John Elamaran retweeted
திருக்குறளை இந்தக் கோணத்திலும் பார்க்கலாமா?..🙄
இன்ஸ்டாகிராமிலும் ஆங்காங்கே அறிவாளிகள் இருக்கிறார்கள்...😏
John Elamaran retweeted
நடிகர்கள் VS தயாரிப்பாளர்கள்.. வருவாய் பகிர்வு… இதான் பிரச்சனை - புட்டு புட்டு வைத்த திருப்பூர் சுப்பிரமணியம்
#SouthIndianArtistesAssociation | #Producers | #Actors | #Kollywood | #TamilCinema | #PolimerNews
John Elamaran retweeted
கடவுளை நம்பாதவன் நாத்திகன் இல்லை
எவன் ஒருவன் தன்னைத்தானே நம்பாதவனோ அவன் தான் நாத்திகன் 😏
John Elamaran retweeted
இது என்னானு பாத்து விசாரித்து உண்மை என்றால் இதை தடுத்து நிறுத்தவேண்டும்
@_ITWingNTK
@Seeman4TN @SaalanPaari @Saattaidurai @idumbaikarthi @manisenthilntk @samooganidhi @Sunandha_TS @selvinnellai87
John Elamaran retweeted
சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் UKG பிள்ளைக்கு 3.5 லட்சம் ரூபாய் பீஸ் என்று தெரிந்ததும் தலை சுத்தி விட்டது.
ஜானி ஜானி எஸ் பாப்பா கற்றுக் கொடுக்க ஏன் இவ்வளவு பணம் என்று அந்த பெற்றோரிடம் கேட்டதற்கு, அந்தப் பணம் பாடம் கற்றுக்கொடுக்க அல்ல, ஏழை எளிய மாணவர்களின் சேர்க்கை மற்றும் பழக்கத்தை தவிர்க்கத்தான் என்று கூறினார்கள்.
பொழுதுபோக்குக்கான சினிமா டிக்கெட் விலையை வரைமுறை படுத்த தெரிந்த அரசுக்கு, அடுத்த தலைமுறை உருவாக்கும் பள்ளியின் பீஸ்-ஐ வரைமுறை படுத்த தெரியவில்லை.
John Elamaran retweeted
100 ஆண்டுகளாக சமஸ்கிருதம் தமிழ்க் கதவுகளைப் பூட்டி வருகிறது. அவர்கள் மாறவில்லை. நாங்கள் மறக்கவில்லை. – at Thiruvidaimarudur, India
John Elamaran retweeted
47 குழந்தைகள்
11 தாய்மார்கள்
03 செவிலியர்கள்
61 உயிர்களை காப்பாற்றிய இவர்களைப் போன்றவர்களை எல்லாம் பாராட்டத் தவறிப்போகிறோம். அதனால் தான் அசல்களை விட போலிகள் அதிகம் மின்னுகிறது போல.
🙏🙏🙏
John Elamaran retweeted
மனிதனாக பிறந்தவன் மனிதனாகத்தான் இருக்க முடியுமே தவிர..... என்னத்த சொல்ல... இவர் கடவுள் என்றால் அவரே தன்னை தானே குணமாக்கி கொள்ள வேண்டியது தானே!
இவ்வளவு மோசமான உடல் பாதிப்பு என்றால் மாட்டு மூத்திரத்தை கொடுத்து குணமாக்கலாமே... அல்லது மாட்டு சாணம் தின்னு குணமாகலாமே!
ஏன் கிறிஸ்தவன் கண்டு பிடித்த வைத்திய முறையை கொடுக்கணும்?















