One Line retweeted
Useful Free Business Tools - Document Makers 👇🏻
Business Quotation 👉 shorturl.at/7eo2F
Pro-forma Invoice 👉 shorturl.at/GxxtQ
Purchase Order (PO) 👉 shorturl.at/nAB2o
Delivery Challan 👉 shorturl.at/5BNRX
#Business #Trader #Supplier #Exporter #Export #Import
One Line retweeted
IIM Jammu invites online applications
Faculty and Non-Faculty positions, including Professors, Associate Professors, Professors/Associate Professors of Practice, Senior Consultants and Chief Administrative Officer.
Last date : 10.12.2026
#JobAlert
One Line retweeted
5. தினமும் உங்களிடம் கேட்க வேண்டிய 5 கேள்விகள்
இரவு தூங்குவதற்கு முன் இந்தக் கேள்விகளுக்குப் பதில் எழுதுங்கள்.
இன்று நான் என்ன புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டேன்?
இன்று என்னுடைய மனதை எவ்வளவு சிறப்பாகக் கையாண்டேன்?
இன்று நான் எங்கே தவறு செய்தேன்?
இன்று நான் எந்தப் பயத்தை எதிர்கொண்டேன்?
நாளை என்னை மேம்படுத்த நான் என்ன செய்யப் போகிறேன்?
30 நாட்களுக்குப் பிறகு உங்கள் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யுங்கள்.
One Line retweeted
6. இப்போது உங்களுக்கான முக்கியமான பயிற்சி!
உங்கள் ஆளுமையில் எந்தப் பகுதியை முதலில் வலிமையாக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
கீழே உள்ள ஆறு பிரிவுகளில் உங்களுக்கு மிகவும் சவாலாக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள்.
1. தன்னம்பிக்கை: மற்றவர்கள் முன்னால் பேசத் தயக்கம், தாழ்வு மனப்பான்மை.
2. மனக்கட்டுப்பாடு: அதிகமாகச் சிந்திப்பது, கோபம், பயம், கவலை.
3. தைரியம்: புதிய முயற்சிகளைத் தொடங்கத் தயக்கம், தோல்வி பயம்.
4. ஆளுமை: கம்பீரமாகப் பேசுவது, உடல்மொழி, மற்றவர்களிடம் பழகுவது.
5. முடிவெடுக்கும் திறன்: குழப்பம், தயக்கம், மற்றவர்களின் கருத்துகளை அதிகம் சார்ந்திருப்பது.
6. தலைமைத்துவம்: மற்றவர்களை வழிநடத்துவது, பொறுப்பேற்பது, செல்வாக்குடன் செயல்படுவது.
One Line retweeted
#IOCL
Apprenticeship Opportunity at IndianOil!
Total Opportunities: 272
Diploma and Bsc Degree Holders
Last Date: 06.12.2026
Details & Apply: iocl.com/admin/img/Apprentic…
#jobs
Free Container Loading Calculator
Calculate and optimize your container loading efficiently to make smarter shipping decisions.
Check your container load measurements 👉 baeltrade.com/free-tools/con…
This Post is from a suspended account. Learn more
One Line retweeted
"பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கச் சூழ்ச்சி நடக்கிறது; இதை முதல்வர் விஜய் தடுக்கவில்லை என்றால், அவரது ஆட்சிக் காலத்தில் இதுதான் மிகப்பெரிய ஊழலாகப் பேசப்படும்" - பாமக தலைவர் அன்புமணி
#Anbumani | #PMK | #PallikaranaiMarshland | #CMVijay
One Line retweeted
"பள்ளிக்கரணை சதுப்பு நில திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது" -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
#AnbumaniRamadoss #PMK #Pallikaranai #News18Tamilnadu | News18Tamil.com
One Line retweeted
News update || உயர் பதவியில் இருப்பவர்களே..
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெறுகிறது
தமிழ்நாட்டில் உயா் பதவியில் இருப்பவா்களே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அபகாிக்க முயற்சிக்கின்றனர்
முதல்வா் விஜய் இதனை தடுத்து நிறுத்தாவிடில் தவெக ஆட்சியில் ரூ.50,000 கோடி ஊழல் என்றாகிவிடும்
- பாமக தலைவர் அன்புமணி
TamilNaduPolitics | PMK
#AnbumaniRamadoss #PallikaranaiMarshland #WetlandConservation
One Line retweeted
தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரோடு போட்ட அதிகாரி யார்..? முட்டாள் தனமான திட்டம் அது.. யார் நடக்க விலை உயர்ந்த பளிங்கு கற்கள் போட்டு இருக்காங்க..? அங்க வர பறவைகள் நடக்க போகிறதா..? அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.. மிகப்பெரிய ஊழல் இது..
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கத் தவறினால் முதலமைச்சர் விஜயின் வீடு அமைந்துள்ள நீலாங்கரையும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு..
#PMK | #Anbumani | #Pallikaranai | #PolimerNews
One Line retweeted
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்ய வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்தி, செய்தியாளர்களை சந்தித்தபோது.!
#SavePallikaranaiWetland | #Pallikaranai | #PasumaiThaayagam | #PMK
One Line retweeted
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முறையாக அறிவிக்கை செய்ய வேண்டும்... செயல்படாமல் உள்ள ஈரநில ஆணையம் எதற்கு? ஐ.ஏ.எஸ். அதிகாரி எதற்கு? - அன்புமணி ஆவேசம்
#Chennai | #PMK | #AnbumaniRamadoss | #Pallikaranai | #PolimerNews
One Line retweeted
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறிய போது.!
#SavePallikaranaiWetland | #Pallikaranai | #PasumaiThaayagam | #PMK @CMOTamilnadu
One Line retweeted
News Update | அன்புமணி பெருமிதம்
சென்னை மாகாணத்தில் 99 ஆண்டுகளுக்கு முன்பு, 100 விழுக்காடு வகுப்புவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்ட நாள் இன்று என அன்புமணி பெருமிதம்
தமிழ்நாட்டில் 100 விழுக்காடு வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்குவதற்கான போராட்டங்களை மேலும் கூர்மைப்படுத்த உறுதியேற்போம் என்றும் அழைப்பு
Anbumani Ramadoss | Pmk | 04 November 2026
#AnbumaniRamadoss #Pmk #NewsTamil24x7
One Line retweeted
Big Opportunities on Wealth Management Service
Bank of Baroda has invited applications from professionals for various position.
Vacancies: 837
Last Date: 24.11.2026
Apply & Details 👉 bankofbaroda.bank.in/career/…
#Jobs #Bank
One Line retweeted
📦 How to Calculate Your Export Price for Products?
Are you an exporter struggling to calculate the right selling price for your international buyers?
🚀 Calculate your export price for FREE!
Click 👉 baeltrade.com/free-tools/exp…
#Export #ExportPricing #InternationalTrade #Tool
One Line retweeted
#NewsUpdate | "Energy Drinks என்று கூறி நுகர்வோரை வேண்டுமென்றே ஏமாற்றும் PepsiCo.."
- FSSAI பகிரங்க குற்றச்சாட்டு
#SunNews | #FSSAI | #EnergyDrinks | #PepsiCo
One Line retweeted
This mother sells clay lamps to run her household 🫡
Let's support local sellers and help them celebrate #Deepawali with happiness too ❤️👏🏻




















