#தலைவர் @rajinikanth சொந்தங்களே, என்னோட பழைய id சஸ்பெண்ட் ஆயிடுச்சு என்ன follow பண்ணுங்க 2014 லேர்ந்து ட்விட்டர்ல இருக்கேன்
@ItsManikBasha @TrendsRajini @imranBa344 @metharsh458 @rkmmdu2021 @s_vivkyA1 @Mathavanma3631 @imranBa344 @Pandidurai274 @yetuyegambaram @YuvaRaja1381975
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
அறிவிப்பு
வீரம், தியாகம், ஆன்மிகம் என உயரிய பண்புகளின் அடையாளமாகத் திகழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119-வது பிறந்த நாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் நிகழ்வில்,
1. திரு. வசந்தராஜன்
2. திரு. மகா சுசீந்திரன்
3. திரு. பாண்டுரங்கன்
4. திரு. தரணி முருகேசன்
5. திரு. நாச்சியப்பன்
6. திரு. சோழன் பழனிசாமி
7. திரு. பண்ணைவயல் இளங்கோ
ஆகியோர், நமது We The Leaders அமைப்பின் சார்பில், தேவர் திருமகனாரின் திருக்கோவிலில் மரியாதை செலுத்தி, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் உருவச்சிலைக்கு மாலையணிவித்து, அவரது தியாகத்தையும் சமூக நல்லிணக்கத்திற்கான பங்களிப்பையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவார்கள்.
விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பாலும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சிகளாலும், மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது வரலாறும் சிந்தனைகளும், வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும்.
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
Became a fan of this show since 2020 lockdown period started watching it from season 2 then followed by season 1 & rest of the seasons. Every season gave us a memory but season 2 was very special in our hearts becoz of family bonding between each other(1)
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
Replying to @Parry8389 @rajinikanth @OneSunOneMoon_ @Djagannathan1 @Rajini12Dhoni7 @Itsme0911 @ItsManikBasha @vickram242 @imranBasha56 @vickyvickyA13 @Rajinipeer @RaviRajini143 @AKDheenaNambi8 @Vi_Gayathri @rkmmdu2021 @Ganesh830483 @Tharsh_exe_ @DharshanS945325
GM bro
இது அஜித் சாருக்கு தெரியுமா 👍🔥🔥😘
#DareDevil #AjithKumarRacing
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
இன்னைக்கும் என்னென்னைக்கும்
ஒரு தலைவன் தான்😎🔥
#jailer2🔥
#TigerMuthuvelPandian
#Jailer2IndustryBlockbuster
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
ஜெயில்ல புடிச்சு போடுங்க சார்...
பூரா பயலும் திருட்டுப்பயலா இருக்கானுங்க...
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
பாதகமான சூழ்நிலையில்
துவண்டு போகாதே
சாதகமான சூழ்நிலையில் பெருமை
கொள்ளாதே
நிறைவான சூழ்நிலையில் ரொம்ப ஆடாதே..
எச்சூழ்நிலையும் மாற்றும் முருகனை
மறவாதே...
#கந்தனுக்கு_அரோகரா
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
ச்சை..!! அடிச்சு கொட்டுன மழைக்கு, என்னா குளுரு குளுருதுடா சாமி...!! எந்திரிப்போமா வேண்டாமா.?! 😏
#பெரம்பலூர்_மழை 🌧 🌦 🌂
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
இனிய காலை வணக்கம்....
Happy Monday 🤘 🤘....
#Jailer2IndustryBlockbuster #Jailer2IndustryHit
#ThalaivarNerandharam
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
Good morning dear 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🫂🫂
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
Happy Morning Ajithyans 💥🕺🏼
#Ajithkumar
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
விதைகளை விதைக்கமுடியும்..
பூக்களை மலரவைக்க
முடியாது..
விதைப்பதும்
பூப்பதும்
சருகாவதும்
அவன் கருணையாலே..
அவனே காலத்தை அதினதின் காலத்திற்கேற்ப சுழலச் செய்பவன்..
#கந்தனுக்கு_அரோகரா
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
RIP #ChefDamu 🙏
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
Chef dhamu Partner Venkatesh Bhat in Cook with Comali !! Seems very sad after hearing the news of His death 😭!! #Chefdhamu #RIP
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
எதிரியையும் மன்னிக்கும் மனசு..
யாருக்கும் தீங்கு நினைக்காத மனிதன் என் #Thalaivar 🙏😍
#ThalaivarNirandharam #ThalaivarForLife #SuperstarRajinikath



























