Iners Solers (@InersS58728) header
Iners Solers (@InersS58728) profile picture
Joined April 2026
Photo by Iners Solers (@InersS58728)Photo by Iners Solers (@InersS58728)Photo by Iners Solers (@InersS58728)Photo by Iners Solers (@InersS58728)Photo by Iners Solers (@InersS58728)Photo by Iners Solers (@InersS58728)Photo by Iners Solers (@InersS58728)Photo by Iners Solers (@InersS58728)Photo by Iners Solers (@InersS58728)Photo by Iners Solers (@InersS58728)
Iners Solers retweeted
Bought refined sugar from a PDS ration shop a couple of days ago. It is as pure and good as from private sellers. Previously I only saw moist, dusty, yellow large crystals, but this time they are white, fine, and dry. Good to see the changes. @TVKVijayHQ @TVKPartyHQ @AdvocateVenkatP #TVK
28
181
15
528
17,750
ஒருத்தர் வெளியில வந்து தைரியமா குரல் கொடுத்து இருக்கிறார் 👏👏👏🔥
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @rajakumaari @MadrasJournos @TNDIPRNEWS @tnpoliceoffl வெட்கக்கேடு ! இப்படி ஒரு பதிவை இட்டிருக்கும் நெல்சன் சேவியர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் ! சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவராக தற்போது இருக்கும் சுரேஷ் வேதநாயகம், அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் குற்றம் மற்றும் ஜெம் வீரமணி பாலியல் குற்றம் குறித்த செய்திகளை வெளியிட்ட சக பத்திரிகையாளர்கள் மீதே அவதூறு பரப்பி வாட்ஸ்ஆப்பில் பதிவிட்டு வழக்குப் பதிவாகி இப்போது முன்பிணையில் காவல்நிலையத்தில் அன்றாடம் கையெழுத்திட்டு வருகிறார். இப்போது இவர் இப்படி ஒரு பதிவை இட்டிருக்கிறார். இப்படிப்பட்டவர்கள் நுழைந்த அந்தச் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய அவல நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தனிப்பட்ட ஒரு சமூக ஊடகப் பதிவராக இருந்து எதையாவது கிறுக்கிக் கொண்டு திரிந்தால் யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை, ஆனால் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொறுப்பில் அமர்ந்துகொண்டு இப்படிப்பட்ட பதிவுகளை இட்டுக்கொண்டு திரியும் இவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. தனிமனித அவதூறுகளைப் பரப்புவதுதான் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தின் பணியா என்ன? அவறூறுகளைப் பரப்பிக்கொண்டு வழக்கு என்று வரும்போது "நான் பெருமை மிகு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகி" என்று கூறிக்கொண்டு நீதிமன்றத்தில் முன்பிணை, பிணை பெறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர்களின் செயல் அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மாண்பைக் கெடுக்கும் செயல்... பத்திரிகையாளர்கள் பெயரில் நடத்தப்படும் மோசடி. இந்த நபர்கள் இதற்குத்தான் சென்னை பத்திரிகையாளர் மன்றம் போன்ற பொதுப் பத்திரிகை ஊடக அமைப்புகளைக் கைப்பற்றினார்களா எனும் கேள்வி எழுகிறது, அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இவர்களின் கடந்த இரண்டு ஆண்டுச் செயல்பாடுகள் இருக்கின்றன. இவர்களைப் போன்றவர்கள் மன்றத்தின் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டு எதைவேண்டுமானாலும் கிறுக்கிக்கொண்டு இருக்கட்டும். இவர்களின் தனிப்பட்ட நலனுக்காகப் பிறர் மீது அவதூறு பரப்பி வாழும் பிழைப்புக்காக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை ஒரு பதுங்கு குழியாக, முகமூடியாகப் பயன்படுத்திக்கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், முதன்மை உறுப்பினர், சென்னை பத்திரிகையாளர் மன்றம். 21/11/26
1
20
58
2,167
எங்கேயோ பாத்துருக்கேன்
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்.. #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
4
55
920
Iners Solers retweeted
"195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடிகள்.." மிரளவிட்ட தமிழக அரசு #TNGovt #CMVijay #Tamilnadu #FDI
113
3
341
8,610
Iners Solers retweeted
Replying to @PriyankaSmile01
கூட இன்னொரு பஞ்சாயத்து போய்க்கிட்டு இருக்கு அது வெளியவராம திசை திருப்ப தான் ரகுபதிய கண்டதை ஒளறவிட்டு அத மீடியா நாலு நாளா விவாதம் பண்ணிட்டு இருக்கு #TVKVijay‌ #DMKFailsTN
1
1
158
Iners Solers retweeted
The fact is that the media is asking tough questions to the TVK government, which is good. But where were they during the DMK government?
42
58
2
335
8,046
Iners Solers retweeted
தேர்தலில் நின்று, மக்கள் ஓட்டு போட்டு வென்றது இன்னாவா? 🤦🏻‍♀️
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு
7
118
1
612
6,809
Iners Solers retweeted
"3 மாதங்களில் 3 லட்சம் பத்திரங்கள்" - தமிழக அரசு அறிவிப்பு #tngovt #patta #ThanthiTV
5
294
8
1,115
96,604
Iners Solers retweeted
Replying to @hihareesh
How convenient! Spread a fake narrative, cause the damage, and then quietly delete the post when the truth comes out. Do you think the delete button comes with an accountability remover too? This is exactly why you guys lost and why you’ll keep losing. Shame on you 🤦‍♀️
1
11
901
Iners Solers retweeted
Absolutely happy to see journalists being put in their place! Let me be clear: I have no disrespect for journalism or the profession itself. My criticism is directed at those who have reduced journalism to acting as paid mouthpieces, constantly chasing controversies and sensationalism instead of standing up for facts and accountability. Journalism is not about serving political masters or manufacturing controversies. It is about questioning those in power, exposing the truth and standing with the people. A journalist's loyalty should be to the truth, not to any political party!
முதலமைச்சரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் செய்தி சேகரித்து கொண்டு இருந்த பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை அத்துமீறல் சென்னை பத்திரிகையாளர் மன்றம், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்
21
105
2,734
Iners Solers retweeted
Replying to @Rama_Krishnan
Well said! 😂 The funny part is, many people, including DMK functionaries, seem to have started following politics only after May 4th. Now every routine occurrence is suddenly “unprecedented” and “How can they do this?” Half these embarrassing posts could've been avoided with a basic Google search or a little political awareness. 😂
6
18
748
திரு @Gobinath_C அவர்களே எழுத்தாளர்கள் Vs போலி புத்தகங்கள், பத்திரிக்கை சுதந்திரம் Vs அரசியல் கட்சிகள் இதை பற்றி உங்களால் (ஆட்களை செட் செய்து வைத்தாவது) விவாதம் செய்வீர்களா? @vijaytelevision
I 100% concur with @itisprashanth on this.
12
135
3
446
7,175
Iners Solers retweeted
Let's compare the qualifications of the former Minister, Sekar Babu with current Minister Ramesh(who used to sell cinema ticket according to you) Now, the question is: What qualifications or eligibility did Mr. Sekar Babu possess to be appointed as a Minister in the first place??
Eligibility to become minister in Tamil Nadu is sell cinem ticket for a cinema actor!♥️♥️♥️ What a eligibility for a minister 🔥🔥🔥
2
22
72
2,923
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாப்பாட்டில் இருந்து எல்லா வசதியும் சிறப்பா செஞ்சு கொடுத்திருக்காங்க அரசு! Good Work @RameshOffcl na 💥🙏🏻
1
305
1,327
9,618
Iners Solers retweeted
வரலாறு என்ன சொல்லும்! பல பிஞ்சுப் பெண் குழந்தைகளின் வாழ்க்கையைச் சீரழித்த வீரமணியைக் காப்பாற்றத் துணிந்தது ஸ்டாலினின் திராவிட மாடல். 🚶🚶
6
222
2
644
4,586
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் @CMOTamilnadu 💥
Breaking News | உப்பள தொழிலாளர் நிவாரண தொகை உயர்வு - முதலமைச்சர் விஜய் உத்தரவு | CM Vijay | Tamil News #CMVijay | #TVK | #SaltPanWorkers | #ReliefFund | #TamilNaduGovernment | #Vijay | #TVKGovt | #TamilNews | #BreakingNews | #LatestNews | #TNPolitics | #News18TamilNadu
2
103
2
247
1,842
Replying to @Arappor
@Arappor இதே அதிகாரிகள் தான் அதிமுக & திமுக ஆட்சி காலத்தில் வேலை செய்தனர். அவங்க ஆட்சியில் செய்ய முடியாதது இப்ப ஏன் முடிந்தது? உங்களுக்கு கிரெடிட் எடுப்பது போல் மக்கள் நலனில் அக்கறை கட்டும் தவெக அரசையும் பாராட்டவும். @MuthaleefAbdul @Karthickmp8 @Joekaushick @viewofthiyagu01
20 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! 40 குடும்பங்களுக்கு பட்டா மற்றும் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டும், உரிய நிலம் கிடைக்காமல் தவித்து வந்த 130 குடும்பங்களின் நீண்டகாலப் பிரச்சினையில் தற்போது முதல் கட்டமாக 40 குடும்பங்களுக்கு பட்டா மற்றும் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு எடப்பாடி அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக அப்பகுதியில் குடியிருந்து வந்த 18 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக அரசு உறுதியளித்தது. இதனைத் தொடர்ந்து, 17.11.2006 அன்று 18 குடும்பங்கள் உட்பட சுமார் 130 விளிம்புநிலை குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்கியது. அப்போதைய வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்னின்று பட்டா வழங்கினார். ஆனால், பட்டா வழங்கப்பட்ட நிலத்தில் குடியேற முயன்றபோது ஏற்பட்ட நில உரிமை தொடர்பான பிரச்சினை காரணமாக, பட்டா பெற்றும் அந்த மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக வீடற்ற நிலையில் அந்தக் குடும்பங்கள் தவித்து வந்தன. இந்தப் பிரச்சினை குறித்து அறப்போர் இயக்கத்திற்கு 2021 இல் அம்மக்கள் தொடர்பு கொண்டனர். இதற்கான அரசாங்க ரீதியான தகவலை RTI மூலமாக தொகுத்தோம், அம்மக்களை 2022 இல் அவர்களின் வீடுகளுக்கும் பணிகள் மேற்கொள்ளும் இடங்களுக்கும் சென்று நேரில் சந்தித்தோம். முழு விவரங்களை தொகுத்து, அறப்போர் இயக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து 06.06.2022 அன்று சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தது. இதனை தொடர்ந்து DRO, தாசில்தார், BDO என பல கட்ட சந்திப்பு, கடிதத்தின் தொடர்ச்சியாக, தற்போது 11.11.2026 அன்று சுமார் 40 பயனாளிகளுக்கு பட்டா மற்றும் உரிய குடியிருப்பு இடம் தற்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.K.இளம்பகவத் IAS அவர்கள் வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு நன்றி ! இது நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கும், தொடர்ந்து தீர்வு காண வலியுறுத்தி வந்த முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள முக்கியமான முன்னேற்றமாகும். எனினும், மீதமுள்ள குடும்பங்களுக்கும் விரைவாக பட்டா மற்றும் உரிய இடம் வழங்கி, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும் என அறப்போர் இயக்கம் அரசைக் கேட்டுக்கொள்கிறது. @district_salem
1
1
22
இது முதலமைச்சர் விஜய் இல்லை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! நீலாங்கரையில் உள்ள தனது மகன் உதயிநிதி இல்லத்தில் இருந்து முதல்வர் விஜய் செல்லும் சாலையில் பாதுகாப்பு வாகனங்களுடன் புறப்பட்டு சென்ற மு.க.ஸ்டாலினை முதல்வர் விஜய் தான் வருகிறார் என நினைத்து கைகாட்டிய சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள்.. #Chennai | #DMK | #TVK | #CMVijay | #MKStalin | #PolimerNews
1
141
He definitely says “ கைய எடுத்துடுங்க அவரே பிடிச்சு சாப்டுபாரு “ . thats why she left the plate and went behind . @imrajmohan அவருடைய தாயாரும் சத்துணவு அமைப்பாளர் தான் . அவருக்கு அந்த பணியின் மகத்துவம் தெரியும். அவர் நல்ல விதத்தில் செய்த ஒரு விஷயத்தை திமுக தான் திரிக்கிறது. நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டாம்.
தள்ளி நில்லுமா விஜய் சாப்பிடணும்😲😲😲 இவுக தான் உங்க தலைவரா..... மக்களே.....🙏 @TheBluePen25
38
123
12
643
54,502