Kathiresan Marxist (@MarxistSeven) header
Kathiresan Marxist (@MarxistSeven) profile picture

Student of Social Science

Thannuthu Village
Joined September 2025
Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)
🔴The Four Labour Codes face intense opposition from workers, trade unions, economists & legal experts 🟥 ANTI WORKER CODES While BJP government claims these Codes “ease of doing business”, in reality they weaken worker rights, dismantle long-fought social protections 🧵👇
2
3
10
5,105
Kathiresan Marxist retweeted
"Eles nos acusam de comunistas, achando que nós ficamos ofendidos com isso. Nós não ficamos ofendidos." Lula da Silva 🇧🇷
14
329
1
1,662
13,578
Kathiresan Marxist retweeted
இத தான் BJP பண்ணுச்சு..ஒரு spam mail a create பண்ணி இடது அறிவுஜீவிகள கைது பண்ணானுங்க. #பாசிசம்_பாயசம்_தவெக
Replying to @prakashbalaji2k
@prakashbalaji2k @kuthoosi1988 @Kokki_Boys தோழர் இதை கேட்டுகும்போது இதை லாவகமாக அவரை trap செய்து Fake id create பண்ணி அதற்காக இவரை நள்ளிரவு/அதிகாலையில் கூப்பிட்டு அலைகழித்து பின்னர் விடுவித்து உள்ளனர். இது ஒரு எச்சரிக்கை போல் உள்ளது. இது மிக ஆபத்தான போக்கு தமிழ்நாட்டிற்கு
1
5
9
175
Kathiresan Marxist retweeted
Esse vídeo das pessoas indo votar no Lula ganhou repercussão mundial.
347
5,373
238
29,660
192,407
Kathiresan Marxist retweeted
Proud that the SFI-led School Bachao Movement has been able to secure the reopening of 57 Schools in Maharashtra. The School Bachao Movement also won key concessions for tribal students, apart from ensuring 171 teacher posts across the state. Congratulations to all comrades who were part of the movement as well as the leadership on this significant victory! leftviews.in/en-IN/movements…
1
14
1
70
756
Kathiresan Marxist retweeted
Replying to @BalachandarGan7
சரி தவறான அடையாள காரணத்தால் கைது செய்யப்பட்டார் என்றால் அது என்ன காரணம் என்பதை இந்நேரம் தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு காவல்துறையும் முழுதாக விளக்கி இருக்க வேண்டும் ஒரு பொருளாதார நிபுணருக்கு இதுதான் கதி என்றால் சாமானியனை இந்த அரசு எப்படி அணுகும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது
1
3
2
48
Kathiresan Marxist retweeted
R. Premkumar, chairman of Bharat Lajhna Multi-State Housing Cooperative Society (BLM), has been arrested by the Kozhikode Crime Branch in connection with an alleged ₹5,000-crore financial fraud. A July 3 DIPR note identified him as a director of News Tamil 24x7 when he met Tamil Nadu CM C. Joseph Vijay. BLM's business interests span transport, housing, education, jewellery, hospitality and energy. thesouthfirst.com/tamilnadu/…
16
287
36
457
44,333
Kathiresan Marxist retweeted
#BREAKING | TVK functionary Christopher arrested in sexual assault case in Kanniyakumari; MA student allegedly harassed inside car @jsamdaniel reports.
8
187
16
379
39,716
Kathiresan Marxist retweeted
After years of gloom in the shadow of Donald Trump, Narendra Modi, Jair Bolsonaro, and others of their ilk, progressives and liberals around the world are finding cause to celebrate. On Monday, Brazil’s President, Luiz Inácio Lula da Silva, defeated the far-right challenger, Flávio Bolsonaro, in his country’s Presidential runoff. Between Lula’s victory and events earlier this year in Hungary, where the long-ruling nationalist Prime Minister Viktor Orbán was ousted in elections, the White House has lost two hugely symbolic allies in its broader right-wing global culture war. No clear winner has yet emerged in the Israeli election, in which Trump had endorsed Prime Minister Benjamin Netanyahu, and which saw a historic turnout of Arab voters. And the U.S. President may be humbled further in next week’s midterms, as Democrats eye taking both the House and the Senate. At the same time, protests have broken out across the world. People have taken to the streets in India, France, Belgium, Spain, Albania, and Italy; among their demands are access to affordable housing, job opportunities for young people, relief from the cost of living, and greater investment in schools. “There’s no simple narrative bringing together all the separate uprisings,” Ishaan Tharoor writes. But across the world, on the streets and at the ballot box, the right-wing movement is facing a backlash. Read Tharoor’s latest column: newyorkermag.visitlink.me/-a…
192
1,293
83
4,020
103,376
Replying to @prakashbalaji2k
@prakashbalaji2k @kuthoosi1988 @Kokki_Boys தோழர் இதை கேட்டுகும்போது இதை லாவகமாக அவரை trap செய்து Fake id create பண்ணி அதற்காக இவரை நள்ளிரவு/அதிகாலையில் கூப்பிட்டு அலைகழித்து பின்னர் விடுவித்து உள்ளனர். இது ஒரு எச்சரிக்கை போல் உள்ளது. இது மிக ஆபத்தான போக்கு தமிழ்நாட்டிற்கு
1
6
2
15
534
Kathiresan Marxist retweeted
#BREAKING | மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்கு பேரிடியான நீட் தேர்வு.. வெளியான அதிர்ச்சித் தகவல்! #SunNews | #NEET | #CBSE
4
103
243
20,073
அமெரிக்காவிற்கு தப்பி ஓடிய ஃபிளாவியோ பொல்சானரோ பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் ஃபிளாவியோ பொல்சானரோ அமெரிக்க அதிகாரிகளின் உதவியுடன் அந்நாட்டை விட்டு ஓடிவிட்டார். புளோரிடா சென்று அவரது சகோதரர் எட்வர்டோவைச் சந்தித்துள்ளார். 2025 பிப்ரவரி முதல் எட்வர்டோ அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு அந்நாட்டின் முக்கிய அதிகாரிகள் மூலமாக தனது சொந்த நாட்டுக்கு எதிரானதுரோக நடவடிக்கைகளை செய்து வருகிறார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்கா சென்ற ஃபிளாவியோ பொல்சானரோவும் மற்றும் அவரது சகோதரர் எட்வர்டோவும் தமது சொந்த நாடான பிரேசில்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் எனவும் அதன் மீது நேரடியாக ராணுவத் தாக்குதலை நடத்தவேண்டும் எனவும் பேசியுள்ளனர். இவர்களை ஆட்சியில் அமர வைப்பதன் மூலமாக அந்நாட்டின் மொத்த வளங்களையும் கொள்ளையடித்து விடலாம் என அமெரிக்கா திட்டமிட்டு வந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் அமெரிக்காவின் கனவுகளை தகர்த்துவிட்டது ஃபிளாவியோ மீது ஊழல், பணமோசடி, அந்நியச் செலாவணி மோசடி போன்ற குற்றச்சாட்டு வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில் பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஃபிளாவியோ பிரேசிலை விட்டு வெளியேறத் தடை விதித்தார். மேலும் அவரது பாஸ்போர்ட்டை 24 மணிநேரத்திற்குள் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவை மதிக்காமல் நாட்டை விட்டு தப்பித்து ஓடியுள்ளார். ஃபிளாவியோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசா வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ள அவர் இந்த வாரம் வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். டிரம்ப்புடன் நெருக்கமாக உள்ள மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் சைமன் லெவி, செனட்டர் ஃபிளாவியோ பாதுகாப்பாக வந்து சேர்ந்துவிட்டார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோதான் காரணம் என்றும் பதிவிட்டுள்ளார். #FlavioBolsonaro #US
2
8
322
Kathiresan Marxist retweeted
இடதே மாற்று!! ✊🏻🚩 கேரள மாநிலம், கோழிக்கோடு பல்கலைக்கழக வளாக மாணவர் பேரவைத் தேர்தலில் தலைவர், செயலாளர் உள்ளிட்ட 9 பொறுப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அனைத்திலும் இந்திய மாணவர் சங்கத்தினர் வெற்றி!
2
2
19
Kathiresan Marxist retweeted
விலைவாசி உயர்வு- ஆர்ப்பாட்டம் அறிவித்த இ.கம்யூனிஸ்ட் #CPIProtest #PriceRise #Inflation #Veerapandian #News18Tamilnadu | News18Tamil.com
3
3
1
7
2,103
Let’s join and question the incompetent government
விலைவாசி உயர்வு- ஆர்ப்பாட்டம் அறிவித்த இ.கம்யூனிஸ்ட் #CPIProtest #PriceRise #Inflation #Veerapandian #News18Tamilnadu | News18Tamil.com
1
3
19
488
Again and again justifying the autocratic behaviour of #Tvk Government, இனிமேல் #VCK வை ஜனநாயக அமைப்பு என்று சொல்லுவதை நிறுத்த வேண்டும் என்ற நிலை வரும் போல... அராஜகமான கைதுகள் நடந்து கொண்டு இருக்கிறது வெட்கமே இல்லாமல் இப்படி போலீசுக்கும், விஜய்க்கும் முட்டு கொடுக்குறீங்களே... திரு. வன்னியரசும், திரு.திருமாவளவனும் இவ்வளவு மோசமாக ஆளும் வர்க்கம் கை ஆள் ஆவார்கள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை. #அறிவோம்_விசிக .
"அதிகாலை 5 மணிக்கு கைது செய்யுங்கள் என்று முதலமைச்சர் விஜய் சொல்லமாட்டார்.." -திருமாவளவன் #SunNews | #Kalaiyarasan | #Thirumavalavan | #Vijay
5
12
4
22
2,402
Kathiresan Marxist retweeted
Framing unlawful police excess as someone being "treated like a criminal" accidentally validates the idea that bypassing due process is okay for everyday civilians. @dhanyarajendran, media houses like @thenewsminute should avoid this trap. Rights belong to every citizen equally & no one deserves such abductions!!! teapaw.org/PhSoCr/status/21157298…
7
19
734
தமிழ்நாடு அதிகபட்சம்: ரூ. 41.50 per unit ராஜஸ்தான் அதிகபட்சம்: ரூ 20/- கேரளா அதிகபட்சம்: ரூ14.99 குஜராத் : ரூ 10/- மகாராட்டிரா ரூ.9/- ம.பி : ரூ 5.50 விஜய் டல்பதி ஆட்சியை கேவலமாக சித்தரிக்கும் Ind Exp நாளேட்டின் Chief Editor RajKamal Jha நாளை அதிகாலை 3 மணிக்கு தூக்கப்படுவார்?
12
228
2
344
4,861
Kathiresan Marxist retweeted
No FIR, no warrant, no official car. Just a 5 AM abduction of an academic over a fake IG account! 👏🏼 Top-tier "due process" from #TNPolice. I kept waiting for them to become a PROFESSIONAL FORCE, but their standards just keep hitting new lows day after day. If #TVK sympathisers think such unlawful arrests will silence the voice of critics, I feel pity for them.
If someone reads between the lines, the press release falls apart. Police are always certain the accused is the actual perpetrator & fully confident the judicial magistrate will remand him. #TNPolice, I am waiting for the day you are a professional force day in, day out!!!
5
68
2
116
6,532
Kathiresan Marxist retweeted
Cute CM Vijay அண்ணா ஆட்சியில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது என்று கருத்து தெரிவித்த மாநில நிர்வாக மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் (MIDS) இணைப் பேராசிரியர் மற்றும் பொருளாதார நிபுணர் கலையரசன் A அவர்களை, (அக்டோபர் 28) அதிகாலை 5 மணிக்கு தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்
4
87
192
3,724
Kathiresan Marxist retweeted
Damage control doesn't erase systemic abuse & #TNPolice knows it! A meeting and admitting a "lapse" won't change the reality that police are habitual offenders in flouting human rights day in and day out. Can the CM afford to meet every civilian facing unlawful police wrath? The issue is systemic. Real action requires fixing the system, not knee-jerk PR to appease the outrage...
Tamil Nadu Chief Minister Vijay meets MIDS Professor Kalaiarasan, who was harassed by Tambaram police over a social media post falsely linked to him. Earlier, Tamil Nadu Minister Nirmal Kumar admitted that the local police handling the case had committed a lapse. In his complaint seeking DGP’s intervention Prof Kalaiarasan wrote “I felt deeply harassed and humiliated by the way I was treated, without being given even a reasonable opportunity to explain myself.”
2
34
6
110
4,877