Pinned Tweet
இப்போருந்து பாக்குற படம் & சீரியஸ் இதுல போடுவோம் நாமளும் 🤗
Started ~
1) ஹாஸ்பிடல் ப்ளேலிஸ்ட் - கொரியன் சீரியஸ்
#HospitalPlaylist
1000 தடவைக்கு மேல் கேட்டிருப்பேன்..
இன்னமும் ஓராயிரம் தடவை கேட்பேன். 🤩
என்ன மாதிரி ஒரு வேலைப்பாடு தலைவா @ilaiyaraaja 😭❤️
133
பென்சில் retweeted
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி MLA சார்ந்த
கட்சியினுடைய தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
- ஷபீர் ஆஹமது..
இப்டிதான் ட்வீட் போடுவீங்களா ப்ரோ
@Ahmedshabbir20 ?
teapaw.org/sivaseelan12/status/21…
TVK Kolathur MLA VS Babu who defeated MK Stalin dies of cardiac arrest
thenewsminute.com/tamil-nadu…
மானம் போகுது 😭😭
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
1
52
யார்ரா நீ கோமாளி ரேஞ்சுக்கு டீல் செய்யப்பட வேண்டிய ஆள் 😂😂
தடுத்த அமைச்சர்...
டென்ஷன் ஆன வைகோ...
திரும்பிப் பார்த்த CM விஜய்..
#VSBabu #VSBabuSon #CMVijay #VijayConsoles #FinalTribute #TVK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
65
28) House mates - Tamil
தமிழ் சினிமாவிற்கு புதுசா ஒரு திரைக்கதை.. ரொம்பவே நல்லா இருக்கு.. க்ளைமேக்ஸ் எமோஷனல் நல்லா ஒர்க் அவுட் ஆகுது. ஃபீல் குட் மூவி ❤️🎉
3/5
#housemates
1
12
29) SEVEN SAMURAI - JAPANESE
நீண்ட நாட்களாக Wishlist இல் இருந்த படம், மிஷ்கினோட பேவரைட் படம், ஒரு வழியா பாத்தாச்சி.. 3.30 மணி நேரம் போனதே தெரியவில்லை.. அருமை டா 👌 உலக சினிமா ரசிகர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்🫶❤️
🏆🏆🏆🏆
4/5
#Sevensamurai
6
நீண்ட நாட்களாக Wishlist இல் இருந்த படம், மிஷ்கினோட பேவரைட் படம், ஒரு வழியா பாத்தாச்சி.. 3.30 மணி நேரம் போனதே தெரியவில்லை.. அருமை டா 👌 உலக சினிமா ரசிகர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்🫶❤️
🏆🏆🏆🏆
4/5
#Sevensamurai
ஸ்டாலின் சார் இனிமே எப்பவும் கொளத்தூர் தொகுதியில போட்டியிடாமல் இருப்பதே, அத்தொகுதி மக்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கும்..
சத்தியமா இனி ஜென்மத்துக்கும் காதுக்குள்ள Buds வச்சி நோண்டவே கூடாது..
ரெண்டு நாளா காதுவலி பின்னி எடுக்குது 😰
2
38
வீழா வீரா பாட்டுக்கு அப்புறம் இந்த படத்து மேல எதிர்பார்ப்பு அதிகம் ஆகிருச்சி.. வெயிட்டிங் ஃபார் தி டிரெய்லர்..
#OM #OMTrailer
134
பென்சில் retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
#TVKfails
இது போல கவிதைகள் கொண்ட என்னுடைய முதல் தொகுப்பு அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. வாய்ப்பிருப்போர் வாங்கி படித்து தங்களின் மேலான கருத்துகளை கூறுங்கள்.
My first Kavithai book is now available on Amazon Kindle!
amazon.in/dp/B0HR7TDB2M
தமிழ் சினிமாவிற்கு புதுசா ஒரு திரைக்கதை.. ரொம்பவே நல்லா இருக்கு.. க்ளைமேக்ஸ் எமோஷனல் நல்லா ஒர்க் அவுட் ஆகுது. ஃபீல் குட் மூவி ❤️🎉
3/5
#housemates
































