pro vellore (@ProVellore) header
pro vellore (@ProVellore) profile picture
Collectorate, Vellore
Joined March 2022
Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)
pro vellore retweeted
தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், கோ-ஆப்டெக்ஸின் புதிய ஆடை வடிவமைப்புகள் மற்றும் நவீன கைத்தறி இரகங்களை உருவாக்கவும், கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும், Franchise Model விற்பனை நிலையங்கள் மற்றும் Multi Brand Outlets சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கோ-ஆப்டெக்ஸ் தயாரிப்புகள் சந்தைப்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
1
10
20
2,763
pro vellore retweeted
தாட்கோ மற்றும் CIPET: IPT Chennai இணைந்து வழங்கும் Milling Operator & Programmer திறன் பயிற்சி! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan   #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
1
8
14
2,502
pro vellore retweeted
திருவாரூர் மாவட்டத்தில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg @tnhfwdept   #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
14
26
2,812
pro vellore retweeted
இயல்பைவிடக் குறைவான பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @KASengottaiyan | @imrajmohan | @tvk_gandhiraj | @vinothravi11 | @MarieWilson_TVK |
1
18
55
1,086
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண் பயிர்களின் நிலை மற்றும் தீவனப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @KASengottaiyan | @imrajmohan | @tvk_gandhiraj | @vinothravi11 | @MarieWilson_TVK |
2
13
28
2,438
pro vellore retweeted
இயல்பைவிடக் குறைவான பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @KASengottaiyan | @imrajmohan | @tvk_gandhiraj | @vinothravi11 | @MarieWilson_TVK |
1
18
34
2,420
வேலூர் மாவட்டத்தில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
22
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதி (CMPRF) திட்டத்தின் கீழ் தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயிலும் ஏழை மாணவ/மாணவியர்களுக்கு அவர்களின் படிப்பினைத் தொடர, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு வருடமும்
1
1
1
73
மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ/மாணவியர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஒரு முறை மட்டும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) வழங்கிட கீழ்காணும் நெறிமுறைக்குட்பட்டு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மிகவும் வறிய நிலையில்
1
13
உள்ள ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்களது கல்லூரி முதல்வர் வாயிலாக அல்லது மாணவ, மாணவியர்கள் வசிக்கும் இடத்திற்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் மனு அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
3
தமிழ்நாடு அரசு சார்பாக எட்டு கிராம் தங்க நாணயமும், பட்டுபுடவையும் வழங்கும் அண்ணன்சீர் திட்டம் குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வரப்பெற்றுள்ளன எனவே மேற்காணும் தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு
1
45
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.எஸ்.லீலா அலெக்ஸ் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
7
வேலூர்மாவட்டத்தில்3மருத்துவஅலுவலர்,54 ஒப்பந்த/தற்காலிகசெவிலியர்மற்றும் 6 நகர்புறசுகாதாரசெவிலியர்ஆகியஒப்பந்த/ தற்காலிக பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
1
1
46
வேலூர் மாவட்டத்தில் 28.11.2026 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
22
pro vellore retweeted
தஞ்சாவூரில் புதிய சுகாதாரக் கட்டடங்களைத் திறந்து வைத்தார் மாண்புமிகு அமைச்சர் அவர்கள். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg @tnhfwdept #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
12
21
2,641
pro vellore retweeted
மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @jagadeshwarioff #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
13
20
2,650
pro vellore retweeted
முன்னாள் அமைச்சர்கள் திரு.வி.வி.சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி.ஹண்டே ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து,நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
1
17
32
869
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
18
49
687
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திரு.வி.வி.சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தபோது, திரு.வி.வி.சுவாமிநாதன் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் கையொப்பமிடப்பட்ட நூறு ரூபாய் தாளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
14
43
912