கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2) header
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2) profile picture

சந்தோஷமாக இருக்க போவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும் ✌️🙏

Joined May 2019
Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)
25 வருசம் முன்ன நடிக்கறதை நிப்பாட்டின நடிகை 46 கோடி ரூபாய் ஏமாற அளவு சொத்து வைச்சுருக்கு ஏலக்காய் வியாபாரி பொண்டாட்டி யூடியூப்ல பந்தா காட்டி 1 கோடி ரூபாய் நகையை களவு குடுக்குது.. வேலை போனா, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத நான் இவங்களை ட்ரோல் பண்ணி மீம் போட்டு இருக்கேன் 🥲
32
307
8
1,883
43,213
நான் உன் கூட ரெண்டு நாளா பேசறதில்லேன்றதை கவனிச்சியா..? ம்.. கவனிச்சேன்.. அதைப்பத்தி எதுவும் கேட்கனும்னு தோணலயா..? தோணுது ஆனா வேணாம்.. பரவால்ல சொல்லு.. இன்னும் ரெண்டு நாள் பேசாம இருக்க முடியுமா..?
1
3
317
எங்கடா இங்க இருந்த தீபாவளியை காணோம்..?
2
2
6
294
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
ஒரு முதலமைச்சரை இவ்வளவு கேவலமாக இழிவு படுத்துவது தவறு... அடேய் என்னடா பண்ணி வச்சு இருக்கீங்க 😛😛😛
55
536
20
2,405
179,970
எதை நீ தவிர்க்க நினைக்கிறாயோ, அது உன்னை வாழ்நாள் முழுதும் துரத்தி துரத்தி சாவடிக்கும்..
நீ எதை தேடுகிறாயோ அதை கண்டடைவாய்... My For you TL..😍😍🤌🏻🤌🏻🫠🫠🫠🫠❤️
1
3
523
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
தெருவுல போகும் போது, பட்டாசுல நெருப்பு இருக்கா இல்லையானு தெரியாம 'ஓடவும் முடியல,ஒளியவும் முடியல'
2
4
15
272
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
அளவுக்கு மீறினால் அமுதமும் டயரியாவில் தான் முடியும். #போனதில் புரிந்தது 😒😒
1
5
367
அப்புறம்.. தீபாவளி எப்படி போச்சு..?
7
647
நல்லவேளை இவன் சிஎம் ஆகல.. இப்பவிட இன்னும் நிலமை கேவலமா போயிருக்கும்
கொஞ்சம் தள்ளி போங்க சார்... டென்ஷனான AK... முகம் வாடி ஒதுங்கிய ரசிகர் #AjithKumar #AK #ChennaiAirport #AjithKumarCarRacer #ActroAjithKumar #thambitamilmedia
1
15
926
இப்ப தும்முனா சரியா இருக்கும்.. # அறிவோம்_சோன்பப்டி 🩷💤 #HappyDiwali
2
3
14
1,686
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
தீபாவளி-க்கு என்ன பிளான் ?? சரவெடிய வெடிச்சோமா, சரக்க அடிச்சோமா, தீபாவளிய முடிச்சோமானு, போய்கிட்டே இருப்பேன்....💥"
6
6
65
1,192
இந்த இளநில தண்ணி வரலீங்க மொமென்ட்
Odyssey tamil dubbed enga da . ☹️
1
1
328
பட்டாசுகளுக்கு பணம் சேர்த்த ஒரு கூட்டம்.. பண்டிகையையே மறந்து வெளிநாட்டில் உழைத்து கொண்டிருக்கிறது..! 💔
1
2
13
644
தீபாவளி குலோப் ஜாமூனுக்கு தானடா பேமஸு.. சோன்பப்டிக்குமா பேமஸு..? எக்ஸ்பயரி டேட் இல்லைன்னு, கம்பெனிகள்ல இந்த வருசம் சோன்பப்டி தான் பேமஸு.. 🥲
1
25
514
என்னடா யாரை கேட்டாலும், sugar free diet, liquid diet, keto diet ன்னு கண்ட டயட்ல இருக்கேன்றீங்க.. ஆனா, மில்க் ஸ்வீட்ஸ் kaju sweets லட்டு மைசூர்பாக்னு கிலோ கணக்குல வாங்கிட்டு போறீங்க..
2
14
91
1,054
ஏன்டா இந்த அநியாயம் பண்றீங்க..?! 🤣 #HappyDiwali
1
162
1,405
112,321
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
நீ பற்ற வைத்த நெருப்பொன்று... டேய், நானே இந்த ஊதுபத்தியை வச்சி பட்டாசு திரியில நெருப்பு வைக்க முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்...
2
8
30
589
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
சீன் செம்மயா இருந்துச்சு.. எந்த படத்துல..? படம் பேரே "சீன்" தான்! #சீன் #SceneFDFS
1
3
14
251
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
தீபாவளி ஏன் கொண்டாடுறாங்க # சம்பாதிச்ச பணத்தை செலவு பண்ண ஏற்கனவே இருக்குற கடன் பத்தாம மீண்டும் யாருகிட்டயாவது கடன் வாங்க...
4
2
278
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
எங்கண்ணன் பண்ண தப்புக்கு பொறுப்பெடுத்துக்காத இந்த உலகத்துல வேற எவனும் அவன் தப்புக்கு பொறுப்பெடுத்துக்க கூடாதுன்னு வாழ்றானுங்க தற்குறிங்க
நீங்க யாரா வேணா இருந்துட்டுப் போங்க… என்ன வேணா பேசிட்டுப் போங்க…! ஆனா தளபதியைப் பற்றி அவதூறு பேசுவதும், அவருடைய அரசியல் பயணத்தைத் தடுக்க நினைச்சீங்கனா உங்களுக்கே அது பின்னடைவாக மாறும்! இது வெறும் ரசிகர் கூட்டம் கிடையாது…அவருக்குப் பின்னாடி ஒரு தலைமுறையே நிக்குது! ❤️‍🔥 நான் இப்போ உங்கள மிரட்டல… சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டுப் போறேன்! இதுக்கு அப்றமும் சீண்டிப் பார்த்தா, பதில் என்னன்னு காலம் உங்களுக்கே புரிய வைக்கும்!
3
21
99
1,366
அங்க பாரு.. உண்மையா ரேஸ் ஜெயிக்கறவன் கூட நார்மல் சைஸ் கப்பை அதுவும் லக்கேஜ்ல வைச்சு தான் எடுத்துட்டு போவான்.. இவன் மட்டும் ராசியப்பன் கடைல ஆர்டர் பண்ணி எவ்வளவு பெரிய சைஸ் கப்பா கொண்டு போறான் பாரு..
#WATCH | கார் ரேஸில் வென்ற கோப்பையுடன் சென்னை வந்த அஜித்குமார்! #SunNews | #Ajithkumar | #AK
2
12
565