Just Cinema (@Just__Cinema) header
Just Cinema (@Just__Cinema) profile picture

C I N E M A R T

Joined January 2022
Photo by Just Cinema (@Just__Cinema)Photo by Just Cinema (@Just__Cinema)Photo by Just Cinema (@Just__Cinema)Photo by Just Cinema (@Just__Cinema)Photo by Just Cinema (@Just__Cinema)Photo by Just Cinema (@Just__Cinema)Photo by Just Cinema (@Just__Cinema)Photo by Just Cinema (@Just__Cinema)Photo by Just Cinema (@Just__Cinema)Photo by Just Cinema (@Just__Cinema)
😌🚶
14
32
499
Just Cinema retweeted
Veezha Veera paatayae 18 version la potu evlo confidentaa release pandran paaru
18 tracks #om 💥💥💥💥 from tomorrow :) ❤️‍🔥
4
91
1
1,564
18,875
அது என்ன Detailing -னு யாராச்சும் கொஞ்சம் சொல்லுங்கயா..??
இரண்டாம் பாதி : கொஞ்சம் Flat ஆ நகர்ந்தாலும் படம் ரொம்ப Detailing ஆ எடுத்திருக்கார் ராஜ்குமார் பெரியசாமி. தியேட்டர் Moments சில இடங்கள்ல செம்மையா ஒர்க் ஆயிருக்கு. குறிப்பா அண்ணாமலையாருக்கு -ன்னு சொல்லிட்டு வீழா வீரா தொடங்கும்போது தியேட்டர் பத்திக்குது... இரண்டாம் பாதி டீசண்ட் 🙌 முழு விமர்சனம் விரைவில் 🤝
1
960
Just Cinema retweeted
Best interval of the year 🛐
11
136
15
1,706
181,607
😂😂😂😂
#OM and Rangoon renduthukum endha connectum illa but neriya per andha padatha paakamayae irundhaganu thaan guys ippidi poten 😭
1
1
10
1,098
#OM and Rangoon renduthukum endha connectum illa but neriya per andha padatha paakamayae irundhaganu thaan guys ippidi poten 😭
Rewatch Rangoon before entering into the world of #OM
1
1
2
45
2,535
Early morning shows be like #OM
2
11
1
183
11,037
😂😂😂
பலவித மனிதர்கள் பலவித கண்ணோட்டங்கள்
2
669
Just Cinema retweeted
பலவித மனிதர்கள் பலவித கண்ணோட்டங்கள்
1
1
4
1,181
Theatre re-watches of 2026 Baththa Bethlehem Kudumba Unit DC Thaai kizhavii
Theatre re-watches of 2026 With Love Thaai Kizhavi Bethlehem Kudumba Unit Jailer 2
814
AVPL moment raaa...🏃🏽🏃🏽 #OM
6
10
1
132
6,401
Rendu Sai um serndhu than first half ah save panraanga... Konjam thongal aana first half than...🥲 #OM
1
18
4,441
Just Cinema retweeted
pinna enna anils mari cheating ku kooda muttu kudukra loosu bundaingala irupangala😔
Only player to get bashed by his own fandom 😭
30
103
17
924
29,065
Just Cinema retweeted
Still no one can recreate this edit 😭 🔥
8
929
13
8,905
135,122
சினிமாவில் நடிக்கத் தெரிந்த பெண்கள் சொற்ப அளவில் தான் உள்ளனர்...🥲
1
1,289
Just Cinema retweeted
எடிட்டர் யாருயா நீ ? பட்டாசா இருக்கு 🔥🔥 இந்த வீடியோ ஒரு வாரத்துக்கு Trending ல இருக்கும்
21
2,104
11
6,431
199,754
Dress ah விட Fitness முக்கியம் குமாரு... உடம்பை fit ah வைங்க guys... நல்ல நல்ல Dress ah போடலாம்...🥳
நல்லா தெரிஞ்சுக்கோங்க பிரண்ட்ஸ்.டிரஸ் தர்ற கான்ஃபிடன்ஸ் வேற எதிலுமே வராது. நல்லா யோசிச்சு பாரு உனக்கு முன்னாடி ஒருத்தங்க போறாங்கன்னா அவங்களோட டிரஸ் நல்லா இருந்தா அவங்க எப்படி இருப்பாங்கன்னு பார்க்க தோணும் ஒரு நிமிடம், அதுதான் ஒரு நல்ல டிரஸ் கொடுக்கிற கான்பிடன்ட். அதும் இல்லாம நாம யாரோ ஆகணும்னு நினைக்கிறோமோ அவங்க போடுற மாதிரி டிரஸ் நீங்க போட போட உங்களுக்குள்ள ஒரு மிகப்பெரிய மாற்றமே வரும் முயற்சி பண்ணி பாருங்க.
2
12
1
110
3,051
Just Cinema retweeted
Avengers: Endgame Encore படம் நேத்து பார்த்து முடிச்சேன்.. இதுல Doomsday படத்தோட லிங்க் பண்ற மாதிரி 4 சீன் சேர்த்து இருக்காங்க என்று சொல்லி தான் வித்தாங்க.. அது என்னன்னு இந்த த்ரெட்ல பார்க்கலாம்.. Spoiler Alert 🛑 ஹாட் ஸ்டார்ல நான் பாத்த வரைக்கும் 2 சீன் தான் இருந்தது. கொஞ்சம் சர்ச் பண்ணி மிச்ச ரெண்டு சீன் கெடச்சுது.. 1. Endgame முடிவில் Steve & Peggy டான்ஸ் பண்ணும் போது Loki (TVA உடையில்) வந்து “இருவருக்கும் உதவலாமா” என்கிறார். எனக்கு தெரிஞ்சு டைம் லைன் இங்க இருந்து தான் மாறும் என்று நினைக்கிறேன்.. 2. அடுத்து Bruce Banner underground bunker-ல் Hulk-ஐ கட்டுப்படுத்த serum தயாரிக்கும் போது Doctor Doom உள்ளே நுழைந்து “I’ve come to collect you” என்கிறார். Bruce Hulk ஆக மாறி கத்துகிறார்… பிறகு இருவரும் மறைகிறார்கள். இதனால் தான் டூம்ஸ் டே போஸ்டர்களில் ஹல்க் இல்லை என்று நினைக்கிறேன்.. 3. TVA-ல் Mobius, OB, Casey, Miss Minutes பார்க்கும் போது ஒன்றன் பின் ஒன்றாக ஆயிரக்கணக்கான உலகங்கள் மோதி அழிகின்றன. “The Multiverse is collapsing” என்று OB சொல்கிறார். இதுதான் Doomsday-ன் முக்கிய Plot ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்.. 4. கடைசியில் Credits முடிவில் Doctor Doom தன் iconic mask-ஐ forge செய்யும் காட்சி வருகிறது. குகையில் அயர்ன் மேன் பில்ட் பண்ணுவார். Robert Downey Jr அயர்ன் மேன் -> டூம்ஸ் டே டிரான்ஸிஸனை சொல்லுகிறது என்று நினைக்கிறேன்.. வெயிட் பண்ணி பார்ப்போம் இதை எல்லாம் எப்படி கனெக்ட் பண்றாங்க என்று..
2
17
1
199
20,736
படத்துல உள்ள ஆடியன்ஸ் கை தட்டுறதுக்கு முன்னாடியே., தியேட்டர்ல இருக்க ஆடியன்ஸ் கைய தட்ட Start பண்ணிட்டாங்க... Sema Response uh...🥰🥳
பத்தா படத்துல VJS செல்லமே மகளே பாட ஆரம்பிக்கும் போது தியேட்டர் ஆடியன்ஸ் & படத்துல உள்ள ஆடியன்ஸ் ரெண்டு பேரும் சிரிக்க ஸ்டார்ட் பண்ணுவாங்க போக போக ரெண்டு ஆடியன்ஸ் um எமோஷனல் ஆகுவாங்க. ஆடியன்ஸ் pulse பிடிக்கிற நல்ல Portion அது. இந்த மாதிரி எதும் இருக்கா மத்த படங்களில் ?
2
1
8
1,256
Just Cinema retweeted
பத்தா படத்துல VJS செல்லமே மகளே பாட ஆரம்பிக்கும் போது தியேட்டர் ஆடியன்ஸ் & படத்துல உள்ள ஆடியன்ஸ் ரெண்டு பேரும் சிரிக்க ஸ்டார்ட் பண்ணுவாங்க போக போக ரெண்டு ஆடியன்ஸ் um எமோஷனல் ஆகுவாங்க. ஆடியன்ஸ் pulse பிடிக்கிற நல்ல Portion அது. இந்த மாதிரி எதும் இருக்கா மத்த படங்களில் ?
2
10
4
188
22,794