பிரபஞ்சகி🔥 (@Goldqueen___) header
பிரபஞ்சகி🔥 (@Goldqueen___) profile picture

உங்கள் இதயம் சொல்வதை கேளுங்கள் ❤️ #விண்மீன்கள் நாங்கள்

Joined September 2020
Photo by பிரபஞ்சகி🔥 (@Goldqueen___)Photo by பிரபஞ்சகி🔥 (@Goldqueen___)Photo by பிரபஞ்சகி🔥 (@Goldqueen___)Photo by பிரபஞ்சகி🔥 (@Goldqueen___)Photo by பிரபஞ்சகி🔥 (@Goldqueen___)Photo by பிரபஞ்சகி🔥 (@Goldqueen___)Photo by பிரபஞ்சகி🔥 (@Goldqueen___)Photo by பிரபஞ்சகி🔥 (@Goldqueen___)Photo by பிரபஞ்சகி🔥 (@Goldqueen___)Photo by பிரபஞ்சகி🔥 (@Goldqueen___)
வெற்றிடம் விரவும் வேளைகள் மிகுதல் எளிதாம் ஓர் குரலில்.....
1
2
11
865
குண்டு(கல்) பத்திரம்னு பெண்கள் சார்பாக பொதுநலன் கருதி சொல்லலாம். "why women live longer than men" வீடியோல வர ஐடியா இருக்குறப்போ எதுக்கு சொல்லிக்கிட்டு 🤷🏾‍♀️
பைபாஸ்ல சன்ரூப் ஓப்பன் பண்ணிவிட்டு வானத்தை பாத்து காத்து வாங்கிட்டு போற மாதிரி இருட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்குதேனுன் எக்ஸ்ட்டா ஓட்டைய போட்டு குண்டு ரெண்டையும் வெளிய தொங்கவிட்டு காத்தாட போய்ட்டு இருக்கோம். மத்தபடி ஜட்டி வாங்க முடியாத வறுமைலலாம் இல்லைங்க..
4
என்னதான் தைரியசாலியா இருந்தாலும் நிஜமான பாம்ப பாக்றப்ப ஜெர்க் அடிக்குது. ஆத்தீ எம்புட்டு பெருசு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
3
6
369
போடாம சுத்துறவங்கள நான் எதுவும் சொல்லலயே 🤷🏾‍♀️
ரெண்டு பீரோ நிறைய டிரெஸ் வச்சிட்டு ஏன் 👇🏼
1
1
240
மீஷோல நூறு ரூபாய்க்கு மூணுனு கூவி விக்கிறான். இவங்க அடுத்த சைஸ் வாங்குனாலே போதும். பெரிய கப் சைஸ்னாலும் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி போடனும்னு இல்லயே. விதவிதமா டிரஸ் வச்சிருந்தாலும் உள்ளாடை விசயத்துல ஆண்கள் கிழிஞ்ச ஜட்டி போடுற மாதிரி தான் பெண்கள் அன்சைஸ் போடுறதும் 🤷🏾‍♀️
Replying to @Goldqueen___
Nope! Its expensive AF! And not everyone can afford it! Especially women with bigger cup size! Please dont belittle ppl's pain ! 💕
3
9
11
3,392
10 வருசத்துக்கு முன்னாடி இது struggle ஆ இருக்கலாம். இப்போதான் சரியான அளவு கண்டுபிடிச்சி போட முடியுமே. அதுவும் நிறைய ஆப்ஷன்ஸ் வந்துருச்சே
we're still expected to pretend getting dressed is effortless. Women's struggle is not as easy as men's think.😶
4
16
6,682
இவங்கதானே சுவர் ஏறி குதிச்சாலே நடு வீட்ல இறங்குற மாதிரி வீடு வச்சிருப்பாங்க - சிண்டிகேட் பாய்ஸ் 🤔
2
2
335
டவுட்டு. இது மாதிரி வர்ற வீடியோ எப்படி எடுக்க விடுறாங்க? தொழில் பாதிக்கும்னு தெரியாமலா இருப்பாங்க 🤔
தக்காளி Sauce ஆ ஊத்தி சாப்பிறீங்க இனி எப்படி நக்கி நக்கி சாப்பிடுறீங்கனு பார்க்குறேன் டா 😂😂😂
2
3
251
இதுக்கு தான் கல்யாணம் பன்ன கூடாதுனு சொல்றது 🤷🏾‍♀️
4
1
11
523
இவருக்கு தான் ஆண்கள் தின வாழ்த்துக்கள் அவார்டு குடுக்கனும் 😂
Replying to @Ganesh_ofcl
அப்படி கொடுத்தா என் வீட்டம்மா தான் முதல்ல உள்ள போவாங்க 🥴
2
3
232
Inda paiyan ok va 😂
ஆண்கள் தின நல்வாழ்த்துகள் டோழர்களே 😍💐💐💐💐 கண்ணுக்கு குளிர்ச்சியா ஹேன்ட்சம்மா, வேஷ்டி கட்டுன , ஸ்லீவ்ஸ் மடிச்ச , கூலர்ஸ் போட்ட , தாடி வைச்சி ..இப்டி எதுனா போட்டோ போட்டு ஆண்கள் தினம் கொண்டாட வாருங்கள் ஆண்களே 😍😍😍😍
10
1
24
1,072
பிரபஞ்சகி🔥 retweeted
On point... எதை எதை ட்ரெண்ட் செய்யணும்னு கூட தெரியாம, பித்து தலைக்கேறி அலையுறாங்க. இப்போதான் மனசுல இருந்த பாரம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு! 😌
40
728
27
2,929
146,148
ப்ப்ப்பாஆ என்ன ஒரு அறிவார்ந்த கேள்வி. சான்சே இல்ல...
Replying to @loga1971N
18 வயதில் நீங்க கூட்டிட்டு வந்திட்டீங்க. கூட்டி வந்து 32 வருடம் ஆகுது. ஆக வயசு 50 ஆயிடுச்சு. இன்னுமா மெனொபாஸ் வரல?
1
1
288
ஆயிரம் பேர் மேல புக்மார்க் பன்னிருக்காங்க. எப்படியும் மறந்துருவாங்க 😂😂😂😂😂
2
8
450
சைட்டிஷ்க்கு உன் விரல் தருவாயானு வருவாங்க டோலி 😜
Replying to @Goldqueen___
யெஜ்... நா கொஞ்சம் டெர்ரர் + காரம் தான் 😎
3
2
244
ரெண்டு பேர்ல ஒருத்தர் விவரமா இருந்தா போதாதா 🤷🏾‍♀️
என்ன அவசரம்,ஒரு பத்து வருசம் கழிச்சு கல்யாணம் பண்ணி வைங்கடா பொண்ணுங்களுக்கு.5th semல பரிசம் போட்டு 6th semல தாலிய கட்டிர்றானுக.கேம்பஸ் இன்டர்வியூ மாதிரி பொண்ணுங்களும் அப்பனை விட்டு புருசன் தோள்ல ஏறி உக்காந்துர்றாளுக. கட்டிகிட்டவன் தான் செத்து உருள போறான்...
4
5
310