JCB.க.மோகன் (@MohanKArulz) header
JCB.க.மோகன் (@MohanKArulz) profile picture
Joined March 2021
Photo by JCB.க.மோகன் (@MohanKArulz)Photo by JCB.க.மோகன் (@MohanKArulz)Photo by JCB.க.மோகன் (@MohanKArulz)Photo by JCB.க.மோகன் (@MohanKArulz)Photo by JCB.க.மோகன் (@MohanKArulz)Photo by JCB.க.மோகன் (@MohanKArulz)Photo by JCB.க.மோகன் (@MohanKArulz)Photo by JCB.க.மோகன் (@MohanKArulz)Photo by JCB.க.மோகன் (@MohanKArulz)Photo by JCB.க.மோகன் (@MohanKArulz)
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை மொத்தமா முடிச்சு விட்டாங்க... டேய் தவுட்டு தற்குறி கேட்டுச்சா பொட்டு மாமா.... 🤦‍♂️
2
26
36
534
11 நாளில் 10 கொலை….
7
16
194
5 கோடி பத்தாதுன்னு சொல்லிருக்கான்...
2
3
41
JCB.க.மோகன் retweeted
#தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! நவம்பர் 1-ஆம் நாளைத் ‘தமிழ்நாடு நாள்’ எனக் குறிப்பிட்டு ஆட்சியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு உரிய நாளா? நிச்சயமாக ஆம். ஆனால், தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாட்டு அடையாளத்தைப் போற்றும் தனித்துவமான ‘தமிழ்நாடு நாள்’ அதுதானா? என்பதே அடிப்படையான கேள்வி. இது வெறும் தேதியைப் பற்றிய விவாதமல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எத்தகைய வரலாற்று உணர்வைக் கடத்துகிறோம் என்பதற்கான விவாதம். இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. தனி ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாவிரதம் இருந்து 1952 டிசம்பர் 15-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தார். தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் 1953 இல் ஆந்திர மாநிலம் உருவானது. 1956 நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதனால் சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகள் புதிய வடிவம் பெற்றன. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் போற்றிய தமிழ்மொழியின் வரலாற்றுப் பரப்பையும், 1956 இல் வரையறுக்கப்பட்ட அரசியல் எல்லைகளையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது. மொழிவாரி மறுசீரமைப்பின்போது தமிழர்கள் உரிமை கோரிய சில பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணையவில்லை. அதேவேளையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. இந்த எல்லைப் போராட்டங்கள் வெறும் நிலப்பரப்புக்கானவை அல்ல. மொழியுரிமை, அடையாளம், மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள். உயிர்நீத்தவர்களையும், சிறை சென்றவர்களையும், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான் நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள். அண்டை மாநில மக்களின் மொழியுரிமையை மதிப்பதும் நமது மொழியுரிமையை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆனால், மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட நாளும், ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காகத் தமிழர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் வெற்றி பெற்ற நாளும் ஒன்றா? நிச்சயமாக இல்லை. தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றித் தமிழர்களின் மொழிக்கும் பண்பாட்டிற்கும் உரிய ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழறிஞர்களும் அரசியல் இயக்கங்களும் போராடின. அந்தக் கோரிக்கைக்காக 1956 ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அக்டோபர் 13-ஆம் நாள் உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் பல்வேறு இயக்கங்களும் இக்கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்தனர். அந்த நீண்ட போராட்டத்தின் வரலாற்றுத் திருப்புமுனையாக, *1967 ஜூலை 18-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை, சென்னை மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.* தொடர்ந்து சட்ட நடைமுறைகள் நிறைவேறி, 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஜூலை 18 ஒரு கட்சியின் ஆட்சிச் சாதனையை மட்டும் குறிக்கும் நாளல்ல. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்திற்கும், தமிழறிஞர்களின் போராட்டத்திற்கும், தமிழ் மக்களின் மொழி உணர்விற்கும், பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் முன்னெடுப்பிற்கும் கிடைத்த அங்கீகாரத்தின் நாள். தமிழ்நாடு என்ற பெயரைத் தமிழர்கள் தங்கள் அரசியல் அடையாளமாக நிலைநிறுத்திய வரலாற்றுப் பெருமிதத்தின் நாள் ஜூலை 18. இந்த வேறுபாட்டை உணர்ந்துதான் 2021 அக்டோபரில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழறிஞர்களும் மொழி, பண்பாட்டு ஆர்வலர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவிக்க வலியுறுத்தினர். அது ஒரு கட்சிக்கான கோரிக்கை அல்ல; தமிழ்நாட்டின் தனித்துவமான வரலாற்று அடையாளத்தைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட பண்பாட்டுக் கோரிக்கை. அதனை ஏற்று, 2021 அக்டோபர் 30-ஆம் நாள் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேவேளையில், நவம்பர் 1 ஐ எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக நினைவுகூர்ந்து, அப்போது வாழ்ந்த 110 எல்லைப் போராட்ட வீரர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கவும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவித்தது நவம்பர் 1-இன் வரலாற்றை மறுப்பதற்கல்ல. இரு நாட்களின் தனித்துவமான வரலாற்று முக்கியத்துவத்தையும் போற்றுவதற்காகத்தான். இந்நிலையில், மீண்டும் நவம்பர் 1-ஐயும் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவது எந்த வகையில் பொருத்தமானது? இரண்டு நாட்களையும் கொண்டாடுவதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஒரே பெயரில் கொண்டாடும்போது அவற்றின் தனித்துவம் மங்கிவிடும். மொழிவாரி மாநில மறுசீரமைப்பின் வரலாறு ஒன்று. தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்ற உரிமைப் போராட்டத்தின் வரலாறு மற்றொன்று. பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக, அந்த வரலாற்றை ஒரு கட்சியின் வெற்றியாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. அரசியல் வேறுபாடுகளுக்காக அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதும் சரியல்ல. பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சாதனை ஒரு கட்சியின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம்; ஆனால் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதனை அரசியல் போட்டிக்குள் அடக்குவது தமிழ்நாட்டின் பொதுவான பண்பாட்டு நினைவிற்கு நியாயம் செய்வதாகாது. தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டுமென்றே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்ட வேண்டியதில்லை. ஆனால், அவற்றால் ஏற்படக்கூடிய பண்பாட்டு விளைவுகள் குறித்து எச்சரிப்பது நமது கடமை. மொழியின் அடையாளம் வெறும் பெயர்ப்பலகையில் இருப்பதல்ல. அதன் பின்னால் வரலாறும் தியாகமும் மக்களின் உரிமை உணர்வும் இருக்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நமது கோரிக்கை எளிமையானது.உறுதியானது. நவம்பர் 1 — மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள். ஜூலை 18 — தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் தமிழ்நாடு நாள். இது ஒரு கட்சியை ஆதரிப்பதற்கோ மற்றொரு கட்சியை எதிர்ப்பதற்கோ அல்ல; தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாடு. தமிழ்நாட்டின் பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரையும், போராடிய தமிழுணர்வாளர்களையும், பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணாவையும் நினைவுகூரும் நாளை உரிய இடத்தில் நிலைநிறுத்துவோம். நவம்பர் 1-ஐப் போற்றுவோம்; ஜூலை 18-இன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்! வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! *தமிழ்நாடு நாள் — ஜூலை 18 மட்டுமே!* *தமிழ்நாடு வாழ்க! தமிழ் வாழ்க!*
209
599
117
1,197
141,862
"ஜோசப் ஓடின மாதிரி என்ன வேகமாக ஓடுகிறான் பார்..... புடி புடி..... அப்பாடா நீ ரீல்ஸ் எடுத்துட்டியா அப்படியே பாலிமர் க்கு அனுப்பு காவல்துறையின் சிறப்பான வேலைன்னு போட சொல்லு என்னடா உங்க கான்செப்ட்..
2
6
55
என்ன சித்தப்பு பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட... #தற்குறிங்க எல்லாம் பொட்டு மாமா தான் முதலமைச்சருன்னு 🔥🔥 விட்டுட்டு இருக்காங்க...😂😂
4
81
JCB.க.மோகன் retweeted
#BREAKING | கொளத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 50 நாட்கள் நிறைவு! செப்டம்பர் 9-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மர்மமாக உள்ளது! செப்டம்பர் 22-க்குப் பிறகு வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கை வெளியாகவில்லை! வெளிப்படையான நிர்வாகம் தருவதாக சொன்ன விஜய்யின் ஆட்சியில் எம்.எல்.ஏ.-வின் நிலை கூட வெளிப்படையாக இல்லை - மக்கள் ஆதங்கம்! #VSBabu | #Tvkfails | #KalaignarSeithigal
97
406
27
1,485
429,480
JCB.க.மோகன் retweeted
One MLA gets applause. But does every working mother get the same privilege? #mlapallavi #priyarajan #galatta #tvk #cmvijay
330
6
841
25,668
JCB.க.மோகன் retweeted
இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்குப் பெற்றுத் தந்த எல்லைப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். "மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்" என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், அப்துல் ரசாக் என எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர். எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021-ஆம் ஆண்டு நமது #DravidianModel ஆட்சியில்தான் ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கிப் போற்றினோம். தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்!
188
959
87
2,710
194,301
JCB.க.மோகன் retweeted
மாணவப் பருவத்திலேயே கிளைக் கழகம் நிறுவி, தன் உழைப்பால் கழகப் பொதுச் செயலாளராக உயர்ந்து, 70 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழும் அண்ணன் துரைமுருகன் – சாந்தகுமாரி இணையரின் பெயர்த்தியும், தம்பி கதிர் ஆனந்த் எம்.பி. – சங்கீதா இணையரின் மகளுமான செந்தாமரை – தீபக் ரவி ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்று, மணமக்களை மனதார வாழ்த்தினேன்! @katpadidmk @dmkathiranand
66
348
9
1,394
59,565
JCB.க.மோகன் retweeted
தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பை உறுதி செய்ய போராடிய எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன். எல்லைப்போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்ற 110 தியாகிகளுக்கு 1 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கி சிறப்பித்தது நம் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு. நம் தமிழ் நிலத்தை பாதுகாத்த எல்லைப்போராட்ட தியாகிகளைப் போற்றுவோம். அவர்கள் வழியில் மாநிலத்தையும் - மாநில உரிமைகளையும் காத்து நிற்போம்!
60
520
10
1,578
68,290
#தவெக தற்குறி அரசு 😡
8
19
196
JCB.க.மோகன் retweeted
கழக பொதுச்செயலாளர் @katpadidmk அவர்களின் பேத்தியும் - சகோதரர் @dmkathiranand அவர்களின் புதல்வியுமான செந்தாமரை - தொழிலதிபர் கண்ணன் ரவி அவர்களின் மகன் தீபக் ரவி ஆகியோரின் திருமணத்தை கழகத்தலைவர்@mkstalin அவர்கள் சென்னையில் இன்று நடத்திவைத்த போது, அதில் பங்கேற்று வரேவேற்புரையாற்றினோம். மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
70
277
12
1,686
107,729
கண்ட காட்சிகள் அனைத்தும் தற்குறி @TVKPartyHQ ஆட்சியில் தரையில் நடக்கின்றன!!
2
7
141
அதுதான் #திமுக 🔥🔥
10
10
91
தற்குறி ரீல்ஸ் மேடம் உங்களுக்கே இது ஓவரா தெரியல.... 😂😂
3
33
1
95
1,040
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றி, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் அண்ணன் தளபதி திரு . @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று சென்னையில் கழக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, கண்டனத்தைத் தெரிவித்தேன். உங்கள் ஆட்சியில் நிம்மதியாக வாழ முடியாமல் மக்கள் அலறித் துடிப்பது தெரிகிறதா, @TVKVijayHQ ? #WakeUpVijay
37
214
11
533
13,730
JCB.க.மோகன் retweeted
#WATCH | தவெகவின் IT WING-ஐ முடக்காதது ஏன்? - தமிழ்நாடு காவல்துறைக்கு திமுக முன்னாள் MLA பரந்தாமன் கேள்வி #SunNews | #DMK | #MKStalin | #TVKVijay‌
38
600
3
1,647
25,597
''1998-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த வேளையில், அவருடன் நான் பேசும்போது 'யூ ஆர் மை காம்பெட்டிடர்’ என்று சொன்னார். ‘நீங்கள் ஒரு பெரிய கட்சியின் பொதுச்செயலாளர். என்னை போட்டியாளராகக் கருதுகின்றீர்கள்?’ 'தகுதி இருக்கின்றது. ஏன் வரக் கூடாது?’ அப்படிபட்ட வைகோ வை😂 திமுக சுஜாதா 🔥
5
1
14
356
JCB.க.மோகன் retweeted
கீழ்த்தரமான முறையில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் காணொளியை AI தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைத்து, அவர் பேசாததைப் பேசியதுபோல் சித்தரித்த TVK தற்குறிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்! எத்தனை கேவலமான சிந்தனை! எவ்வளவு இழிவான எண்ண ஓட்டம்! அரசியல் எதிர்ப்பை நேர்மையாக எதிர்கொள்ளத் திராணியின்றி, ஒருவரின் குரலையே போலியாக மாற்றி அரசியல் செய்வது எத்தகைய வக்கிரமான மனநிலை? இவர்களின் அரசியல் நாகரிகம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது! மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! #TVKFails #FakeVideoTVK
திட்டமிட்ட டிஜிட்டல் ஆள்மாறாட்டம் மற்றும் அவதூறான செயல்.Tkvவின் இந்த கீழ்தரமானசெயல்பாட்டை சட்டத்துறை வன்மையாக கண்டிக்கிறது.இத்தகைய செயல்களுக்கு,குற்றத்தின் தன்மைக்கும் ஆதாரங்களுக்கும் ஏற்ப, தகவல்தொழில்நுட்பச் சட்டம் 2000-ன்பிரிவு 66D @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
294
394
91
1,264
225,909
ஏன் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் பரமக்குடி இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா ? அம்பாசமுத்திரம் கரூர் விராலிமலை இது மட்டும் தான் ஊரா? இந்த முட்டா க*** மக்களுக்காக அரசியலுக்கு வரல . . . . சுயநலத்துக்காக வந்திருக்கான் திருட்டு ராஸ்கல்...
1
5
12
173