PN retweeted
முதல்ல தற்குறி விஜய்ய ஒரு மிதி
அடுத்து standup comedian ராஜ்மோகன ஒரு மிதி
இடையில புரட்சி தலைவி எழுத்தாளர் திரிஷா விஜய்ய சைலன்டா ஒரு மிதி 🤣
ணோவ் @iparanthamen Keep doing na 🤣👏🏻
என்னென்ன அட்டூழியம் பண்ணிட்டிருக்கானுக!
" துணை சபாநாயகர் தாக்கினாரா
பாதிக்கப்பட்டவர் அளித்த விளக்கம் "
எதார்த்தமாக ரவி அண்ணன் வீட்டுக்கு சந்திக்க வந்தேன்
ஒன்னுமே நடக்கால
எதுவும் நடக்கல
கட்சிக்குள் ஒரு குடும்பத்துல ஒன்னா பயணிச்சுட்டு இருக்கோம்
சமூக ஊடகத்தில் தவறாக போய் உள்ளது
தவறா சித்தரிச்சுட்டு இருக்காங்க
வதந்திகளை ஏத்துகாதிங்க
@TVKVijayHQ @arivalayam
PN retweeted
பெரியார் நூலகத்தில் ஊழல்?
#trisha #vijaythalapathy #periyarlibrary #dmk #tvk #tamilnadupolitics #tamilnews #arakalagam
PN retweeted
Whenever anyone try to raise concern about the commoners,
This clown always starts to interrogate them for his personal reasons..
Paltu arnab goswami🤬
PN retweeted
#BREAKING | விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்தியதாக தமிழ்நாடு டிஜிபி -யிடம் பொருளாதார நிபுணர் கலையரசன் புகார்!
#SunNews | #TNPolice | #Kalaiyarasan
PN retweeted
TVK Fear - Local Body Election
Collection = seat ....
Internal Fight in TVK peak .... 👀‼️
PN retweeted
சென்னை எண்ணூரில் இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகி 🥲
போராட்டத்தில் எண்ணூர் பகுதி மக்கள்
@CMOTamilnadu என்ன சார் நடக்குது
PN retweeted
அதிர்ச்சி! ஊராட்சி தேர்தல் ரத்து! அடுத்த 6 மாதத்திற்கு தேர்தலே கிடையாது - அரசு அதிரடி உத்தரவு!*
இனி BDO தான் ராஜா: 37 மாவட்டங்களில் ஆட்சி மாற்றம்! 19.04.2027 வரை அதிகாரிகள் ஆட்சி!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் நேற்று (19.10.2026) அரசாணை பிறப்பித்துள்ளார்.
1. ஏன் இந்த நீட்டிப்பு?
முதல் கட்டமாக 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 05.01.2025 அன்றே முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
இரண்டாம் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் பதவிக்காலம் நேற்றுடன் (19.10.2026) முடிவடைந்தது.
இந்நிலையில் புதிதாக தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதற்கான காரணங்கள்:
- 46 கிராம ஊராட்சிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
- புதிதாக 93 கிராம ஊராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- இதனால் ஊராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு (Delimitation) செய்ய வேண்டும் மற்றும் இடஒதுக்கீடு மாற்ற வேண்டும்.
- இது தொடர்பான வழக்கு (W.P. No.30639/2024) சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த பணிகளை முடிக்காமல் தேர்தல் நடத்த முடியாது என்பதால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 261-A-ன் கீழ் தனி அலுவலர் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. யார் தனி அலுவலர்கள்?
20.10.2026 முதல் 19.04.2027 வரை பின்வருபவர்கள் தனி அலுவலர்களாக செயல்படுவார்கள்:
- *கிராம ஊராட்சிகளுக்கு: சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO - Village Panchayat)
- *ஊராட்சி ஒன்றியங்களுக்கு: உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) / ஊராட்சி ஒன்றிய தணிக்கை உதவி இயக்குநர்
- மாவட்ட ஊராட்சிகளுக்கு: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர்
3. விதிவிலக்கு:
புதிதாக உருவாக்கப்பட்ட 93 கிராம ஊராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
4. அடுத்து என்ன?
இந்த நீட்டிப்பு தொடர்பாக அவசரச் சட்டம் (Ordinance) பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
PN retweeted
Brother @arnoldkote4 is a great orator. And the simple language he used is the main attraction.
And his questions are to the point and comes like a dart.
Here he is no different.
PN retweeted
திமுக ஆட்சியில் போடப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்பு சிறப்பாக கை கொடுத்துள்ளது - சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன்!
PN retweeted
🔹Directorate of Revenue Intelligence (DRI) seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu
🔹Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route
For further details, read here: pib.gov.in/PressReleaseDetai…



























