Manikandan (@Mugilrat) header
Manikandan (@Mugilrat) profile picture

Live , Let others Live

Chennai, India
Joined March 2016
Photo by Manikandan (@Mugilrat)Photo by Manikandan (@Mugilrat)Photo by Manikandan (@Mugilrat)Photo by Manikandan (@Mugilrat)Photo by Manikandan (@Mugilrat)Photo by Manikandan (@Mugilrat)Photo by Manikandan (@Mugilrat)Photo by Manikandan (@Mugilrat)Photo by Manikandan (@Mugilrat)Photo by Manikandan (@Mugilrat)
உண்ணும் கோதுமை மாவை பெற இன்றைய பாகிஸ்தானில் பெரிய அடிதடி. இந்த நிலை அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஏற்பட்டால்...சொல்லண தூயரங்களை தவிர்த்து புத்தி கூர்மையுடன் விவசாயம் காக்கப்பட வேண்டும் 🙏
1
2
2
4,925
சொத்துகளை இழந்து, சிறையில் செக்கிழுத்து, வறுமையில் வாடியபோதும் தன்மானத்தையும் தேசபக்தியையும் விற்காத மாமனிதர் ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினம் இன்று! 🚢🇮🇳 அவரது வழியில், ‘சுதேசி’ தொழில்முனைவையும், அனைவருக்கும் சமத்துவ சமூக நீதியையும் உருவாக்க உறுதியேற்போம்! #DrIshariKGanesh #VOC #KappalottiyaTamizhan #VOCPillai #Sudhesi
13
78
4
472
6,003
Manikandan retweeted
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவருமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரது இணையற்ற தியாகத்திற்கும், நாட்டுப்பற்றிற்கும் எனது வீரவணக்கங்கள்! தாய்நாட்டின் விடுதலைக்காகவே தனது சொத்துகளையெல்லாம் இழந்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் துணிச்சலும், தன்மானமும், தமிழ் மொழி மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றும், தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் என்றும் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும். சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!
59
757
18
2,841
57,498
அண்டா, அப்படி சொன்னாதான் payment ஜி 😂😂😂
செந்தில்வேல் அண்ணே, ஒரு மணி நேர தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் அடியேன் பேசியதை இப்படி உன் டீமை வைத்து எடிட் பண்ணி கருத்தை மாற்றி 1 நிமிட reels ஆக போடுவது சரியா? எத்தனையோ பெரிய மனிதர்களுடன் பழகுகிறாய், அவர்கள் உன்னுடைய இந்த குயுக்தியான, தவறான சமூக வலைதள உத்தியை பற்றி என்ன நினைப்பார்கள்? விவாதம் முடிந்த பிறகு அதில் இருந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக எடுத்து ஏதோ நீ சிறப்பாக பேசியது போலவும், சக பங்கேற்பாளர்கள் தவறாக பேசியது போலவும் திரித்து தவறான தலைப்புகளை வைத்து reels போடுவது நியாயமா ணா? அறமா ணா?
21
தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தைக் கூட்டி எந்த ஃபண்டும் தேவையில்லை, சாலைகள் தரமானதாக இருந்தால் மட்டும் போதும் என்று நான் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை வியந்தும் விதந்தும் பேசியிருக்கிறேன். அந்த @AadhavArjuna -வை நான் குறைத்து பேசியதாக சிலக் குறைப் பிரசவங்கள் செய்தி வெளியிடுவதை யாரும் நம்ப வேண்டாம். @TVKPartyHQ என்கிற அமைப்பில் பரப்புரைச் செயலாளராக கடமையாற்றுகிற நான், கண்ணை மூடுகிறவரை; கல்லறைக்குப் போகிற வரை இந்தக் கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். என்னைக் களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது.
87
1,398
39
6,448
167,243
திமுக பிறப்பிலே கயவு கட்சி @TVKPartyHQ @TVKHQITWingOffl @TVKVijayHQ
7 லட்ச ரூபாய் மதிப்புடைய 8 கிராம எம் டி எம் ஏ போதைப்பொருளை விற்பனை செய்து வந்த TVK நீலகிரி மாவட்ட மேற்கு மண்டல இணைச் செயலாளர் முகமது நசீப் மற்றும் திமுகவின் நீலகிரி மாவட்ட இளைஞர் அமைப்பாளர் நௌசாத் ஆகியோர் கேரளா மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இருவரும் டிவிகே கட்சி கொடி பொருத்திய பார்சுனர் காரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. போதைப்பொருள் விற்பனையில் தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ்நாட்டை சேர்ந்த இரு முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
18
எந்த ஊர் காரியா இருப்பா இந்த கிளி கிழிக்கிறா Moment
1
22
1
71
1,409
பேசாமல் private parking மாத்தி விடுங்க.. இது ஒரு தவறான முன்னுதாரண ம்.. அரசு நடவடிக்கை தேவை.
வைகை நதியில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருக்கும் கதவுகள் திறக்கப்பட்டு, நதிக்குள்ளே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. "நதி கார்ப்பார்க்கிங்காகப் பயன்படுத்தப்படுகிறது" என்று நேற்றைய நாளிதழ் ஒன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்ததும் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளரிடம் பேசினேன். "அந்தக் கதவின் சாவிகள் பொதுப்பணித்துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகிய மூவரிடமும் இருக்கிறது; நாங்கள் திறந்துவிடவில்லை" என்று கூறிய அவர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து, உள்ளே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு எனக்குப் புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். ஆனால், இன்று காலை மீண்டும் அதே இடத்தில், வைகை நதியில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதையும், கதவு முழுமையாகத் திறந்திருப்பதையும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள். வைகை நதியைப் பார்க்கிங்காகப் பயன்படுத்தக் காரணமானவர்கள் மீதும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். @Collector_MDU @Mdu_CityPolice @mdu_corp #VaigaiRiver #Madurai #MaduraiDistrictCollector #PublicWorksDepartment #MaduraiCorporation #VaigaiRiverProtection
14
📌மதுரை மாவட்ட காவல்துறை, @SouthZoneTNPol #Tnpolice #maduraidistrict
58
869
36
3,151
100,918
Manikandan retweeted
Way to go Baranika Ilangovan !!! Pole vaulting into the medal podium and into 1.5 billion hearts. 💐💐💐 #nagoya #asiangames #india #tamilpride
17
114
4
1,516
23,276
இவன் ஏன் இவ்வளவு முட்டு குடுக்கிறான்.200 நின்று போச்சா.. இல்ல இவனும் அந்த 🤦
டோரதி 📷 கடைசி 15 நிமிடங்கள் அரங்கம் முழுக்க கரவொலி வந்துகொண்டே இருந்தன. கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் காண வேண்டிய திரைப்படம். எல்லா உணர்வுகளுக்குள்ளும் ஆழ்த்தி, உணர்த்தி வெளியே வருகையில் மிக நிறைவான மனதோடு அனுப்பிவைத்தார் 'கார்திக்' 'சுப்பு' ராஜ். இளையராஜாவின் இசை - அனைவரின் நடிப்பு - கார்திக் சுப்புராஜ் இயக்கம் என அனைத்தும் நிறைவு - செறிவு. வீடு திரைப்படத்தின் பின்னணி இசையை பயன்படுத்தியிருக்கிறார். முதலிடத்தில் கேட்கும்போதே நம்மை அறியாமல் கண்ணீர் வழிகிறது. கடைசியில் மீண்டும் அதைக் கேட்கையில் உற்சாகத்தில் விசிலடித்துக் கொண்டாடிவிடுவோம். டோரதி - ராஜா சம்பவம்
18
ஆனா நாங்கள் மக்கள் கிட்ட வாங்கின திரால்நிதி ல், மெர்ஸ்டேஸ் பென்ஸ் கார் வாங்குவோம்... முக்கிய நிர்வாகி மருத்துவத்திற்கு திரும்ப திரால்நிதி வாங்குவோம். என்னங்கடா உங்க உருட்டு
கடலுக்குள் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கோணும். -திமுக. கடற்கரைக்கு மிக அருகாமையில் தலைமைச் செயலகம் கட்டோணும். -தவெக. இரண்டுமே தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆணிகள் தான். மக்கள் வரிப்பணம் வீணாவது, சுற்றுச்சூழல்,மீனவர் நலன் பாதிப்படைவது என எது குறித்தும் கவலை கொள்ளாத தலைவர்கள்.
52
ஆமா கிழிச்சான் 😂 லட்சம் பேரை கொன்ற ராஜபாக்க்ஷ திருப்பதி வந்தபோது கொச்சி ஐஸ் சாப்பிட்டு கிட்டு இருத்தவன் இந்த பிராடு பையன்...
நான் முதல்வராக இருந்திருந்தில் மூன்று தமிழர்களை சுட்டுவிட்டு , கர்நாடக முதல்வர் தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்க முடியுமா? - அண்ணன் சீமான் சீற்றம் 👇
1
41
அது சரிடா அண்டா, திமுக அடுத்த தலைவர் கனிமொழி, உதயநிதி ன்னு ஓடிக்கிட்டு இருக்கே, அதை பத்தி நீ பேசின, நீ உண்மையிலே திமுக அண்டா இல்லை என ஒத்து கொள்ளப்படும் 🙂
ஐயா வைகோ வின் புத்தக வெளியீட்டில் விஜய் கலந்து கொள்ளவில்லை. ராகுல் காந்தி கலந்து கொண்டார் என்பது உங்களுக்கும் நினைவுக்கு வந்தால் நீயும் என் தோழனே
1
73
Manikandan retweeted
SHARMI ‘LOW’ is so desperate she needs to put another woman down to feel above her. Asingama irukadha ipdi la pesa?
Journa ‘lust’ 😂😂
9
113
2
741
13,638
மாச கடைசி ஆனா போதும் தட்ட தூக்கிட்டு வசூல் பண்ண கிளம்பிட வேண்டியது🫵🏻🤣💦 @idumbaikarthi 💦💦 . . #ntkfails #ntk #tvk #TVKVijay‌ #idumbavanamkarthik #guessmecandy #seeman
227
9
671
7,712
திரால்நிதியில் அண்ணன் வாங்கிய காரை வித்து உயிர் காக்கலாமே.
நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்களில் ஒருவரான அண்ணன் திருச்சி சரவணன் அவர்கள் இதயத்தில் ஏற்பட்ட சிக்கலால் உடல்நலக்குறைபாடு அடைந்துப் பாதிக்கப்பட்டு இருக்கிறார். உடனடியாக, Micro Stent வைத்து மருத்துவச்சிகிச்சை செய்ய 2 இலட்சம்வரை செலவாகும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. வாய்ப்புள்ள உறவுகள் உதவிபுரிக! Gpay : 9487165559 ame: Saravanan Raj Mohan Account no: 8746936621 Bank name: Kotak Mahindra Bank IFSC code: KKBK0008756 Upi id: saravanan90@kotak Branch : TRICHY-TANJORE ROAD.
1
29
டேய் இடுப்பு ஜல்லிக்கட்டு பத்தி உனக்கு என்ன தெரியும்.. அங்கு பிறந்து வளர்ந்த அவரை விட.. ஜல்லிக்கட்டு சாதி வன்மம் உச்சம்.. அது அவரை தவிர வேறு யாருக்கு தெரியும். அவரே பாதிக்கபடும் போது.. So சூ.. மூடிட்டு போ
இளைஞர்களை ஜல்லிக்கட்டு சீரழிக்குதாம். சட்டமன்றத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா. அலங்காநல்லூரும், பாலமேடும் சோழவந்தான் தொகுதிக்குள்தான் வருகிறது. அந்த சோழவந்தான் தொகுதி மக்களின் வாக்குகளைப் பெற்று, வென்றவரின் நன்றிப்பெருக்குப் பேச்சு!
1
37
கண்டிப்பா திரால்நிதி லே தான் உடம்பு வளர்த்து இருப்பானுங்க 😂
சீமான் வகையறா … (அணில்குஞ்சுகள் ஓரமாக உட்கார்ந்து கதறவும் )
15
வார்டு ஜெயிக்க வக்கில்லை டெபாசிட் வாங்க துப்பில்லை இதில மன்னார்குடிலே ஒரு துடுப்பு தேவையாடா கருவாயா 😂
27
காசுக்காக, முத்துக்குமார் பொண்டாட்டிக்கு ரெண்டாவது புருஷன போன சாதி வெறியன் நீ மதுரையையும், மக்களையும் பத்தி பேச அருகதை இல்லடா 🤦
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை அங்கம் பார்க்க கூடி நிற்கிறது. . ஆட்டுக்கார அலமேலு ஆட்டை பாக்க கூடுன பயலுகதானே .
1
24