Left view (@left__view) header
Left view (@left__view) profile picture

WORKING TO ENTERTAIN - EDUCATE & POLITICIZE PEOPLE THROUGH ALL FORMS OF ART

Joined August 2021
Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)
எப்போதும் உழைக்கும் மக்கள் கூட நிற்பது செங்கொடி ☭ ❤️ மட்டும்தான்
21
312
18
1,887
80,748
🇧🇷 பிரேசிலில் இடதுசாரி லூலா மீண்டும் வெற்றி! 🇷🇸 செர்பியாவில் மாணவர் இயக்கத்தின் Student List வெற்றி; ஆளும் கட்சி தோல்வி! 🇮🇱 இஸ்ரேலில் நெதன்யாகுவின் கூட்டணிக்குப் பின்னடைவு! உலக அரசியலில் மாற்றத்திற்கான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன! ✊
2
13
60
1,687
Cute CM Vijay அண்ணா ஆட்சியில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது என்று கருத்து தெரிவித்த மாநில நிர்வாக மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் (MIDS) இணைப் பேராசிரியர் மற்றும் பொருளாதார நிபுணர் கலையரசன் A அவர்களை, (அக்டோபர் 28) அதிகாலை 5 மணிக்கு தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்
4
97
210
4,267
6 மாதத்தில் திருத்தினேன் வருந்தினேன்
5
39
1
98
3,780
மாணவர் அகிலம் மரணம் என்பது நிறுவன கொலை, இதற்கு மதசார்பற்ற சமூக நீதி வெத்து கூட்டணி தான் மொழி பொறுப்பு ஏற்க வேண்டும். ஆணவ படுகொலை தடுப்பு சட்டம் ஆணையம், நீதிபதி சந்துரு கொடுத்த அறிக்கை என்று அனைத்தும் தூங்குகிறது தமிழ்நாடு பாடாய் படுகிறது.
13
34
507
உலகம் முழுக்க Gen Z போராட்டங்கள் நடப்பது ஏன்? Watch Full Video on Youtube: youtu.be/Lbseu-QISTQ
1
50
215
8,961
Left view retweeted
41 தலித் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி மாபெரும் காத்திருப்புப் போராட்டம்! கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், சானமாவு கிராமத்தில் வசிக்கும் 41 தலித் குடும்பங்களுக்கு 1998ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் இலவச வீட்டுமனைக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, 16.10.2023 அன்று வருவாய்த்துறையால் நிலம் அளவீடு செய்யப்பட்டு வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டும், இதுவரை உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்து வீடு கட்டுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை. 28 ஆண்டுகளாக வீட்டுமனைக்காகக் காத்திருக்கும் 41 குடும்பங்களின் உரிமையை அரசு இனியும் புறக்கணிக்கக் கூடாது! ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை உடனடியாகப் பயனாளிகளிடம் ஒப்படைத்து, அவர்கள் வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 27.10.2026 அன்று மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தைக் காவல்துறை தடுத்து நிறுத்த முயன்றபோதும், தடையை மீறி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திலேயே தோழர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் (#DSMM) அகில இந்திய துணைத் தலைவரும், #CPIM மாநில செயற்குழு உறுப்பினருமான கே.சாமுவேல்ராஜ், #ததீஒமு மாநிலத் துணைத்தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்டத் தலைவர் ஏ.ஆனந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றுள்ளனர்.
2
32
121
2,019
இப்போ குற்றம் பண்ணுறவன கைது பண்ணவும் வக்கு இல்ல.. இதுக்கு முன்னாடி கைது பண்ணுன கைதிங்கல பாதுகாக்கவும் துப்பு இல்ல... ஆனா எவ்ளோ Confident ah தப்பு பண்ணுனவங்கள விட மாட்டோம்னு பேசுறானுங்க பாருங்க 🤧🚶
16
1
56
961
The World in Crisis!
23
101
1
658
17,237
திருவள்ளுவர் சிலையை பார்க்க RSS பணம் கொடுக்க வேண்டிய முறையை கொண்டு வந்துள்ளார்கள்.
32
3
77
2,000
எவ்வளவு
13
31
782
அண்ணனின் ஆட்சியில் புழலில் 2 கைதிகள் தேனி சிறையில் 17 கைதிகள் தப்பி ஓட்டம்.. புழல் - 2 தேனி - 17 சட்டம் ஒழுங்கு 🔥🔥🔥
7
87
2
262
4,712
வெற்றி விலை உயர்வு திட்டம் 💥
3
11
1
23
496
permission கேட்ட தரமாற்றங்க
1
50
150
2,037
A leftist BRICS leader defeats Trump, Israel, Meta’s algorithms and an entire army of billionaires. Lula’s victory is a victory for the entire world. A reminder that the machinery of money & propaganda is no match for the collective power of the working class and the common man.
14
347
4
1,802
16,943
இடதுசாரி வேட்பாளர் Lula ☭ வின் 🇧🇷 வெற்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாசிசம் லத்தீன் நாடுகளில் பரவுவதை பிரேசில் தடுத்து நிறுத்தி விட்டது!
1
13
64
842
Powerful image of Lula. தொழிற்சாலை விபத்தில் தனது விரலை இழந்தவர். உழைப்பின் வரலாற்றையும் தனது உடலிலேயே சுமந்து நிற்கும் தலைவர்.
17
91
935
அடித்தால் திருப்பி அடிப்போம் 💥
6
9
1
63
1,300
எங்கள பாஜகவை விட மோசமான zombie கூட்டத்துகிட்ட மாட்டிவிட்டுப்போன திமுகவுக்கு கண்டனங்கள் 😡
8
75
1
331
9,426
We are living a state where RSS rally is held peacefully And Students were arrested for protesting without violence The brand new saffronized TN👏🏻
8
20
479
40 ஆண்டுகால வழிபாட்டுரிமைப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!
1
15
46
608