Praveen (@Nation1199) header
Praveen (@Nation1199) profile picture
Chennai, India
Joined June 2022
Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)
மாணிக்கம் தாகூர ஒரு ஆளா கூட மதிக்கல😂😂.
3
85
2
659
19,400
தவெக ரீல்ஸ் அரசியல் செய்கிறது😂😂. முதலமைச்சர் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பாடம் எடுக்க வேண்டும்.
21
110
784
தவெக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது.
3
38
133
1,067
விஜய் வாயை திறந்து பேச வேண்டும்😂🔥. தனது அரசியல் நிலைப்பாட்டை கூற வேண்டும்.
1
21
138
866
பழனியின் புனித நதியான சண்முக நதியை சீரமைத்து மக்களுக்கு அர்பணிக்கும் விழாவில்💫 பல ஆண்டுகள் பிரச்சனையை கையில் எடுத்து, அதை சரியாக செய்து முடித்தும் காட்டிய We The Leaders Foundation அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கும், களத்தில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்த கனகராஜ் அண்ணன் மற்றும் குழுவினருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்💫 @WTLFoundation @annamalai_k
17
248
9
1,159
16,740
This is Tamil Nadu. Nothing like that will ever happen here 🕉️✝️☪️🤝. Vijay’s name and the name of HR&CE Minister were inadvertently mentioned during Soorasamharam, which led to criticism.That's all nothing more than that.
If Joseph Vijay lives long as CM like MGR or Jayalalitha or Karunanidhi like In Mandaikkadu bhagawati temple in 1982 there would be riots during Soora Samharam in thiruchendur. As my editorial in the Thuglak last week says he is running an evangelistic govt which will turn the Hindu Christian relationship inimical
3
3
12
639
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர், டிஜிபி, தலைமைச் செயலாளர் என யாரும் பேசவில்லை. தற்போது NCW நோட்டீஸுக்காவது முறையாகப் பதிலளிக்கிறார்களா அல்லது காலம் தாழ்த்தி தப்பிக்க முயற்சிக்கிறார்களா என்று பார்ப்போம். இந்த விவகாரத்தில் நடந்த உண்மைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
18
43
511
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முதல் முறை என்பதால் முதல்வர் விஜய் சரி செய்து கொள்ள வேண்டும்.
21
62
537
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. “அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
151
1,286
44
4,172
179,109
Praveen retweeted
பாரதம் முழுவதும் 22 மாநிலங்களில் பாஜக/ பாஜக + ஆட்சி நடக்கின்றது.இவ்வளவு ஏன் காலூன்றவே முடியாது என்ற மே.வங்கத்தில், கேரளாவில் கூட முத்திரையை பதித்துள்ளது மத்திய பாஜக. 🔥 ஆனா பாருங்க இங்க தமிழகத்தில் தண்ணிய குடிச்சிட்டு இருக்கானுங்க 30+ வருஷமா இந்த #திஜக முதுகு சவாரி கோஷ்டிக . எடு: இந்த வருஷம் திமுக வை எதிர்த்து பேசுவானுங்க ...தொண்டர்களும் அவங்களை எதிர்த்து எதிர்ப்பு அரசியல் செய்வாங்க.வழக்கு/ கைது /ஆர்பாட்டம் /போராட்டம் / என்று பலவும் நடக்கும்.பல பொறுப்பாளர்கள் ,தொண்டர்கள் வழக்கு வாங்கி அவங்க வாழ்க்கையை தொலைப்பாங்க. அடுத்த தேர்தலில் அதிமுக கூட கூட்டணி வைப்பாங்க.அவனுங்க இவங்க கூட முன்னாடி கூட்டணி ல இருக்கும்போது செருப்ப வாய்ல கவ்வ கொடுத்து அடிச்சு விரட்டுனவனுங்க.இவ்வளவு ஏன் மோடி ஜி படம் , தாமரை சின்னம் போடாம பிரச்சாரம் பண்ணணும் னு கூட்டணில இருக்கும்போதே சொன்னவனுங்க இந்த அதிமுக காரனுக.இந்த பிராடுகளும் அவனுக பேச்சுக்கு செவி சாய்த்து மண்டி கிடந்தானுங்க 4 சீட்டுக்கு. சரி தொண்டன் எப்போ தலை நிமிர்ந்தான் னு பலரும் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் #Annamalai தலைவராக்கப்பட்டார்.பட்டி தொட்டியெங்கும் அண்ணாமலை பற்றியும் அவரின் செய்ல்பாடுகள் பற்றியும் ஒரே பேச்சு.ஒரு புரட்சி நடக்கப் போகின்றது தமிழக்தில் னு நம்பிட்டு இருந்த தமிழக மக்களிடையே ஆஃப் பார் சார்சோ பார் தனித்து எப்படி 30+ வருஷ தமிழக அரசியல் பயணத்தில் எந்த ஒரு தமிழக பாஜக தொண்டனும் எதிர்பாரத வண்ணம் தமிழக பாஜக தலைமையிலான பாஜக கூட்டணி அமைத்து 12 % வாக்கு வங்கியை நிரூபித்தார் அண்ணாமலை.மக்களும் அவர் முகத்துக்காக வாக்களித்தனர். 2026 தேர்தல் வருது பழையபடி இவனுங்க மேஜைக்கு அடியில் பர்ஃபி தேட போயிட்டானுங்க இந்த #திஜக லாபி கும்பல்.பாத்தாரு மனுஷன் வெளிய வந்துட்டாரு. இனிமே சுதந்திரமா செயல்படலாம் னு வந்துட்டார்.புதுசா #WTL னு இயக்கம் ஆரம்பிச்சார்.அண்ணாமலையின் இயக்கத்தின் ஏகபோக வரவேற்பில் 21 லட்சம் தொண்டர்கள் பயணிக்கின்றனர். சரி இதெல்லாம் தெரிந்த கதை தானே ....என்றால் நிற்க.... அண்ணாமலை #திஜக வில் பயணித்த போது எதை எப்போது எப்படி பேசவேண்டும் என்று டிக்டேட் செய்யப்பட்டது.ஆனா இப்போ அப்படி அல்ல.அவருக்கு தோண்ணதை அவர் பண்ணுவார்.ஒரு மயிராண்டியும் கேள்வி கேட்க முடியாது.அப்படி ஏதாவது இடையூறு பண்ணணும் னு இருந்தா 22 மாநிலங்களில் ஆம்பிட்டு இருக்கீங்களே எதுக்கு னு கேட்பேன்.முடிஞ்சா வழக்கு போட்டு உள்ள தள்ளுங்க. சும்மா இங்க இருக்குறவனை கூட்டிட்டு போயிட்டான். எங்களால் வளர்ந்தான் னு சொல்றது ஊதாரித்தனம்.அவனுக்கு திறமை இருந்தது அவன் அவன் முயற்சியால் வளர்ந்தான்.இன்றும் அவரது நிலைபாடு பிடிக்காமல் சிலர் விலகி போகலாம் பலர் இணையலாம். Fact is ,I see me in Annamalai . எனக்கும் குமரியில் இந்த #திஜக கும்பலின் அரசியலில் ஒருபோதும் நாட்டம் இருந்தது கிடையாது.என்ன அந்த சின்னம் புடிக்கும் அதுக்காக தான் அவ்ளோ நாள் நின்றதே. தொகுதிக்கு 50000 வாக்கு வாங்கவே முக்குறானுங்க இவனுங்க தான் இந்துத்துவா பற்றி பேசுறானுங்க மைனாரிட்டி கும்பல். 😂மதமாற்றம் மயிராட்டம் னு.ஓம்தா அவனும் மனுஷன் தான் டா.வாக்கு வேணும் னா பாதிரி கூட மண்டி போடுற அப்போ மட்டும் இந்துத்வா நக்கிட்டு போச்சா? அண்ணாமலை தனி இயக்கம் ஆரம்பித்த போது மோடி + மத்திய பாஜக வை விமர்சனம் செய்தால் விமர்சிப்போம் னு ஊதுப்த்தி கும்பல் உருட்டுனானுங்க. இப்போ பொழுதனைக்கும் பொழப்புக்கு புழியமரத்து அடியில் டார்ச் லைட் அடிக்கும் கும்பல் மாதிரி அண்ணாமலையே கதி னு சுத்திட்டு இருக்கானுங்க.எது எப்படியோ பிடிச்சவன் அண்ணாமலையை ஏற்ப்பான்.படிக்காதவன் ஓலமிடுவான்.ஆனா #திஜக மட்டும் என்னைக்கும் அடுத்தவன் முதுகுல சவாரி செய்ற டோலி தான் டா பொண்டுகனுங்களா. 🚶
3
16
63
1,502
சீமான் அண்ணன் இவ்வளவு விரக்தியில் பேசி நான் பார்த்ததில்லை😂🤷. விஜயின் வெற்றி கடுமையாக பாதித்துள்ளது என்று நினைக்கிறேன்.
5
10
75
1,459
Following Annamalai Anna’s remarks, the Tamil Nadu government announced the dates for examinations. Whenever an issue is pointed out, the government should take immediate steps to address and correct it. That is what a good government is expected to do! Good politics by TVK👏.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், முந்தைய திமுக ஆட்சியில் நிலவிய நிர்வாக அலட்சியத்தால், 66-வது SGFI தேசியப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்திலிருந்து ஒரு வீரர் கூட பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, நவம்பர் 2026-ல், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட தமிழக வில்வித்தை விளையாட்டு வீரர்களுக்கும் அதே நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. வரும் டிசம்பர் 17, 2026 அன்று, 70-வது SGFI தேசிய வில்வித்தைப் போட்டிகள், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் தொடங்கவுள்ள நிலையில், தமிழக வீரர்களுக்கான தேர்வுப் போட்டிகள் இன்னும் நடைபெறவில்லை. கடந்த 02.11.2026 தேதியிட்ட உத்தரவின்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுப் போட்டிகள், புதிய தேதி அறிவிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் தேர்வு, SGFI-க்கான அதிகாரப்பூர்வப் பதிவு, மாநில அணிக்கான சீருடைகள் என அனைத்தும் நிலுவையில் உள்ளன. போட்டிகள் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக மாணவர்களின் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, மாணவர்களின் விளையாட்டு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சர் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, தேர்வுப் போட்டிகளை நடத்தி, தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளில், தமிழக வீரர்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் திறமை, நிர்வாக அலட்சியத்தால் முடக்கப்படக் கூடாது.
3
21
2
84
1,305
Positive politics! தமிழக வில்வித்தை வீரர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்றும், தேசியப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் நம் தலைவர் @annamalai_k அவர்கள் கேள்வி எழுப்பிய அடுத்த சில மணி நேரங்களிலேயே, தமிழக அரசு தேர்வுப் போட்டிகளுக்கான தேதிகளை அறிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், முந்தைய திமுக ஆட்சியில் நிலவிய நிர்வாக அலட்சியத்தால், 66-வது SGFI தேசியப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்திலிருந்து ஒரு வீரர் கூட பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, நவம்பர் 2026-ல், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட தமிழக வில்வித்தை விளையாட்டு வீரர்களுக்கும் அதே நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. வரும் டிசம்பர் 17, 2026 அன்று, 70-வது SGFI தேசிய வில்வித்தைப் போட்டிகள், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் தொடங்கவுள்ள நிலையில், தமிழக வீரர்களுக்கான தேர்வுப் போட்டிகள் இன்னும் நடைபெறவில்லை. கடந்த 02.11.2026 தேதியிட்ட உத்தரவின்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுப் போட்டிகள், புதிய தேதி அறிவிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் தேர்வு, SGFI-க்கான அதிகாரப்பூர்வப் பதிவு, மாநில அணிக்கான சீருடைகள் என அனைத்தும் நிலுவையில் உள்ளன. போட்டிகள் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக மாணவர்களின் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, மாணவர்களின் விளையாட்டு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சர் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, தேர்வுப் போட்டிகளை நடத்தி, தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளில், தமிழக வீரர்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் திறமை, நிர்வாக அலட்சியத்தால் முடக்கப்படக் கூடாது.
4
113
6
320
5,641

34
447
17
1,155
52,067
கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சாதாரண பெண்கள் குழந்தைகளுக்கு தவெக அரசு எப்படி பாதுகாப்பு வழங்கும். இந்த விவகாரம் குறித்து முதல்வர் பேசவேண்டும் - தலைவர் @annamalai_k கேள்வி.
7
269
2
762
50,086
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்திற்குப் புகார் சென்றதா, முதல்வர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து எச்சரித்தாரா என்பவை பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையா, இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்தச் சூழலில், மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணின் புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்று நினைவுக்கு வருகிறது. இதே குற்றச்சாட்டு, ஒரு சாமானியக் குடிமகன் மீது எழுந்திருந்தால், இந்த அரசாங்கம் இதே அளவு பொறுமையுடன், புகார் வந்ததா, வரவில்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்குமா? ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? தமிழகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதைச் செயலிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
71
874
42
2,483
79,229
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களின் கவனத்திற்கு, காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம்: மீனவர்களின் பாதுகாப்பில் புதிய அணுகுமுறையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உரிய வாழ்வாதார உத்தரவாதமும் அவசியம்! உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா 50 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதில், 25 இலட்சம் ரூபாயை உடனடி நிவாரணமாக வழங்குவதுடன், மீதமுள்ள 25 இலட்சம் ரூபாயை அந்தந்தக் குடும்பத்தினரின் பெயரில் நீண்டகால வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும். அந்த வைப்புத் தொகையின் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய், குடும்பத்தின் அன்றாடத் தேவைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நிலையான நிதி ஆதாரமாக அமையும். மேலும், குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பாதுகாக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாட்டையும் உருவாக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விச் செலவுகளுக்கு அரசு சிறப்பு உதவித்திட்டம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும். @CMOTamilnadu
42
656
19
1,839
62,324
மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை. தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு? அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல. பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
105
1,734
49
4,905
205,535
This is how we celebrate Diwali in Chennai 😎🔥. #Diwali
1
70
1
443
4,825
#Scene overhyped. Just one time Watchable .
2
3
18
475