mohanram.ko (@mohanramko) profile picture

வார்த்தை விளையாடும் இடம்

Joined November 2012
Photo by mohanram.ko (@mohanramko)Photo by mohanram.ko (@mohanramko)Photo by mohanram.ko (@mohanramko)Photo by mohanram.ko (@mohanramko)Photo by mohanram.ko (@mohanramko)Photo by mohanram.ko (@mohanramko)Photo by mohanram.ko (@mohanramko)Photo by mohanram.ko (@mohanramko)Photo by mohanram.ko (@mohanramko)Photo by mohanram.ko (@mohanramko)
இரண்டாவது முறையாக, இந்த வார கல்கி இதழில்..... பதிவுகளை ரசித்தபடியே ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றி🙏🙏🙏 @KalkiOnline
105
122
6
263
இப்ப தும்முனா சரியா இருக்கும்.. # அறிவோம்_சோன்பப்டி 🩷💤 #HappyDiwali
2
3
15
1,698
தெருவுல போகும் போது, பட்டாசுல நெருப்பு இருக்கா இல்லையானு தெரியாம 'ஓடவும் முடியல,ஒளியவும் முடியல'
2
4
15
280
என்னடா யாரை கேட்டாலும், sugar free diet, liquid diet, keto diet ன்னு கண்ட டயட்ல இருக்கேன்றீங்க.. ஆனா, மில்க் ஸ்வீட்ஸ் kaju sweets லட்டு மைசூர்பாக்னு கிலோ கணக்குல வாங்கிட்டு போறீங்க..
2
14
91
1,055
ஒருவேளை அதிகாரத்தின் நிழலில் புக்குக்கு சாகித்ய அகாடமி கிடைச்சுட்டா, விருதை யார் வந்து வாங்குவாங்கன்னு கேக்குறான் படுவா!
2
47
வீட்டுக்கு வீடு வாசற்படி.... நான் அப்பார்ட்மெண்ட்ல இருக்கேன்... இங்கே வாசற்படியே இல்ல... போவியா
2
7
44
608
mohanram.ko retweeted
திரிஷா விஜய் புத்தகத்தை லைப்ரரி ல வெச்சாங்களே ன்னு உனக்கு கவலை அதுக்கு இன்னும் சாகித்ய அகாடமி , ஞானபீட அவார்ட் கொடுக்க ல்லையேன்னு எனக்கு சந்தோசம்
2
6
5
138
Sai Pallavi’s expressions while Ravana is kidnapping her :
175
1,843
141
17,152
527,604
mohanram.ko retweeted
திரிசா விஜய்னு பேரு இரண்டு நாளா அடிபடுது அவுங்க நடிகர்கள் தானே மாமா! நடிகர்கள் இல்ல தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் மாப்ள!
4
1
65
நன்றி....ipsvikatan விகடன் வெப் TV 07/11/2026 # தீபாவளி பரிசு 🤩
2
2
2
129
அகல் விளக்கு பதிப்பகத்தின் புத்தக ஆசிரியர்கள்
9
61
4
423
6,234
நீ பற்ற வைத்த நெருப்பொன்று... டேய், நானே இந்த ஊதுபத்தியை வச்சி பட்டாசு திரியில நெருப்பு வைக்க முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்...
2
8
30
590
சரக்கடிச்சிட்டு Bike ஓட்டிட்டு கீழ விழுந்துட்டேன்னு சொன்னா அசிங்கமா இருக்குமே 😢 என்ன பண்ணலாம் 🤔 ~ டேய் செங்கல்வராயா நீ பழியை ஏத்துக்கடா... -படித்தது
1
28
2
275
6,860
mohanram.ko retweeted
நூறு ரூபாய் நோட்டையே சில்லறை காசு ஆகிட்டீங்களே... மார்க்கெட்டுக்கு போனாலே காசு நதி போல போகுதே.. #UPI 😭😭
GPay வந்ததுக்கு அப்புறம் நடந்த நல்லதுன்னா.... சில்லறை இல்லைன்னு யாரும் சாக்லேட்டை திணிக்கிறது இல்லடா....
3
1
8
223
mohanram.ko retweeted
Replying to @mohanramko
அதே
1
1
90
mohanram.ko retweeted
Replying to @mohanramko
1
1
24
mohanram.ko retweeted
Correct ltr than best 🥲
1
29
GPay வந்ததுக்கு அப்புறம் நடந்த நல்லதுன்னா.... சில்லறை இல்லைன்னு யாரும் சாக்லேட்டை திணிக்கிறது இல்லடா....
3
29
1
206
2,404
mohanram.ko retweeted
எல்லாரும் தீபாவளிக்கு ஜவுளி எடுத்துட்டு சந்தோஷமா போயிட்டு இருக்கும் போது நீங்க மட்டும் ஏன் சோகமா இருக்கீங்க நான் தாங்க ஜவுளி கடையில வேலை பாக்குற ஆளு ....
1
4
4
143