உட்கார்ந்த இடத்திலிருந்து ஊரிலிருப்பவர்கள் பற்றி எல்லாம் தெரியும் என்பது போல பேசுவதற்கு பெயர் ஊர் வம்பு.
இப்படி எல்லாமும் கூட பணம் பண்ணுகிறார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது.
வாழ்க்கையில் ஊர் வம்பு பேசுவதை தவிர இவர்கள் ஏதாவது செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
அவ்வளவு வெட்டியா இவர்கள்?!! @Anjanaeyescape
ஜெய் ஶ்ரீ ராம்!
இதில் ஒன்றை கவனித்தீர்களா!! ஒரு ஒப்புதல் வாக்குமூலம் உள்ளது. அதாவது கட்சி பணத்தை விளம்பரத்திற்காக பயன் படுத்தி அதில் இவர்கள் இருக்கின்றார்கள் என்பது தெரிகிறது.
இது எல்லா கட்சிக்கும் பொருந்தும். ஆனா என்னவோ ஒவ்வொரு கட்சி அபிமானியும் தன் கட்சி ஏதோ தனக்கு செய்ய போவதாக நினைத்து கோட்டை கட்டிக் கொண்டு வாழ்கின்றனர்.
உய்ய ஒரே வழி பெருமாள் திருவடி என்பதை மறந்துவிடுகின்றனர். அதனால் வரும் குழப்பம்
ஜெய் ஸ்ரீ ராம்!
Annamalai அவர்களே, what a fall! @annamalai_k
Let's clear this once.
During elections eve , every party pays channels for social media campaign. Workload jumps 5–6x. That's how political digital promotion works and who knows that better than you . In 2024, when I handled digital media under you , we paid 50–60+ channels the same way. Mainstream media gets the same.
What your people leaked was election-time campaign spend for a specific program across multiple channels and Instagram accounts that Ilaya bharatham had coordinated . You've twisted it into "₹10 lakh a month to silence me." That's not just false — that's synthetic twisting, CJP style.
If I took money in April to speak against you, how was my channel still giving screen space for your content and letting people give interviews in support of you till four days ago — until you spoke about CJP?
When I was in charge in 2024, I didn't take one rupee for my channel. In 2026 I am not in charge anymore. I hold no party position.The channel can take ads from anyone. I've still told my team: only BJP or NDA campaigns. And that money covers running costs. This channel loses money, and you know it better than anybody else. In fact, every month I put money from my own pocket to cover the expenditure — and I do so because we need a right-wing space here. Team Ib has worked relentlessly to reach this subscriber base . All boot strapped .
Unlike some around you who got rich using your name, buying land and cars, I never did that. That was my only point.
And you're releasing BJP's internal documents after walking out of the party. That is a breach of trust. Anyone who held such papers while in the organisation knows you don't dump them the day you leave. How low can people stoop?
Selectively leaking this the moment someone questions your stand isn't courage. It's desperation.
I know I've hurt you. Don't sink to this.
Jai Hind 🇮🇳
தம்பி @karthikgnath. கோவிச்சுக்காத. வெறுப்பேற்ற இதை பதிவிடவில்லை.
இனி நீங்க அண்ணாமலை மேல சேற்றை இறைக்க அவர் உங்க மேல சேற்றை இறைக்க அதோடு கூட @iamradioguru பேரும் சேர்ந்ததால் அவரும் தன்பங்குக்கு செய்ய, தமிழகத்துல @BJP4TamilNadu இனி அல்லோல கல்லோல படும்.
அரசியல் உங்களுக்கு சரிபடாது என்று சொன்னேன். பா.ஜ.க.ஏதோ உங்களை காப்பாற்றும் என்று நினைத்து அந்த ஆள் பின்னால் போனீர்கள்!!
பல முறை எச்சரித்தேன். கேட்கவில்லை. இனி வரும் காலம் மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
இந்த அண்ணாமலைக்கு பயந்துதானே நான் சிறை சென்ற பொழுது ஒட்டுமொத்த தமிழக பா.ஜ.க-வும் சும்மா இருந்தீர்கள்!! இனி வரும் காலத்தில் உங்கள் ஒவ்வொருவரையும் "வச்சு செய்வார்" பாருங்க!! அதான் அந்தாள் டெக்னிக்கே!!!
ஸ்ரீரங்கத்தில் எப்ப நில மோசடியில் சிறை சென்ற கோவில்மாடு கோவிந்தனை நிறுத்தப்பட்டாரோ, எப்பொழுது மணம் மாபியா கும்பலுக்கு கட்சி பொறுப்பு கொடுக்கப்பட்டதோ அப்பவே இந்தாள் அழகு எனக்கு தெரியும்!!!
நீங்கள் மட்டுமல்ல. உங்களைச் சார்ந்திருக்கும் அத்தனை பேரும் அன்று அண்ணாமலைக்கு முரட்டு முட்டு கொடுத்து என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்தீர்கள்!
நான் தனியாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். எப்பொழுதும் பெருமானின் கட்டுப்பாட்டில் நான் இருக்கிறேன் என்பதை நீங்கள் நம்பவில்லை!!
அன்று உங்கள் மீது வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியபோது இந்த அண்ணாமலை "யார் அந்த கார்த்திக் கோபினாத்" என்ற அளவிற்கு செய்தியாளர் சந்திப்பில் கேட்ட நினைவு . தேடிப் பார்க்கவும். கேமரா தம்பி எடுத்து கொடுப்பார்.
முற்பகல் செய்தீர்கள்!! பிற்பகலில் விளைகிறது!!
இனி அடிபொளிதான்!!
ஜெய் ஸ்ரீ ராம்!!!
Annamalai அவர்களே, what a fall! @annamalai_k
Let's clear this once.
During elections eve , every party pays channels for social media campaign. Workload jumps 5–6x. That's how political digital promotion works and who knows that better than you . In 2024, when I handled digital media under you , we paid 50–60+ channels the same way. Mainstream media gets the same.
What your people leaked was election-time campaign spend for a specific program across multiple channels and Instagram accounts that Ilaya bharatham had coordinated . You've twisted it into "₹10 lakh a month to silence me." That's not just false — that's synthetic twisting, CJP style.
If I took money in April to speak against you, how was my channel still giving screen space for your content and letting people give interviews in support of you till four days ago — until you spoke about CJP?
When I was in charge in 2024, I didn't take one rupee for my channel. In 2026 I am not in charge anymore. I hold no party position.The channel can take ads from anyone. I've still told my team: only BJP or NDA campaigns. And that money covers running costs. This channel loses money, and you know it better than anybody else. In fact, every month I put money from my own pocket to cover the expenditure — and I do so because we need a right-wing space here. Team Ib has worked relentlessly to reach this subscriber base . All boot strapped .
Unlike some around you who got rich using your name, buying land and cars, I never did that. That was my only point.
And you're releasing BJP's internal documents after walking out of the party. That is a breach of trust. Anyone who held such papers while in the organisation knows you don't dump them the day you leave. How low can people stoop?
Selectively leaking this the moment someone questions your stand isn't courage. It's desperation.
I know I've hurt you. Don't sink to this.
Jai Hind 🇮🇳
தின்னுங்கடா தின்னுங்க!
பிணம் தின்னிகளே!
இப்படித்தான் நாய் நக்கிய பிணத்தை தின்று வயிரை நிரப்பிக் கொண்டிருக்கின்றீர்கள்.
நல்லா தின்னுங்க நல்லா தின்னுங்க!
ஜெய் ஸ்ரீ ராம்!
இந்த மாதிரி போதையில் எதையோ பேசிய சிறுவர்களிடம் வீராப்பு காண்பிப்பதே இவர்களுக்கு வேலையாகிப் போய்விட்டது.
இதே வீராப்பு ஒரு கிறுக்கனை ஆண்டாள் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க உபயோகப்படுத்தி இருப்பார்களா என்ன?
எல்லாம் தொடைநடுங்கிகள்! சும்மா ட்விட்டரில் கம்பு சுத்துவானுங்க. இல்லை என்னை போன்ற ப்ராஹ்மணர்களை குறைத்து எடை போட்டு தொலைபேசியில் மிரட்ட முனைவார்கள்!!
இவர்களுக்கு ஆண்மை இருந்தால், இப்படி பேசும் ஒவ்வொருவர் மீதும் காவல்துறையில் புகார் கொடுத்து, சட்டப்படி தக்க தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்.
இவர்களா செய்வார்கள்! மயிலையில் பார்வதி தேவியை களவாடியது குறித்து சப்த துவாரங்களையும் பொத்திக் கொண்டிருப்பவர்களாயிற்றே!! இப்படித்தான் இவர்கள் பிழைப்பு!
தூ!
ஜெய் ஸ்ரீ ராம்!
இரண்டு நாட்களாக, எந்த கும்பல் @annamalai_k-க்கு முரட்டு முட்டு கொடுத்ததோ, அதே கும்பல் இப்பொழுது அண்ணாமலையை "அவன் இவன், தேசதுரோகி, முதுகில் குத்தியவன்" என்று சகட்டு மேனிக்கு பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அன்றே சொன்னேன். யார் மீது நம்பிக்கை வைக்கிறோம் என்பதற்கு குறைந்தபக்ஷ அடிப்படை ஏதாவது வேண்டும் என்று!!
அண்ணாமலை என்றுமே ஒரு நிலைப்பாட்டில் இருந்ததில்லை என்று அவர் கடந்து வந்த பாதையிலிருந்து தெரிகிறது. படிப்பை குறித்து பொய் சொன்னவர்.
ஆனால் இதை நான் சொன்ன போது "எப்படியடா நீ சொல்லாம்" என்று என் மீது விழுந்து கடிக்காத குறையாக நடந்து கொண்டனர்.
இப்பவாவது புரிந்து கொண்டீர்களே!!
@WTLFoundation அமைப்பிலிருந்து விலக விரும்புபவர்கள் wetheleader.org/account-dele… என்கிற இணையதளத்தில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும். நடக்குமா தெரியாது. ஆனால், 21லக்ஷம் என்பது குறைந்தால் சிலருக்கு தன்னைப் பற்றிய அதீத நினைப்பு குறையும் என்று நினைக்கிறேன்!
ஜெய் ஸ்ரீ ராம்!
குடுத்த காசுக்கு அதிகமாவே கூவுறான் பாருங்க. இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் "அதிரடி பேச்சு" என்று தம்ப்நெயில். தூ
@ChanakyaaTv கேடுகெட்டு போய்விட்டதற்கு இது ஒரு உதாரணம்
ஜெய் ஸ்ரீ ராம்!
எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எத்தனை முறை எடுத்துச் சொல்லி இருப்பேன். இது சரியான வழி அல்ல என்று எத்தனை முறை.
ஆனால் @karthikgnath போன்ற இளைஞர்கள் இந்த எதற்கும் உதவாத எதையும் சாதிக்காத ஓர் இடத்தில் நிலையாக நிற்காத ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெறாத @annamalai_k பின்னால் சென்று எவ்வளவு முட்டு கொடுத்தார்கள்.
இப்பொழுது அண்ணாமலையை எதிர்த்துப் பேசினால் எட்டு பேர் ஆளுக்கு நாலைந்து ஃபேக் ஐடியை வைத்துக்கொண்டு அப்படி விமர்சித்தவர்களை தாக்குகிறார்கள் என்று கார்த்திகை சொல்லுகிறார்.
இவருக்கு நன்றாக அந்தக் கூட்டம் எவ்வளவு பெரியது என்று தெரியும். அதுல இவரும் ஒருவராக இருந்த காலம் உண்டு.
ஆனால் இன்று நிலை இப்படி மாறி இருக்கிறது.
I always say bullshit can take one to top, but I can't last there for long.
அண்ணாமலை விஷயத்தில் இது நூற்றுக்கு இரநூறு சதவீதம் உண்மையாகி இருக்கிறது.
ஜெய் ஸ்ரீ ராம்!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! அதான் @BJP4Indiaவிடம் ஏகப்பட்ட பவர் இருக்கே!! இந்த ஒரு தனி மனிதனை உட்கார வைக்க முடியாதா என்ன?!! ஏன் செய்யவில்லை?! @sgurumurthy போன்றவர்கள்தானே இந்தாளை முன்னாலே வைத்து ஆஹா ஓஹோ என்று பாராட்டினார்கள்!!
இப்ப ஆங்கிலத்தில் வருத்தப்பட்டு என்ன பயன்?!!
What goes around comes around!!!!
ஜெய் ஸ்ரீ ராம்!
இந்த அம்மாவை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு.
இந்த வடிகட்டின முட்டாள் 10 சீட்டு அடிச்சு விடு @RangarajPandeyR பிதற்றதையெல்லாம் துளியும் புரியாமல் எதிரே உட்கார்ந்து கொண்டு கொடுக்கக்கூடிய சம்பளத்திற்காக முழித்துக் கொண்டு கேட்கிறாரே ஐயோ பாவம்.
ஜெய் ஸ்ரீ ராம்!
இந்த நாட்டின் அரசியலமைப்பின் படி யாருக்கு எந்த மதம் பிடித்தமோ அதை பின் பற்றலாமென்று இருக்கிறது. அதன்படி எந்த உபந்யாசகரும் தனக்கென்று ஒரு மதத்தை உருவாக்கிக் கொண்டு அதன்படி வாழலாம்.
அவர் பின் எவர் வேண்டுமானாலும் செல்லவும் செல்லலாம். ஜக்கி போல.
ஆனால், அவர்கள் தங்களுக்கென்று தனியான ஒரு தத்வத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஸ்வாமி ராமாநுஜரின் பெயரை வைத்துக் கொண்டோ, சநாதன தர்மத்தின் போர்வையிலோ, சாஸ்திரங்கள், இதிஹாச புராணங்களை தங்கள் சௌகரியத்திற்கு திரித்து வளைத்து தப்பான கருத்துக்களைச் சொல்லியோ செய்வது கீழ்த்தரமான செயல்.
நான் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் இந்த ஸம்ப்ரதாயத்தின் பெயரில் உள்ள போலிகளை உலகிற்கு உணர்த்துவது என் கடமை!!
வெறுமனே வாய் வார்த்தையாக "அடியேன் ராமாநுஜ தாஸன்" என்று சொல்வதால் மட்டும் ஒருவர் தன்னை ஸ்ரீவைஷ்ணவன் என்று சொல்லிக் கொள்ள முடியாது. இது எனக்கும் பொருந்தும் என்பதை நான் அறிவேன்.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய ஆசார்யர்களின் பெயரை வைத்துக் கொண்டு உபந்யாசகர்கள் மட்டுமல்ல, அந்த ஆசார்யபுருஷர்களின் வம்சத்தில் வந்தவர்களாக இருப்பினும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்கு ஏற்காத கருத்துக்களையோ செயல்களையோ செய்வார்களேயானால், அவர்கள் என்னால் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாவார்கள்!!!
கேள்விகள் கேட்கப்படும். இனி வரும் காலங்களில் எங்கெல்லாம் ஸ்ரீவைஷ்ணவம் என்கிற பெயரில் ஊரை ஏமாற்றும் வேலைகள் நடைபெறுமோ அங்கெல்லாம், ஸ்ரீவைஷ்ணவர்கள் இவர்களை கேள்வி கேட்கச் செய்வேன். இது உறுதி.
ஒருவர் சொன்னார். நமக்கு வெளியில் இருக்கும் தீய சக்திகள் முக்கியம் என்று!! கரையான் போலே உள்ளே இருந்து அழிக்கும் தீயசக்திகளை பார்க்காமல், வெளியே மழை வெயில் என்று பார்த்து அதை குறித்தும் ஒன்றும் செய்யாத சோம்பேரிகள் அப்படித்தான் சொல்லும்.
இந்த கரையான்களை அடையாளம் காட்டுவது என் கடமைகளுள் ஒன்று.
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!
ஜெய் ஸ்ரீ ராம்!
இத பாருங்க @VenkateshDoct. பாமரர்களுக்கு தெரியாது என்று எதை வேண்டுமானாலும் அடித்துவிடுவது அதுவும் ஸ்வாமி எம்பெருமானார் பெயரைச் சொல்லிவிட்டால், நீங்கள் சொல்வதெல்லாம் அப்படியே உண்மையாகிவிடும் என்று நினைப்பது எவ்வளவு கேவலம்.
"அவனிவன் என்று கூழேன்மின்" என்கிற ஆழ்வார் பாசுரத்திற்கு வ்யாக்யானத்தில், இதற்கு நேர் எதிரான கருத்து இருப்பது உங்களுக்கு தெரியாதா என்ன?!
வைகுந்தத்தில் இருக்கும் பெருமான் என் இல்லத்தில் இருக்கிறான் என்று சொல்வது வைகுந்தப் பெருமானுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். ஆழ்வார் "அவனிவன் என்று கூழேன்மின்" என்று சொன்ன போது, "என் இல்லத்தில் இருக்கும் பெருமான் தான் வைகுந்தத்தில் இருக்கிறான்" என்று சொன்னதாக வ்யாக்யானம். நம் இல்லத்துப் பெருமானுக்கல்லவா ஆழ்வார் ஏற்றமளித்தார்.
ஸ்வாமி ராமாநுஜரும், "சிறு பிள்ளைகள் மணலை வைத்து பெருமாளுக்கு உத்ஸவம் நடத்துவது போல ஸ்ரீரங்கம் மணல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்களிடம் தீர்த்தம் வாங்கிக் கொண்டார்" என்பதை கேட்கிறோம். அதனால், சொல்வதை ஒழுங்காகச் சொல்லவும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
அதானே பார்த்தேன். எல்லாம் கலக்ஷனுக்காகத்தானா!! இப்படி இந்த கோவில் "திருப்பணி" என்று சொல்லி வசூல் செய்வது சட்டவிரோதம் என்றுதானே @karthikgnath என்பவரை கைது செய்தனர்?!!!!! இல்லையா கார்த்திக்!!
இந்த கோவிலுக்கு 2015ல் ஸம்ப்ரோக்ஷணம் செய்யணும் என்று தீர்மானித்திருப்பதாக @VenkateshDoct சொல்கிறார்!! 2015ஆ....
2025ம் போய்விட்டதே!! சுமார் 11 வருடங்களாக வசூல் வேட்டையா?!! இல்லை 2035 வரை கலக்ஷன் வேட்டையா?!
இந்த கோவிலில் சட்டரீதியாக திருப்பணி கமிட்டி இருக்கிறதா@ @tnhrcedept?!!!
இவங்கள்லாம் "கைங்கர்யம்" என்று சொல்வதே துட்டுதானே!! அது கிடைச்சா இவர்கள் தெருவில் கிடக்கும் கல்லை கூட ஆஹா ஓஹோ என்று ஸம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதி புகழ தயங்கமாட்டார்கள்!
ரஜினி ரசிகர்களாயிற்றே!!
ஜெய் ஸ்ரீ ராம்!
இன்னமும் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். ஏனென்றால் சில "விசிறிக" இங்கே வந்து பிடுங்கும். அதற்காக!
நேரடியாக @VenkateshDoct இடம் சிகை வைத்துக் கொள்ளாமல் இருப்பதை குறித்து பக்குவமாகச் சொன்னேன். தன் பெற்றோர், மனைவி எல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார்!!
இவர்கள் வீட்டில் இவர்கள் பெற்றோர், மனைவி ஏற்கவில்லை என்று இவர் சில விஷயங்களை கடைபிடிக்காதது போலவே இவர் உபந்யாசங்களை கேட்கும் பலரும் அவரவர் வீட்டில் இருப்பவர்களை திருப்தி செய்ய பல விஷ்யங்களை விட்டு விடுகின்றனர். ஆனால் அவர்களை இவர்கள் போன்ற சோ-கால்டு உபந்யாசகர்கள் கிண்டலடித்து சோ-கால்டு உபந்யாசம் செய்வது தினமும் பார்க்கலாம்!!
10 ஸ்லோகத்தை மனப்பாடம் செய்துவிட்டால் ஸ்ரீவைஷ்ணவத்வம் வந்துவிட்டது என்று நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் எரும்பியப்பா என்கிற ஆசார்யன் எழுதிய விலக்ஷணமோக்ஷாதிகார நிர்ணயம் என்கிற க்ரந்தத்தை 1000000000000 முறை படிக்க வேண்டும்.
சும்மா, "அடியேன் ராமாநுஜ தாசன்" என்று சொன்னால் மட்டுமே மோக்ஷம் கிடைத்துவிடுமா என்ன?
ஜெய் ஸ்ரீ ராம்!
இப்படி பெருமாளுக்கு முன் செல்பி எடுத்துக் கொண்டு, தலையில் சிகை இல்லாமல், ஊருக்கு உபந்யாசம் செய்ய @VenkateshDoct எப்படித்தான் முனைகிறார்களோ தெரியவில்லை!!
பாண்டித்யத்தை காட்டுவது பக்தி அல்ல. பெருமான் முன்பு வினயம் இல்லாமல், அவன் சாஸ்திரத்தில் விதித்தைச் செய்யாமல் (சிகை) துளியும் கூச்சமின்றி எப்படித்தான் இவர்களால் நிற்க முடிகிறதோ!!
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் இன்று கெட்டு குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருப்பது இவர்களைப் போன்று மடத்திலிருந்து வந்த கன்வர்டுகளினால்தான் என்பதென்னவோ மறுக்க முடியாது. இந்த ஸ்லீப்பர் செல்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்றால் அடியார்கள் கதி அதோகதிதான்.
அப்படிப்பட்ட பாவம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் தயிர் சாதம் தின்று வயிறு வளர்க்கும் ஆசார்யபுருஷர்களையே சேரும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
இந்த பதிவில் நான் @VenkateshDoct பற்றி எழுதியதில் ஒரு முக்கிய விஷயம் ஸ்ரீவைஷ்ணவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இதை பதிவிடுகிறேன்!!
இவருக்கு ஸ்ரீபாஷ்யம் முதலியவற்றை ஒருவர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரை சொல்ல வேண்டும். ஒருவர் சிகை கூட வைத்துக் கொள்ள துணிவில்லாமல், தன் முன் வெறுமனே தனக்கு சமஸ்க்ருதம் தெரியும் என்று வந்தால், அந்த வியக்திக்கு தகுதி இருக்கின்றது என்று நினைத்து சொல்லிக் கொடுத்ததன் பலன் இது.
அந்த மஹானுபாவர், இப்படிப்பட்ட கிராப்பு ஆசாமிகள் பலருக்கு இப்படி ஸ்ரீபாஷ்யம் முதலிய ஸ்ரீவைஷ்ணவ பொக்கிஷங்களை அள்ளி வீசியதன் விளைவு.
ஜாகிர் நாயக் என்பவன் வந்தாலும் இவர்கள் பல்லை இளித்துக் கொண்டு "சம்பாவனை" வாங்கிக் கொண்டு பெருமாளை விற்க தயங்க மாட்டார்கள்.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் அடிப்படை தகுதி இவருக்கு இருக்கிறதா என்று இவரை இவரே கேட்டுக் கொண்டால், இப்படி இருக்க மாட்டார்.
தான் செய்யும் கோணல்களை இப்படிப்பட்டவர்கள் தன் பாண்டித்யத்தைக் காட்டி மறைக்கலாம் என்று நினைக்கின்றனர்.
சாமானிய சம்ஸாரி வேண்டுமானால் ஏமாறலாம். அதுவும் கடினமே!! பெருமானை ஏமாற்ற முடியுமா என்ன?!
சாமானிய ஸம்ஸாரியும் கூட இவர்களை நேரில் புகழ்வானே ஒழிய இவர்களை ஒரு நாளும் பின்பற்ற மாட்டான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அப்படிப்பட்ட புகழ்ச்சிக்கு முகஸ்துதி என்று பெயர். அதன் அர்த்தம் இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இருப்பினும் பெருமான் பெயரை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப் படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை!!
ஓட்டை ஓடத்தோடு ஒழுகலோடம்!!!!!!!
நான் எழுதுவது உலகத்தாரை எச்சரிக்க.
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன்
ஜெய் ஸ்ரீ ராம்!
இப்படி பெருமாளுக்கு முன் செல்பி எடுத்துக் கொண்டு, தலையில் சிகை இல்லாமல், ஊருக்கு உபந்யாசம் செய்ய @VenkateshDoct எப்படித்தான் முனைகிறார்களோ தெரியவில்லை!!
பாண்டித்யத்தை காட்டுவது பக்தி அல்ல. பெருமான் முன்பு வினயம் இல்லாமல், அவன் சாஸ்திரத்தில் விதித்தைச் செய்யாமல் (சிகை) துளியும் கூச்சமின்றி எப்படித்தான் இவர்களால் நிற்க முடிகிறதோ!!
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் இன்று கெட்டு குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருப்பது இவர்களைப் போன்று மடத்திலிருந்து வந்த கன்வர்டுகளினால்தான் என்பதென்னவோ மறுக்க முடியாது. இந்த ஸ்லீப்பர் செல்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்றால் அடியார்கள் கதி அதோகதிதான்.
அப்படிப்பட்ட பாவம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் தயிர் சாதம் தின்று வயிறு வளர்க்கும் ஆசார்யபுருஷர்களையே சேரும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
இப்படி பெருமாளுக்கு முன் செல்பி எடுத்துக் கொண்டு, தலையில் சிகை இல்லாமல், ஊருக்கு உபந்யாசம் செய்ய @VenkateshDoct எப்படித்தான் முனைகிறார்களோ தெரியவில்லை!!
பாண்டித்யத்தை காட்டுவது பக்தி அல்ல. பெருமான் முன்பு வினயம் இல்லாமல், அவன் சாஸ்திரத்தில் விதித்தைச் செய்யாமல் (சிகை) துளியும் கூச்சமின்றி எப்படித்தான் இவர்களால் நிற்க முடிகிறதோ!!
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் இன்று கெட்டு குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருப்பது இவர்களைப் போன்று மடத்திலிருந்து வந்த கன்வர்டுகளினால்தான் என்பதென்னவோ மறுக்க முடியாது. இந்த ஸ்லீப்பர் செல்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்றால் அடியார்கள் கதி அதோகதிதான்.
அப்படிப்பட்ட பாவம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் தயிர் சாதம் தின்று வயிறு வளர்க்கும் ஆசார்யபுருஷர்களையே சேரும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
ஸ்ரீரங்கத்தில் அபசகுணமும் அபச்சாரமும்
ஜெய் ஸ்ரீ ராம்!
youtu.be/KUGl2WJw5wQ
2021ல் ஜாகிர் உசெய்ன் ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் வந்ததை நான் எதிர்த்த போதும் நீங்கள் பிக்சர்லயே இல்லை. இப்பவும் இல்லை. எப்பவும் எதுவும் செய்யாமல் அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருந்தால் எப்படி @SRSekharBJP!
அன்று தடுத்திருந்தால், இப்படி தொடர்ந்து நடக்குமா என்ன?
அன்னை எல்லோரும் என்னை கொடியவன் என்று சித்தரித்தனரே!!
ஜெய் ஸ்ரீ ராம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அரசின் அடக்குமுறையை எதிர்த்துத் தனிநபர் ஒருவர் காட்டிய எதிர்ப்பு, இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அரசுக்கு நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
ஒரு தனி நபரின் அறப்போராட்டத்திற்கே இந்தளவு வீச்சு இருக்கிறதென்றால், நம் அனைவரின் கூட்டு எதிர்ப்பும் எத்தகைய மாற்றத்தை உருவாக்கும்?












