அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04) header
அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04) profile picture

I’m unique, just like everyone else.// இலக்கு ஒன்று தான் 💥 அது இனத்தின் விடுதலை! #JusticeForTamilGenocide

Joined August 2022
Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)
Cuteness Overloaded 💝😍
67
739
26
4,443
106,211
இப்போதான் தூக்கத்திலிருந்து எழுந்தேன். 😴
8
338
சிரிச்சிட்டு இந்தப் பதிவைக் கடந்து போயிட்டேன். 😂
சும்மா இருந்த NTK அ செறிஞ்சி விட்டானுங்க.. இது TVK நிப்பாடினாலும் அவங்க நிப்பாட்ட மாட்டாங்க... இனி உங்க சோலி முடிஞ்சிடுச்சிடா....
2
1
2
19
564
இவங்க ரெண்டு பேர் தான் அந்த 600 கோடி கேஸில் பங்கு வகிக்கிற பினாமிகளா?? கே என் நேரு என்னமா வாழ்ந்து இருக்கார் 💔
7
30
689
தலைவரையும் சீமானையும் ஒரே தட்டில் வைக்கிற அளவுக்கு அரசியல் அறிவு இருக்கே…🤡 தலைவரின் தியாகத்தையும் சீமானின் அரசியலையும் ஒப்பிடாதீங்க டா 🤦🏻‍♂️ வரலாறு வேறு, வியாபாரம் வேறு! 💦
Replying to @___Arjun___04
ஈழத்து ஒட்டு குழுக்கள் எப்போதும் தலைவைரை ஏற்றுக்கொண்டது இல்லை 🫵🫵🫵அதே தான் அண்ணன் சீமானுக்கும் 🫵🫵🫵
1
137
கரடி கூட மதிக்காத அளவுக்கு நிலைமை போயிடுச்சு! 😂
1
10
48
747
கொத்தூஸுக்கு சமாதி கட்டாம விடமாட்டானுங்க போல! 💀😂🤣@sansbarrier 🔥
5
29
555
Sorry da, Thathuri! I don’t have time for you, but please make sure you keep crying on my TL. 🤣😂@srivignesh24
1
1
2
309
ஏன்டா பொ**ட்ட ஜெயிக்கிறதுக்கு துப்பு இல்ல உனக்கெல்லாம் எதுக்குடா இந்த பதிவு 😂
3
16
10,282
டேய் ரொம்ப ஓவரா போறீங்க டா.....@sansbarrier 😂😂
4
20
516
தமிழக மக்களிடம் உருவாகியுள்ள இந்தத் தெளிவான அரசியல் புரிதல்தான் திமுகவின் அச்சத்திற்குக் காரணம். மக்களின் மனநிலை மாறிவிட்டது என்பதை உணர்ந்ததால்தான், இனி அரசியல் களத்தில் தங்களுடைய எதிர்காலம் என்னவாகுமோ என்ற பதற்றம் திமுகவிடம் அதிகரித்துள்ளது! 🔥
1
9
25
512
கடப்பாறையை கொண்டு இடிப்பேன் என்று சொன்னான், இன்று பிரியாணிக்காக கையேந்தி நிற்கிறான் 😂😂
9
36
1
99
1,663
ஆளப்போறான் தமிழன் தமிழ் நாடு நாள் நல்வாழ்த்துக்கள்...❤️
7
23
342
ஈழத் தமிழர்களின் வலியை அரசியலுக்குப் பயன்படுத்தியவர்கள் பலர். ஆனால் சீமானை நம்பி தங்கள் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் தொலைத்தவர்களின் வலியை யார் பேசுவது? இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல நம்பிக்கை துரோகத்தால் ஏற்பட்ட வலி! #நக்கிட்டு_போன_நாதக
6
10
1
43
774
ஈழத்தமிழர்களிடம் திரள் நிதி வசூலித்து வாழும் உங்கள் அண்ணன், ஈழத்தமிழர்களின் நலனுக்காக அப்படி என்ன செய்தார் அப்டின்னு கேட்டா பதில் இல்ல..🤔 பார்த்தது தலைவர் பிரபாகரனையும் இல்ல பேசுறது தமிழ்தேசியமும் இல்ல..!! எவ்வளவு கான்பிடன்டா திருநீதி வாங்குறான்னு பாரு…!! 😂😂
1
2
11
488
எங்கள் கல்லறைகள் ஒருநாள் உயிர்த்தெழும்! 🥷🇻🇳 நவம்பர் — மாவீரர் மாதம்! 🙏❤️‍🔥 தம் குருதியைச் சிந்தி, உயிரைத் தியாகம் செய்து, கனவுகளோடு கட்டமைத்த தமிழீழத் தேசத்தின் எழுச்சியை நினைவுகூரும் மாதம்! 🥷❤️ விதைகளாக வீழ்ந்தவர்கள், வரலாறாக எழுவார்கள்! 🇻🇳🕊️ #மாவீரர்மாதம் #தமிழீழம்
2
8
156
அண்ணன் @Ananta_Jit_aji வேற லெவல் சம்பவம்! @Saattaidurai-க்கு இன்னைக்கு மறக்க முடியாத பாடம்! 😂😂 #ThalapathyVijay #TVKVijay #TVK
3
1
23
688
எவ்வளவோ வியூகம் போட்டும் விஜய்யை அசைக்க முடியல… கடைசியில் சீமானிடம் அந்த வேலையை Outsource பண்ணிட்டாங்களாம்! 😂🤣 திமுகவின் புதிய அரசியல் ஒப்பந்தம்: விஜய்யை எதிர்க்க சீமான்! வேலையை முடிக்க முடியுமா என்பது தனிக்கதை! 🤣
1
44
149
3,400
உங்கள் உடல் எடையை குறைக்க அரிய வாய்ப்பு... மருந்து மாத்திரை இல்லாமல் உடற்பயிற்சி இல்லாமல் எடையை குறைக்கலாம்... முற்றிலும் இலவசம் யார்லாம் ஜெயிலுக்கு வாரீங்க...
1
10
281
நடிகர் விஜய் சேதுபதிக்கு என்ன அரசியல் தெளிவு உள்ளது என்று நாதக விளக்கி சொல்லுங்கள்? 😅
5
25
1
109
1,657