட் (@GLanternDC)
இறுதி வரை எனது அரசியல் ஆசானின் வழியில்...
1
11
1,172
ஜான் ஸ்டீவர்ட் retweeted
Policy Pulse வலையொளியில் எனது நேர்காணல்... உறவுகள் இந்த வலையொளிக்கு ஏற்பளித்து (Subscribe) ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். youtube.com/watch?v=nVqZM9NK…
2
7
28
412
ஜான் ஸ்டீவர்ட் retweeted
6
429
31
3,700
45,326
ஜான் ஸ்டீவர்ட் retweeted
சீமான் அண்ணன் அவர்கள் படிக்கச் சொல்லி பரிந்துரை செய்த புத்தகங்கள் 1. பிரிட்டிஷ் உளவாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஆலிவர் கேம்பர் 2. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (2 பாகங்கள்) - ஜான் பெர்கின்ஸ் 3. எனது போராட்டம் - Main kamf - ஹிட்லர் 4. தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறு - பாவணார், சதாசிவ பண்டாரத்தார், மயிலை வேங்கட சீனிவாசன் 5. தமிழனின் ஏன் அடிமை ஆனான் - க.ப. அறவாணன் 6. ம.செ. விக்டர் அவர்களின் புத்தக தொகுப்பு - 26 நூல்கள் இறையன்பு அவர்களின் தொகுப்பு 7. போர்த்தொழில் பழகு 8. வையத் தலைமைகொள் 9. உலகை உலுக்கிய வாசங்கள் 10. சிம்மாசன சீக்கிரட் 11. இனியவை இனியவை ------- 12. உணவு யுத்தம் - எஸ். ராமகிருஷ்னண் ஐயா நம்மாழ்வார் புத்தகங்கள் 13. இனி விதைகளே பேராயுதம் 14. இயற்கை வேளாண்மை 15. எந்நாடுடைய இயற்கையே போற்றி 16. நோயினை கொண்டாவோம் 17. களை எடு 18. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் 19. உழவுக்கு உண்டு வரலாறு ---- 20 விதை அரசியல் - பாமயன் 21. வேளாண் இறையாண்மை புத்தகம் - பாமயன் 22. நீர் எழுத்து - நக்கீரன் 23. காடோடி - நக்கீரன் 24. கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் மறை நீர் - நக்கீரன் 25. பாரதிதாசன் கவிதை தொகுப்புகள் 26. கனிச்சாறு, கொய்யா கனி - பாவலரேறு பெருஞ்சித்திரனார் 27. எரிமலை - புதுவை இரத்தின துரைசாமி 28. காசி ஆனந்தன் கவிதைகள்
4
127
229
3,025
ஜான் ஸ்டீவர்ட் retweeted
ஏதோ என்னால் இயன்றது 😂😂 #SIRFraudPaariSaalan
பாரி சாலன் losing sleep due to @arun0906 bro😂😂
4
38
108
1,203
ஜான் ஸ்டீவர்ட் retweeted
This guy's videos are full of perverted sexual innuendos. 🤮🤮 How do his mother and wife even watch his videos without cringing? 🤢🤢 #PervertPaariSaalan
15
1
32
725
ஜான் ஸ்டீவர்ட் retweeted
■அறிவு திருடன் என்று ஒருமுறை TCP பாண்டியன், டுபாக்கூர் பாரிசாலனை கூறினார்., ~அந்த ஆளு தான் இந்த டுபாக்கூர் பாரிசாலனை நல்லா புரிஞ்சி வெச்சிருக்கார்.! 💥💥💥
10
32
3
58
983
ஜான் ஸ்டீவர்ட் retweeted
இடைத்தேர்தல் 2026 நம் இலக்கு — ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 பேர். நாம் தமிழரின் வாக்குச்சாவடி வலிமையை அதிகரிப்போம்! இடைத்தேர்தலில் வாக்குச்சாவடிகளை நாம் தமிழர் வசமாக்குவோம்! Every Booth, 10 Youth. #ntk #seeman #byelection #OneBooth10Youth
3
56
1
96
3,452
ஜான் ஸ்டீவர்ட் retweeted
SIR படிவம் நிரப்பி கொடுக்கவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் (SIR Draft 19/12/2025) பெயர் வராது. மக்கள் வாக்குரிமை இழக்க நேரிடும் SIR புறக்கணிப்பு யுத்தியை மக்களுக்கு அறிவுறுத்திய பாரிசாலன் அணியினர் 16 பேரின் Voter ID தகவல்கள் வெளியிட்டு தாங்கள் உண்மை போராளி என நிரூபிக்கலாமே🤔
1
11
1
22
411
ஜான் ஸ்டீவர்ட் retweeted
SAARI PAALAN is not a Thamizh Nationalist 😔😔
13
123
11
291
7,380
ஜான் ஸ்டீவர்ட் retweeted
Replying to @Aadhan_Tamil
பாரி தினேஷ் & கோஷ்டி யோக்கியானுங்களா இருந்த மொதல்ல 16 பேரோட Voter ID வெளியிட வேண்டும். வெளியிடாத வரை மக்கள் வாக்குரிமை இழக்க வேண்டும் என்ற சதிகார நோக்கில் போலி SIR எதிர்ப்பு என்றே ஏற்கப்படும். தினேஷின் பெயர் SIR படிவம் நிரப்பியவர்கள் பட்டியலான SIR draftல் உள்ளது. #SIRFraud
1
17
27
451
பாரி ஓலனின் பாலியல் ஆபாச it wing பாசறை . அருமை போ. நல்ல கூட்டம் டா நீங்க படவா ரஸ்கேல் link கேட்குற நீ.
5
14
282
ஜான் ஸ்டீவர்ட் retweeted
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் ! தமிழ்நாட்டின் மொழி , பண்பாடு , கலை,இலக்கியம் , மாநில உரிமைகள் காக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் ! தமிழ்த்தாய் வாழ்க ! #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
28
333
5
1,282
18,173
ஜான் ஸ்டீவர்ட் retweeted
2
231
9
2,449
19,077
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்- தொல்காப்பியம். உலகத் தமிழர்களுக்கு என் உள்ளம் நிறைந்த #தமிழ்நாடு_நாள் வாழ்த்துகள்! #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
2
66
168
1,198
ஜான் ஸ்டீவர்ட் retweeted
அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் வாழ்த்துக்கள் 💐
16
53
417
ஜான் ஸ்டீவர்ட் retweeted
தமிழ்நாட்டிற்கு என்று தனிக் கொடி வைத்திருக்கிறாய் என்று என்னைக் கேட்கிறார்கள். உங்கள் நாடு உருவாவதற்கும், உங்கள் கொடி உருவாவதற்கும் முன்பே கோட்டைகளைக் கட்டி கொடி ஏற்றிய ஆண்ட பரம்பரையின் பிள்ளைகள் நாங்கள் #தமிழ்நாடுநாள் - செந்தமிழன் சீமான்
162
1
315
2,826
ஜான் ஸ்டீவர்ட் retweeted
இந்த youtuber பாரிசாலன் பேசுறது அரசியலும் கிடையாது அவனுக்கு அறிவும் கிடையாது ஆனா இந்த internet யுகத்துலையும் confident ah புளுகுறான் பாரு😂 ஈன பய 🤡🤡trust me bro எச்ச பய
3
51
3
183
5,826
ஜான் ஸ்டீவர்ட் retweeted
நவம்பர் 01-2026 தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!
4
146
1
309
2,677
ஜான் ஸ்டீவர்ட் retweeted
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது. இந்திய ஒன்றிய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம் தொடங்கி தெற்கெல்லை – வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது. தமிழ்நாடு என்ற சொல்லாடல் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதை பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன. “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்” என்று சிலப்பதிகார காட்சிக் காதையில் பாடும் இளங்கோவடிகள் “‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர் செருவேட்டுப் புகன்று எழுந்து மின்தவழும் இமய நெற்றியில் விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்” என்று வாழ்த்துக் காதையில் பாடுகிறார். “தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம் நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான் குன்றமுண் டாகு மளவு.” என்று பாடுகிறது பரிபாடல் தொல்காப்பியத்திற்கு பதினொராம் நூற்றாண்டில் உரை எழுதிய இளம்பூரணர் தெளிவான கேள்வி-பதிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்வருமாறு “நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“ என ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அறுதியிட்டு தெளிவாக வரையறுக்கிறார். “மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்” என்றும் “பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்” என்றும் பெரிய புராணத்தில் பாடுகிறார் சேக்கிழார் பெருமான். உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ” என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” “தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே! என்று தமிழ்நாடு தமிழ்நாடு என்று கொண்டாடுகிறார் பெரும்பாவலர் பாரதியார். அப்பெருமை மிக்க வரலாற்றுப் பெயரை மீண்டும் சென்னை மாகாணத்திற்கு இடக்கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் அவர்கள் 79 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார். ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய் நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ நாம் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம். ‘தமிழ்நாடு’ என்று பெருமிதத்தோடு அழைத்தாலும் தமிழர் நிலத்தில், தமிழர்களுக்கான முதன்மைத்துவம் இன்றளவும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதன் பெருங்கொடுமை. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கன்னடர் ஒருவரை நியமித்துள்ள அநீதி தவெக அரசால் இழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உச்ச பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தமிழர் அல்லாத பிறமாநிலத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். தவெக அரசின் அதிகார மையங்களாக இருப்பவர்கள் அனைவரும் பிற மாநிலத்தவர்களாகவே உள்ளனர். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகாரம் ஏதுமற்ற கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாய்மொழிக்காக தன் இன்னுயிரை இழந்த கூட்டம் உலக வரலாற்றில் தமிழர்களைப் போல எவரும் இல்லைதான். ஆனாலும், இந்நொடி வரை நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழி அரச மொழியாகவோ, அதிகார மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ மாறுவதற்கு இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ‘தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை. ஆவின் பால் முதல் அரசின் ஆணைகள் வரை தமிங்கல விளம்பரங்கள். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது குறைந்துவிட்டது. ஆங்கிலம் கலந்து பேசுவதையும் எழுதுவதையும் தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கும் அவல நிலையுள்ளது. இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதையே நல்லியல்பு, அதுவே நவீன நாகரீகம் என்று எண்ணுகிற மூடத்தனம் எங்கும் விரவிக் கிடக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் சட்டசபையிலயே வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசும் அவலத்தையும், அமைச்சர் பெருமக்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை தப்பும் தவறுமாக தமிழைப் பேசும் அவலத்தையும் தமிழ்நாடு காண்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி புகுத்தப்பட்டு தாய்மொழிக் கல்வி முற்றாக சிதைந்துள்ளது. பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு என்கின்ற நிலைக்கேற்ப தமிழ்நாட்டு வீதிகளில் எங்கும் தமிழ் இல்லை என்றாகிவிட்டது. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பது அரிது. நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளை கடந்துவிட்ட பிறகும், அதைவிட மோசமானநிலை இன்றும் நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். அத்தகு பிறமொழி கலக்கும் அவலநிலை நீங்கி தாய்த் தமிழ்மொழி ஆட்சி அதிகார மொழியாக உண்மையான மாட்சிமை பெற்றிட தமிழ்நாடு நாளில் உளமாற உறுதியேற்போம். உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
33
582
23
1,125
19,263