SanJeevan1721 (@Sanjeevan172) header
SanJeevan1721 (@Sanjeevan172) profile picture

இந்தியனுமில்லை . இலங்கையனுமில்லை ; மலேசியனுமில்லை ; ஆரிய அடிவருடி திராவிடனுமில்லை ; இல்லாத இந்துவுமில்லை🚫. இங்கு நீயும் நானும் தமிழன் 💪

Joined November 2021
Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)Photo by SanJeevan1721 (@Sanjeevan172)
SanJeevan1721 retweeted
தமிழீழ விடுதலையின் சாட்சியங்களான தமிழீழ மாவீரர் துயிலும் இல்லங்கள் |சிறப்பு பதிவு. தமிழீழ விடுதலையின் சாட்சியங்களான தமிழீழ மாவீரர் துயிலும் இல்லங்கள் | தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 சிறப்பு பதிவு.
தமிழீழ விடுதலையின் சாட்சியங்களான தமிழீழ  மாவீரர் துயிலும்  இல்லங்கள் . உலகத் தமிழினத்திற்கு   தமிழீழ தனியரசு அமைக்கும் இலட்சிய உறுதியுடன் தமிழர்களுக்கு நேர்த்தியான அரசியல் திட்டம்  என்பவை கொண்ட  தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான   தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1976 கள் தொடக்கம் வரலாற்றுப் படிமுறை வளர்ச்சி நியதிக்கமைவாக எழுச்சி பெற்று  தமது நிகரற்ற வலிமை காரணமாக உலகின் கவனத்தைத் தம்பால் ஈர்த்துள்ளனர். இந்த  அற்புதங்கள் அனைத்தும்   தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்தவர்களான  மாவீரர்களின்  தியாகத்தால்  நடந்தேறியது  இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடுசெய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சிதருகின்றன. என்று எமது  தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கூறியதை இவ்விடத்தில் நினைவு கூருவோமாக கண்ணீர் சிந்தி கல்லறையை களங்கப்படுத்தாதீர்கள் விழிகளைத் துடையுங்கள் விரைவாய் அவன் வழி தொடருங்கள் கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! தாயக விடுதலை வேண்டி  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த  கல்லறையில் உறங்கும் புனிதங்களான மாவீரர்கள்   விதைக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள்   மாவட்ட வாரியாக இணைக்கப்பட்டுள்ளது  யாழ்ப்பாணம்  1.தென்மராட்சி - கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் 2.வடமராட்சி-எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் 3.வலிகாமம்-கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் 4.வடமராட்சி கிழக்கு- உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் 5.தீவகம்-சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் முல்லைத்தீவு 6.ஆலங்குளம் - மாவீரர் துயிலும் இல்லம் 7.வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் 8.முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் 9.தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் 10.தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் 11.இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம் 12,இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் 13.முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் 14.அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் 15.களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம் 16.மணலாறு மாவீரர் துயிலும் இல்லம் 17.பச்சைப்புல்மோட்டை  மாவீரர் துயிலும் இல்லம் கிளிநொச்சி 18.முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் 19.கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மன்னார் 20.ஆண்டான்குளம்  மாவீரர் துயிலும் இல்லம் 21.பண்டிவிரிச்சான்  மாவீரர் துயிலும் இல்லம் வவுனியா 22.ஈச்சம்குளம்  மாவீரர் துயிலும் இல்லம் மட்டக்களப்பு 23.தரவை மாவீரர் துயிலும் இல்லம் 24.தாண்டியடி  மாவீரர் துயிலும் இல்லம் 25.வாகரை  மாவீரர் துயிலும் இல்லம் 26.மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லம் திருகோணமலை 27ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் 28.தியாகவனம் மாவீரர் துயிலும் இல்லம் 29. வெள்ளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அம்பாறை 30. கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்
4
9
187
SanJeevan1721 retweeted
கல்லறை மேனியர் கண்திறக்கும் கார்த்திகை ஆரம்பம்
12
43
459
SanJeevan1721 retweeted
காந்தரூபன் அறிவுச்சோலைச் சிறுவர் இல்லம் ஆரம்பித்து 33 ஆவது ஆண்டு நினைவு விழா காந்தரூபன் அறிவுச்சோலைச் சிறுவர் இல்லம் ஆரம்பித்து 33 ஆவது ஆண்டு நினைவு விழா (01.11.1993-01.11.2026) காந்தரூபன் அறிவுச்சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அவர் ஆற்றிய உரையில் “எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள் . எமது போராளிகள் அனைவருமே இவர்களின் சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணை பிரியாத அங்கமாக இணைந்துள்ளனர்.தனிக்குடும்பம், அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டு வளரப்போகும் இவர்கள், எதிர்காலத்தில் எமது தேசத்தின் சிற்பிகளாகத் திகழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச் சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேருன்றி வளரும். இத்தகைய நற்பண்புகளுடன் இவர்கள் கல்வியறிவுபெற்று இந்தத் தேசத்தின் நிர்மானிகளாகவும் உருப்பெற்று எமது மக்களுக்குப் பெரும் பணியாற்றுவார்கள். நாங்கள் ஒரு புறம் மண்மீட்புப் போரை நடத்துகின்றோம். மறுபுறம் குழந்தைகளுக்கான வேலைத்திட்டங்கள் போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபடுகின்றோம். ஆனால் இத்தகைய சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்கவேண்டும்” என்று கூறினார். குறிப்பு:- பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த கந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பி தலைவரிடம் கேட்டு கரும்புலியாய் சென்று வீரச்சாவைக் தழுவிக்கொண்டார். இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் ” யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப்புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப்போல , தமிழீழத்தில் அநாதைகளாகாக வாழுமம் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்கவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின் ஆசையை நிறைவேற்றும் முகமாக காந்த ரூபன் அறிவுச்சோலை எனப்பெயரிடப்பட்டது.
12
35
387
தமிழீழ விடுதலையின் சாட்சியங்களான தமிழீழ மாவீரர் துயிலும் இல்லங்கள் |சிறப்பு பதிவு. தமிழீழ விடுதலையின் சாட்சியங்களான தமிழீழ மாவீரர் துயிலும் இல்லங்கள் | தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 சிறப்பு பதிவு.
தமிழீழ விடுதலையின் சாட்சியங்களான தமிழீழ  மாவீரர் துயிலும்  இல்லங்கள் . உலகத் தமிழினத்திற்கு   தமிழீழ தனியரசு அமைக்கும் இலட்சிய உறுதியுடன் தமிழர்களுக்கு நேர்த்தியான அரசியல் திட்டம்  என்பவை கொண்ட  தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான   தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1976 கள் தொடக்கம் வரலாற்றுப் படிமுறை வளர்ச்சி நியதிக்கமைவாக எழுச்சி பெற்று  தமது நிகரற்ற வலிமை காரணமாக உலகின் கவனத்தைத் தம்பால் ஈர்த்துள்ளனர். இந்த  அற்புதங்கள் அனைத்தும்   தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்தவர்களான  மாவீரர்களின்  தியாகத்தால்  நடந்தேறியது  இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடுசெய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சிதருகின்றன. என்று எமது  தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கூறியதை இவ்விடத்தில் நினைவு கூருவோமாக கண்ணீர் சிந்தி கல்லறையை களங்கப்படுத்தாதீர்கள் விழிகளைத் துடையுங்கள் விரைவாய் அவன் வழி தொடருங்கள் கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! தாயக விடுதலை வேண்டி  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த  கல்லறையில் உறங்கும் புனிதங்களான மாவீரர்கள்   விதைக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள்   மாவட்ட வாரியாக இணைக்கப்பட்டுள்ளது  யாழ்ப்பாணம்  1.தென்மராட்சி - கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் 2.வடமராட்சி-எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் 3.வலிகாமம்-கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் 4.வடமராட்சி கிழக்கு- உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் 5.தீவகம்-சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் முல்லைத்தீவு 6.ஆலங்குளம் - மாவீரர் துயிலும் இல்லம் 7.வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் 8.முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் 9.தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் 10.தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் 11.இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம் 12,இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் 13.முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் 14.அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் 15.களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம் 16.மணலாறு மாவீரர் துயிலும் இல்லம் 17.பச்சைப்புல்மோட்டை  மாவீரர் துயிலும் இல்லம் கிளிநொச்சி 18.முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் 19.கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மன்னார் 20.ஆண்டான்குளம்  மாவீரர் துயிலும் இல்லம் 21.பண்டிவிரிச்சான்  மாவீரர் துயிலும் இல்லம் வவுனியா 22.ஈச்சம்குளம்  மாவீரர் துயிலும் இல்லம் மட்டக்களப்பு 23.தரவை மாவீரர் துயிலும் இல்லம் 24.தாண்டியடி  மாவீரர் துயிலும் இல்லம் 25.வாகரை  மாவீரர் துயிலும் இல்லம் 26.மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லம் திருகோணமலை 27ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் 28.தியாகவனம் மாவீரர் துயிலும் இல்லம் 29. வெள்ளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அம்பாறை 30. கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்
1
7
15
350
அனைவருக்கும் நமது உயிரினும் மேலான தாய்நிலமாம் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்... பெயர் வைத்த நாளை கொண்டாடும் குழப்பத்தை ஒழித்து மாநிலம் உருவான நாளைக்கொண்டாட உண்மையான தமிழ்தேசிய ஆட்சி நாம் தமிழர் ஆட்சி அமைய இன்றைய நாளில் உறுதியேற்போம்.. #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
9
29
253
SanJeevan1721 retweeted
இன்று கார்த்திகை 01 எம் இனத்தின் நினைவுகளும், மாவீரர்களின் தியாகங்களும் நெஞ்சில் சுமக்கும் புனித மாதத்தின் முதல் நாள்! கார்த்திகை… நினைவுகள் உயிர்பெறும் மாதம். மறக்க முடியாத உறவுகளை மனதோடு அணைத்துக்கொள்ளும் மாதம். கண்ணீரோடு மலர் தூவி, அமைதியோடு தலைசாய்த்து, நம் மண்ணுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் மாதம்… "கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே அவர் கண் திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே" #மாவீரர்நாள்_2026 #ஈழத்தின்குரல்
4
11
94
SanJeevan1721 retweeted
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் ! தமிழ்நாட்டின் மொழி , பண்பாடு , கலை,இலக்கியம் , மாநில உரிமைகள் காக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் ! தமிழ்த்தாய் வாழ்க ! #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
25
321
5
1,227
17,345
பதிவுகளை குறைத்து கொள்ளும் நேரம் வந்தது.. இனி உங்கள் கைகளில்.. 🙏🙏 நன்றி.
1
1
5
155
SanJeevan1721 retweeted
காந்தள் பூக்கும் மாதம் கல்லறைகள் கண்திறக்கும் மாதம் காரிருள் கண்ணீர் சொரியும் மாதம் கனவுகள் நிறைந்த மாதம் நினைவுகளைச் சுமந்த மாதம் மன்னவன் பிறந்த மாதம் மாதத்தில் சிறந்த மாதம்-இது கார்த்திகை மாதம்... #மாவீரர்நாள்_2026 #ஈழத்தின்குரல்
3
7
67
நவம்பர் 1 யை தமிழ்நாடு நாள் என அறிவித்துள்ள முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் தவெக அரசுக்கு வாழ்த்துக்கள் 🎉
2
4
15
336
நவம்பர் மாதம், தமிழீழ மக்களின் வரலாற்றில் நினைவுகளும் தியாகங்களும் நிறைந்த மாதமாகும். தங்கள் இனத்தின் உரிமைக்காகவும், தாயகத்தின் விடுதலைக்காகவும் போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாதம் இது. இது வெறும் நினைவுகூரலுக்கான மாதம் மட்டுமல்ல; இழப்புகளையும், வரலாற்றையும், ஒரு இனத்தின் உணர்வுகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மாதமாகும். காலங்கள் கடந்தாலும் நினைவுகள் அழியாது. தலைமுறைகள் மாறினாலும் வரலாறு மறையாது #மாவீரர்மாதம் #Eelam #மாவீரர்நாள்2026
1
4
7
92
SanJeevan1721 retweeted
அனைவருக்கும் நமது உயிரினும் மேலான தாய்நிலமாம் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்... பெயர் வைத்த நாளை கொண்டாடும் குழப்பத்தை ஒழித்து மாநிலம் உருவான நாளைக்கொண்டாட உண்மையான தமிழ்தேசிய ஆட்சி நாம் தமிழர் ஆட்சி அமைய இன்றைய நாளில் உறுதியேற்போம்.. #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
135
301
2,138
காங்கிரஸுக்கு முட்டுக் கொடுத்து, கடைசியில விஜய்க்கும் முட்டுக் கொடுக்குற உனக்குன்னு ஒரு நிலையான அரசியல் நிலைப்பாடே இல்லடா! எங்க வியூஸ் வருதோ, அங்க போய் பேசுறதுதான் உன்னோட அரசியலா? அவ்வளவு கான்ஃபிடன்டா NTK-யைப் பத்திக் கேள்வி கேட்கிறியே, முதல்ல TVK கட்சியோட அரசியல் கொள்கைகளையாவது படிச்சிருக்கியா? நீ ஒரு ஆளு, உனக்கு அரசியல் கருத்து வேற! 😂
ஈழத்தமிழர்களிடம் திரள் நிதி வசூலித்து வாழும் உங்கள் அண்ணன், ஈழத்தமிழர்களின் நலனுக்காக அப்படி என்ன செய்தார் அப்டின்னு கேட்டா பதில் இல்ல..🤔 பார்த்தது தலைவர் பிரபாகரனையும் இல்ல பேசுறது தமிழ்தேசியமும் இல்ல..!! எவ்வளவு கான்பிடன்டா திருநீதி வாங்குறான்னு பாரு…!! 😂😂
2
4
10
132
சீமான் அண்ணன் அவர்கள் படிக்கச் சொல்லி பரிந்துரை செய்த புத்தகங்கள் 1. பிரிட்டிஷ் உளவாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஆலிவர் கேம்பர் 2. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (2 பாகங்கள்) - ஜான் பெர்கின்ஸ் 3. எனது போராட்டம் - Main kamf - ஹிட்லர் 4. தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறு - பாவணார், சதாசிவ பண்டாரத்தார், மயிலை வேங்கட சீனிவாசன் 5. தமிழனின் ஏன் அடிமை ஆனான் - க.ப. அறவாணன் 6. ம.செ. விக்டர் அவர்களின் புத்தக தொகுப்பு - 26 நூல்கள் இறையன்பு அவர்களின் தொகுப்பு 7. போர்த்தொழில் பழகு 8. வையத் தலைமைகொள் 9. உலகை உலுக்கிய வாசங்கள் 10. சிம்மாசன சீக்கிரட் 11. இனியவை இனியவை ------- 12. உணவு யுத்தம் - எஸ். ராமகிருஷ்னண் ஐயா நம்மாழ்வார் புத்தகங்கள் 13. இனி விதைகளே பேராயுதம் 14. இயற்கை வேளாண்மை 15. எந்நாடுடைய இயற்கையே போற்றி 16. நோயினை கொண்டாவோம் 17. களை எடு 18. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் 19. உழவுக்கு உண்டு வரலாறு ---- 20 விதை அரசியல் - பாமயன் 21. வேளாண் இறையாண்மை புத்தகம் - பாமயன் 22. நீர் எழுத்து - நக்கீரன் 23. காடோடி - நக்கீரன் 24. கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் மறை நீர் - நக்கீரன் 25. பாரதிதாசன் கவிதை தொகுப்புகள் 26. கனிச்சாறு, கொய்யா கனி - பாவலரேறு பெருஞ்சித்திரனார் 27. எரிமலை - புதுவை இரத்தின துரைசாமி 28. காசி ஆனந்தன் கவிதைகள்
4
106
190
2,510
காங்கிரஸுக்கு முட்டுக் கொடுத்து, திராவிடர் கழகத்துக்கு முட்டுக் கொடுத்து, தன்னுடைய வாழ்நாளின் கடைசிக் காலத்தில்கூட சில்லறைத்தனமான அரசியல் செய்துகிட்டு திரியுறான். இதுல லெட்டர்பேட் குரூப்போட வேற சேர்ந்துகிட்டு திரியுறான். இந்தக் கூட்டத்தோட சேர்ந்து எந்த நாய்தான் உருப்பட்டிருக்கு?
வணக்கம் தம்பி, ஏகலைவன் ஐயா தமிழ் தேசியத்துக்கா தனது வாழ்க்கை முழுவதையும் கொடுத்து இருக்கிறார் அதே போல் நீங்கள் டேய் என்று அழைத்த அண்ணாவின் இளமை காலமும் எமது விடுதலை போராட்டதிற்கு கொடுக்கப்பட்டது. அவரின் உடலில் உள்ள விழுப்புண் கள் உங்கள் வயதை விட அதிகம். பதிவிட முதல் சிந்தித்து
1
6
123
SanJeevan1721 retweeted
மரியாதைக்குரிய மனிதர்கள் என நாம் நினைப்போரையெல்லாம் இணைய உலகம் லைக்,கமெண்ட்,வியூஸூக்காக எப்படியெல்லாம் பேச வைக்கிறது என ஆச்சரியமாக உள்ளது.// 💯
தனியார் பள்ளிகள் வழக்கு விவகாரம் மற்றும் போலீஸாரின் சோதனை தொடர்பாக ஆண்டாள் திரிசக்தி பதிப்பகத்தின் உரிமையாளர் சுந்தரராமனை பத்திரிகையாளர் திரு @eagalaivanp நேர்காணல் செய்யும் வீடியோவை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது மரியாதைக்குரிய மனிதர்கள் என நாம் நினைப்போரையெல்லாம் இணைய உலகம் லைக்,கமெண்ட்,வியூஸூக்காக எப்படியெல்லாம் பேச வைக்கிறது என ஆச்சரியமாக உள்ளது சண்முகப்பிரியா என்ற பெண்மணியின் வீட்டில் சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத்துறையாம் சோதனைக்கு வந்த போலீஸாரை இன்னும் 6 மாதத்தில் தவெக ஆட்சி காலி ஆகிவிடுமென அந்த பெண்மணி போலீஸாரை மிரட்டினாராம் சோதனை நடந்தபோது, ஏன் வீட்லயே சோதனை நடத்துவீங்களா! ஜாக்கிரதை.. அவ்ளோ தான்னு அந்த பெண் போலீஸை மிரட்டும் போது லஞ்ச ஒழிப்புத்துறை சீனியர் அதிகாரி லைவ்ல அதை நேரடியாக பார்த்துக் கொண்டிருந்தாராம் “தமிழக அரசியல்”வார இதழ் நடத்தியவர் சினிமா தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர் திரு.சுந்தரராமன் திரைப்பட பெண் இயக்குநர் மதுமிதாவின் தந்தையும் கூட ஆனால் பாருங்கள் காலம் எவ்வளவு விசித்திரமானது.. மதிப்புக்குரிய மனிதர்களை எப்படியெல்லாம் வீழ்த்துகிறது சம்மந்தப்பட்ட பெண்ணின் வீட்டில் நடத்திய சோதனை குறித்து போலீஸார் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை எந்த வழக்கு குறித்து பேசுகிறாரோ அதைப்பற்றி எதுவுமே தெரியவில்லை வழக்கை யார் விசாரிக்கிறார்கள், சோதனை நடத்தியது எந்த ஏஜென்சி என ஒன்றும் தெரியவில்லை..ஆனாலும் சும்மா இஷ்டத்திற்கு அடித்துவிடுகிறார் அதற்கு மூத்த பத்திரிகையாளர் ஏகலைவன் பக்காவாக பக்கவாத்தியம் வாசிக்கிறார் அந்த வீடியோவையும் ஒரு லட்சம் பார்க்கிறார்கள் 😊
18
1
58
829
SanJeevan1721 retweeted
நவம்பர் - 1 தமிழ்நாடு நாள்! இருப்பதைக் காப்போம், இழந்ததை மீட்போம்!
8
18
310

36
169
12
503
17,614
டேய், சாதி பேசுற கலிசடைக் முதல்ல உன் ப்ரொஃபைல் பிக்சரை எடுத்துட்டு வந்து பேசுடா! உன்னை மாதிரி சாதிவெறிப் புத்தி கொண்டவங்க lலண்டனுக்கு வந்தும் இன்னும் இந்தப் புத்தியோடதான் திரியுறியா? உன்னைப் பச்சை மட்டையால வெளுத்திருக்கணும். நாங்க வெளுக்காம நீ எஸ்கேப் ஆயிட்டதுதான் பிரச்சனை!
சக்கிலி புண்டை நீதான்டா ஒட்டுக்குழு சீமான் dmkஓட மாண்பு ஊம்பலாம் நாங்கள் விஜய் ஆதரிச்சா என்னடா புழுத்தி
1
4
11
221