🍾 காலி மதுபாட்டிலில் ₹4,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு! டாஸ்மாக் விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சிகள்!
அன்பில் மகேஷிடம் போலீசார் என்னென்ன கேள்விகளை எழுப்புவார்கள்?
ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கே.என். நேருவுக்கு சிக்கல்
@TVKHQITWingOffl @TVKVijayHQ @VigneshTvkCbe
**திமுக – அதிமுக இணைவது நடந்தே தீரும்! திராவிடக் கட்சிகளின் அரசியல் எதிர்காலம் இதுதான்!**
@TVKHQITWingOffl
@DMKITwing
@Admk_Tweets
இந்த அரசைக் கவிழ்க்க அரசு அதிகாரிகள் சதி செய்கிறார்களா? அதை அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனவா?
@TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ
அன்பின் மகேஷுக்கு ஆதரவாக விளக்கம் அளிக்கும் அதே வேகத்தில், பொதுமக்களின் பணம் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டாமா? ஆதாரங்களுடன் விசாரிக்கக் கோருவது ஜனநாயகத்தின் உரிமை!
@imrajmohan @CTR_Nirmalkumar @TVKVijayHQ @TVKHQITWingOffl
தனுஷை அதிமுகவிற்குள் கொண்டுவருவது கட்சிக்குப் புதிய பலத்தைத் தருமா? அல்லது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்திற்கே சவாலாக மாறுமா?
தனுஷின் வருகை அதிமுகவுக்கு ஆதாயமா? எடப்பாடிக்கு ஆபத்தா? 🔥
@Admk_Tweets @Actordanush
@danushfans
விஜய் போன்றவர்களுக்குத்தான் சவால் என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல!
இந்த நகர்வு பல தசாப்தங்களாக கொள்கை முன்னிறுத்தி அரசியல் செய்துவரும் திராவிடக் கட்சிகளுக்குத்தான் மிகப்பெரிய அச்சுறுத்தல்!
@arivalayam @TVKVijayHQ @TVKHQITWingOffl @Admk_Tweets
🔥"மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, உள்ளாட்சியில் தன்னாட்சி! பேரறிஞர் அண்ணாவின் முழக்கம் மத்திய அரசு மாநில அதிகாரங்களைச் சுருக்கக் கூடாது என்று குரல் கொடுக்கும் திராவிடக் கட்சிகள், மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்கியதா
🔥 "கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே தொடர்ச்சியாகப் பேசிய கார்த்திகா... இறுதியில் கைது!" 🔥
தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த சூழலில்
கைதானது சரியா? தவறா? 👇
#Karthika #ArrestNews #TamilNaduNews #PoliticalNews #FacebookPost #HotTopic
⚡ ₹35-க்கு மின்சார கொள்முதல்: உண்மை பின்னணி என்ன?
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ₹35-க்கு வாங்கப்படுவதாக பரவி வரும் விவகாரத்தின் உண்மையான நிலவரம்
#TNEB #ElectricityUpdate #TamilNaduNews #FactCheck #CurrentAffairs
வீரமணி வழக்கு ஏன் கிடப்பில் போடப்பட்டது என ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்
@arivalayam @TVKHQITWingOffl @TVKVijayHQ
அதிமுகவிற்குள் கூடு கட்டும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து உளவியல் தாக்குதலுக்கு உள்ளாகும் அதிமுக
#TamilNaduPolitics #PoliticalStrategy #CurrentAffairs #ADMK #TVK
UTOPIA vs DYSTOPIA?
“எப்படிப்பட்ட தமிழ்நாட்டை நாம் உருவாக்க வேண்டும்?” என்ற எதிர்காலக் கனவு.
“நாம் விரும்பாத ஒரு அரசியல் மற்றும் சமூக சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா?” என்ற அச்சம்.இதுதான் Utopia vs Dystopia என்ற விவாதத்தின் மையக் கேள்வி.
#Vijay #Udhayanidhi
கோவை மாணவன் மரணத்தில் உண்மை வெளி வராது ?
ஏனென்றால் அது அரசியல் ஆகிவிட்டது சமூகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது ஆளும் கட்சி எதிர்க்கட்சl அரசியல் செய்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்
#DMK #kovai #tvk #PoliticalNews #lifestyle #vijaythalapathy #BJPNEWS
திமுக “தொகுதி மறுவரையறை வேண்டாம்” எதிர்க்கிறது; ஆனால் இறுதி மசோதா என்ன சொல்கிறது என்பதைப் பார்த்துவிட்டு நாடாளுமன்றத்தில் தனது இறுதி நிலைப்பாட்டை தீர்மானிப்போம் என்கிறது.மறுவரையறை தொகுதி எல்லைகளை மட்டுமல்ல அரசியல் எல்லைகளை மாற்றப் போகிறது @arivalayam @BJP4TamilNadu @TVKPartyHQ
கரூர் வேலை நியமன ரத்து நீதி மன்ற உத்தரவு சரியா தவறா #styleideasdaily #vijaythalapathy
#karur #courtcase #PoliticalNews #tvk #DMK #tvkvijaylive
தமிழக அரசு 20 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருப்பதாக அதிமுக கூறுவது உண்மையா? #vijaythalapathy #tvk #life #DMK #Admk
நீட் போராட்டம்
டெல்லி - தவறான கோரிக்கை
சரியான போராட்ட வடிவம்
தமிழகம் - சரியான கோரிக்கை
தவறான போராட்ட வடிவம்
#cjp #TamilPolitics
ஒரு குதிரையா வாழ்வதில் இவ்வளவு சங்கடங்கள் இருக்கா
#karur #vijaythalapathy #DMK #life #tvk #styleideasdaily #comedy #PoliticalNews
கரூர் சம்பவத்தில் கடைசி வரை நீதி கிடைக்காது, இதில் திமுக தவறவிட்ட விஷயங்கள் என்ன #TamilNaduElections2021 #vijaythalapathy #life #tvk #PoliticalNews #tvkvijaylive


