வச்சிருக்குற playlist படு மொக்கையா shuffle ஆய்ட்டு..
மொத்தமா நல்ல கலெக்சன் சாங்க்ஸ் அனுப்பவும்..
ஹெட்செட் உயிர்வாழும்..❤️🔥❤️🔥
77
🕊️ புதியபறவை 🕊️ retweeted
Replying to @vanhelsing1313 @Rhythm_Reverie_
பெண் குழந்தைகளுக்கான உடை அளவுகள் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதைய அவர்களுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது போர்வைதான்.20 போர்வை மாம்ஸ் ஒருவர் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். ஒரு நபர் மட்டும் தாராளமாக போர்த்திகொள்ளக்கூடிய போர்வை ஒன்று 110ரூபாயாக உள்ளது. 110× 320நபருக்கு
அன்றே சொன்னான் RS பாரதி சரியாக
Some fun with our dearest colleagues! ❤️
And a little shameless book promotion along the way. 😄
Go get your copy of ‘Thalapathy’ soon!
@tarini28
@swatichopra1
1
56
இதெல்லாம் ரூட் மாஃபியால இருக்குற கோஷ்டி தான
We will always stand by our Producer and Hero of the films we distribute. We have asked for same terms as the previous films and will not comprise on our stand. So please don’t fall for social media manipulation. The movie is releasing in 500 plus screens in Tamil Nadu and will have a massive opening. We are known to be fair and only ask what has been done for previous films and for other distributors. Not a single percentage more. Just wanted to set the record straight.
106
🕊️ புதியபறவை 🕊️ retweeted
பிறந்து 2 மணி நேரமே ஆன பிஞ்சு குழந்தையை வயல்வெளியில் வீசிய கொடூரம்!
#SunNews | #Kallakurichi
ஒரு நடிகனை கண்டு அரசாங்கமே
நிறைய theatre #OM படத்தை ரிலீஸ் பண்ண மாட்டாங்க போல…
எனக்கு தெரிஞ்சி சென்னை ல மட்டும் Ganga, Raaki, murugan, vetri, rohini,Movie Max,GK cinemas, Green cinemas, Remy cinemas இந்தன theatre-ல open பண்ணல.
#Rohini நாளைக்கு வேற படத்துக்கு date list பண்ணிட்டான் 🙂↔️🙂↔️
adei AGS என்ன தான் டா உன் பிரச்சனை 🤦🏻♂️
60
🕊️ புதியபறவை 🕊️ retweeted
பக்குவமற்ற சிலர் செய்யும் செயல்களை வைத்துக்கொண்டு, இவர்களெல்லாம் இப்படித்தான் என்று அழுது புலம்ப வேண்டாம்.
41 உயிர்கள் பறிபோன கொடுந்துயரத்திற்குப் பிறகும் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி, அதில் ஆனந்தக் கூத்தாடும் குரூர புத்தி கொண்டவர் யார் என்று ஊருக்கே தெரியும். அவர் இன்று தனது கட்சி எம்.எல்.ஏ.வின் இறப்புக்குச் செல்லும்போதும்கூட சிரித்துக்கொண்டு குதூகலித்தபடியே உலா போனதும் தெரியும்.
ஒருவரின் இறப்பில் அரசியலுக்காகக் கீழ்த்தரமாக Narrative set செய்வதை விட்டுவிட்டு அமைதியாகத் தூங்கவும்.
உன்னிடம் பேச வேண்டும் என்ற ஆசை எவ்வளவு இருக்கிறதோ...!!🤍
அதே அளவுக்கு, உன்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணமும் இருக்கிறது...!! 🫂✨🫶🏻
70



















