pro vellore retweeted
தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், கோ-ஆப்டெக்ஸின் புதிய ஆடை வடிவமைப்புகள் மற்றும் நவீன கைத்தறி இரகங்களை உருவாக்கவும், கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும், Franchise Model விற்பனை நிலையங்கள் மற்றும் Multi Brand Outlets சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கோ-ஆப்டெக்ஸ் தயாரிப்புகள் சந்தைப்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
pro vellore retweeted
தாட்கோ மற்றும் CIPET: IPT Chennai இணைந்து வழங்கும் Milling Operator & Programmer திறன் பயிற்சி!
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
pro vellore retweeted
திருவாரூர் மாவட்டத்தில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg @tnhfwdept
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
pro vellore retweeted
இயல்பைவிடக் குறைவான பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @KASengottaiyan | @imrajmohan | @tvk_gandhiraj | @vinothravi11 | @MarieWilson_TVK |
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண் பயிர்களின் நிலை மற்றும் தீவனப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @KASengottaiyan | @imrajmohan | @tvk_gandhiraj | @vinothravi11 | @MarieWilson_TVK |
pro vellore retweeted
இயல்பைவிடக் குறைவான பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @KASengottaiyan | @imrajmohan | @tvk_gandhiraj | @vinothravi11 | @MarieWilson_TVK |
pro vellore retweeted
தஞ்சாவூரில் புதிய சுகாதாரக் கட்டடங்களைத் திறந்து வைத்தார் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg
@tnhfwdept
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
pro vellore retweeted
மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @jagadeshwarioff
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
pro vellore retweeted
முன்னாள் அமைச்சர்கள் திரு.வி.வி.சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி.ஹண்டே ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து,நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திரு.வி.வி.சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தபோது, திரு.வி.வி.சுவாமிநாதன் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் கையொப்பமிடப்பட்ட நூறு ரூபாய் தாளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. ஆகியோர் சந்தித்து, புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றுவரும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல், “வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்” என்ற கருப்பொருளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழ்நாடு அரங்கிற்கு இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் (ITPO) சார்பில் முதல் பரிசாக வழங்கப்பட்ட தங்கப் பதக்கம் விருதினைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
pro vellore retweeted
பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தாமிரபரணி பாசனப் பகுதிகளுக்கு நீர் திறப்பு!
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @BussyAnand
@tamilnadu_wrd
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் எச்.வி.ஹண்டே அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்து, அவர்களின் குடும்பத்தினருடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திரு.வி.வி.சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்து, அவர்களின் குடும்பத்தினருடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திரு.வி.வி.சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தபோது, திரு.வி.வி.சுவாமிநாதன் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் கையொப்பமிடப்பட்ட நூறு ரூபாய் தாளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
pro vellore retweeted
முன்னாள் அமைச்சர்கள் திரு.வி.வி.சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி.ஹண்டே ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து,நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
pro vellore retweeted
pro vellore retweeted
தமிழ்நாடு நாள் சிறப்புப் போட்டிகள் - ஆவணப்படப் போட்டி
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @TNSMDofficial
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
pro vellore retweeted
தமிழ்நாடு அரங்கிற்கு இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் (ITPO) சார்பில் முதல் பரிசாக "தங்கப் பதக்கம் விருது" வழங்கப்பட்டது.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople



























