
தமிழீழம், Vijay, தமிழ்த்தேசியம் old id @VijayFanBelgium Virtual Warrior ·〇 ̶͞ᐟˎˊ˗
Belgium
Joined September 2019
- Tweets73.9K
- Following665
- Followers671
- Likes69.7K
Pinned Tweet
சுப. முத்துக்குமார் மனைவி மாதரசி.
#நாம்தமிழர்கட்சி ஆரம்பிக்கும் போது முத்துக்குமார் மற்றும் சீமான் ரெண்டு பேரும் சேர்ந்து தான் ஆரம்பிச்சாங்க.
ஆனா முத்துக்குமாருக்கு தான் அதிக முக்கியத்துவம் இருந்துச்சு கட்சில, இது சீமான் மற்றும் சில அள்ளு சில்லுக்களுக்கு பொறுக்கவில்லை.
சில மாதங்களில் முத்துக்குமாரை வெட்டி கொலை பண்றாங்க, அதுக்கு அவர் கூட இருந்த 8 பேரை கைது பண்றாங்க ஆனா ரெண்டு வருசத்துல அந்த வழக்கு ஒன்னும் இல்லாம போகுது. சீமான் மேல் முறையீடு கூட பண்ணல.
நாம் தமிழர் கட்சியை முழுக்க பிடிக்க முத்துக்குமார் மனைவி மாதரசியை கல்யாணம் பண்ண சீமான் முயற்சி பண்றான் ஆனா 25 வயசு வித்தியாசம் இருக்குனு அவங்க வீட்ல ஒத்துக்கல.
உடனே சீமான் அவனோட அல்லக்கை சாட்டையை முத்துக்குமார் மனைவிக்கு திருமணம் செஞ்சு வைக்குறான். (சீமான் அந்த பொண்ணு கூட தொடர்புல இருந்த விஷயமெல்லாம் இப்ப தான் வருது)
இப்ப முத்துக்குமார் மனைவியை சாட்டை மனைவி ஆக்கிட்டான், முத்துக்குமார் பதவியை சாட்டை எடுத்துகிட்டான்.
அப்போ முத்துக்குமார கொன்றது யார்?? அத வச்சி கட்சியை பிடித்தது யார்?
இத பத்தி எல்லாம் முழுசா தெரிஞ்சு தான் 17 முக்கிய நிர்வாகிகள் அப்பவே கட்சிய விட்டு போய்ட்டாங்க.
இவனுங்க. கொள்கையே கொலை பண்றதும், அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டையை போடுறதும் தான்.
மானங்கெட்ட பயலே 🤪 @Saattaidurai 😏
TVK Belgium retweeted
மக்கள் செருப்பால் அடித்து குப்பையில் வீசியது சரிதான்.
"என் புருஷனை விட விஜய் தான் பிடிக்கும்னு சொல்றாங்க.. எல்லா பெண்களும் எதுக்கு இப்படி சொல்றீங்க..? இவர்களை சொல்லி குற்றம் இல்லை.. இவர்களோடு ஒருத்தன் வாழுறான் பாரு அவனை தான் தேடணும் - சீமான் பேச்சு
நடிகர் ஷாருக்கானையும் சுட்டிக்காட்டி சீமான் சொன்ன கருத்து
#Nellai | #NTK | #Seeman | #CMVijay | #ActorShahRukhKhan | #PolimerNews
TVK Belgium retweeted
Criminal case registered against Tr.Vasantham Karthikeyan, DMK MLA, Rishivanthiyam for harassing a senior Lady officer of TNSRLM
TVK Belgium retweeted
கண்ணாடிய பாத்து துப்பிக்கோ 👍
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.
அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.
இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
@TVKHQITWingOffl @TVKPartyHQ
TVK Belgium retweeted
விஜய் அண்ணா இடத்துல ஸ்டாலினும் எடப்பாடியும் இருந்திருந்தா என்ன கேட்டிருப்பாங்கன்னு யோசிச்சுப் பார்த்தேன்.😂😂
ஸ்டாலின்: I Commission, You Commission😁😁
எடப்பாடி: Commission, Commission🤣🤣
TVK Belgium retweeted
பிட்டு மாமா சீமான் சொல்ற லாஜிக் படி பார்த்தா சரியாத்தான சொல்றாப்ல விஷ்ணு @thennagamvishnu 🔥🧨🔥
#பாலியல்_பொறுக்கி_சீமான்
@Seeman4TN @Saattaidurai @idumbaikarthi
TVK Belgium retweeted
CM Vijay | TNStudents |பாடத்திட்டத்தை மறுசீரமைக்க மாணவர்கள் கோரிக்கை - பரிசீலிக்க CM விஜய் உத்தரவு?
#TNSchools #CMVijay #TNStudents #TNSyllabus
TVK Belgium retweeted
When The CM Interacts With People, Ministers Immediately Step In To Address Their Grievances! That's Leadership! @CMOTamilnadu 🫡🔥
TVK Belgium retweeted
ஹேய் தம்பி இங்க வாப்பா..! மேடையில் சிறுவனிடம் Fun செய்த CM விஜய்.!
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
TVK Belgium retweeted
கல்வி விருது விழாவில் மாணவர்கள் வைத்த கோரிக்கை.. கோவத்துடன் அமைச்சரை அழைத்து முதலமைச்சர் செய்த செயல்..!
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
TVK Belgium retweeted
சைவ சமயத்தின் புனிதத் தன்மையைக் குலைக்க நினைத்த சங்கிகளின் முயற்சிகளுக்கு எதிராக
புனித மரபையும் ஆன்மீக மாண்பையும் காக்கத் துணிந்து போராடிய @CMOTamilnadu அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! 🕉️🛐🔥
#தமிழினத்தலைவர்72
தலைவர் பிறந்தநாள் அன்று ஈழ உறவுகளுக்கு புதியதாக கட்டிய வீட்டை கொடுத்து கவுரவித்ததற்கு நன்றி முதல்வரே💐💐 @TVKPartyHQ @CMOTamilnadu
























