Sakthi Visakan R retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 210 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவில் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள் மற்றும் 5 தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (18.11.2026), inaugurated additional buildings and five critical Care blocks constructed at a total cost of Rs. 210.14 crore in Government Hospitals, on behalf of the Department of Health and Family Welfare, at the Secretariat.
#CMJosephVijay
Sakthi Visakan R retweeted
Thalapathy, our book, hits bookstores tomorrow!
It chronicles an exciting election and the six days of uncertainty that followed. Six days of intense political action, suspense and twists that changed 69 years of Tamil Nadu’s political history. @tarini28 @swatichopra1
Pre-order your copy here:
amzn.in/d/0ijIUPjB
Sakthi Visakan R retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 52 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்து, செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் 22 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, inaugurated educational buildings constructed at a cost of Rs. 52.01 crore in Government Polytechnic Colleges and Government Arts Colleges on behalf of the Higher Education Department, and laid the foundation stone for a new Government Arts and Science College building to be constructed at an estimated cost of Rs.22.10 crore at Alandur in Chengalpattu District, at the Secretariat today (18.11.2026).
#CMJosephVijay
Sakthi Visakan R retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களிடம் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ்கான் சாலையில் பாதசாரிகளுக்கான பிரத்யேக நடைபாதை, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் “சிறந்த மோட்டார் அல்லாத போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்” என்ற பிரிவின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட விருதினை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., மற்றும் இணை ஆணையர் (பணிகள்) திரு.எஸ்.சரவணன், இ.ஆ.ப. ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was shown the award conferred on the Greater Chennai Corporation by the Union Ministry of Housing and Urban Affairs under the "City with the Best Non-Motorized Transport System" category for undertaking comprehensive infrastructure works, including dedicated pedestrian footpaths and road safety facilities along Khader Nawaz Khan Road in the Teynampet Zone. Additional Chief Secretary to Government, Municipal Administration and Water Supply Department, Thiru. Gagandeep Singh Bedi, IAS, Greater Chennai Corporation Commissioner Dr. G.S. Sameeran, IAS, and Joint Commissioner Thiru. S. Saravanan, IAS, showed the award to the Hon'ble Chief Minister and received his wishes at the Secretariat today (18.11.2026).
#CMJosephVijay
Sakthi Visakan R retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry-CII) தலைவர் திரு. ஆர்.முகுந்தன், தென் மண்டலத் தலைவர் திரு.பு.ரவிச்சந்திரன், தென் மண்டல இயக்குநர் திரு. இந்திரனில் கோஷ், தமிழ்நாடு தலைவர் மற்றும் இயக்குநர் திரு. பா.ஜெய்கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by a delegation from the Confederation of Indian Industry (CII) comprising Thiru. R. Mukundan, President, Thiru. P. Ravichandran, Chairman, Southern region , Thiru. Indranil Ghosh, Regional Director, Southern Region, and Thiru. B.Jeikrishnan, Director & Head, Tamil Nadu at the Secretariat today (18.11.2026).
#CMJosephVijay
Sakthi Visakan R retweeted
Hi DMK, சொன்னதை ஏன் செய்யவில்லை?
2021 தேர்தல் வாக்குறுதி எண்- 311
சம வேலைக்கு சம ஊதியம்-
ஐயா @mkstalin அவர்களே?
🤖 Made with AI
Sakthi Visakan R retweeted
CM Vijay has privileges no other politician in India has. He allies with Congress but PM Modi exudes great warmth. He runs a secular social justice alliance but seems to have the blessings of the Modi-Shah BJP.
NDA's biggest ally Chandrababu Naidu gives him a red carpet welcome.
On @NewsTamilTV24x7 two nights ago.
Sakthi Visakan R retweeted
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவருமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரது இணையற்ற தியாகத்திற்கும், நாட்டுப்பற்றிற்கும் எனது வீரவணக்கங்கள்!
தாய்நாட்டின் விடுதலைக்காகவே தனது சொத்துகளையெல்லாம் இழந்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் துணிச்சலும், தன்மானமும், தமிழ் மொழி மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றும், தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் என்றும் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும்.
சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!
Sakthi Visakan R retweeted
A heartwarming moment unfolded in Delhi as Priyanka Gandhi Vadra helped a domestic worker, who has served her family for 22 years, fulfil her long-held wish of meeting Tamil Nadu CM C. Joseph Vijay. Priyanka personally introduced the woman to Vijay, and the two posed for a photograph.
#PriyankaGandhi #CVijay #SoniaGandhi #HeartwarmingMoment
Sakthi Visakan R retweeted
‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ அரசுக்கு இதுதான் சாட்சி.
92,000 case போட்டவர் தாயுமானவரா?
இல்ல
அத மொத்தமா ஒரு நிமிடத்துல வாபஸ் பெற்ற முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் தாயுமானவரா?
உங்கள் மனசாட்சியே பதில்..
@TVKPartyHQ
@TVKHQITWingOffl
Sakthi Visakan R retweeted
சத்தம் கேட்குதா Tvk... Tvk... Tvk🔥🔥🔥
அடுத்த தலைமுறை எப்போதும் தளபதி விஜயின் பக்கம் 🥵🥵🥵
Sakthi Visakan R retweeted
Why didn’t either of the two 75 year old parties have the foresight or initiative to come up with something like this?
Naanga thaan elathayum kilichom, naanga thaan elathayum nottanum nu daily oppari vekaranungle so, just asking???
Sakthi Visakan R retweeted
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்க்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயி**ழந்தவர்களின் குடும்பத்தினர்.!💔
Sakthi Visakan R retweeted
Karnataka CM DK Shivakumar:
Tamil Nadu CM Vijay…we are friends. The SC order clearly states that we are bound to give them (Tamil Nadu) water, and we will do so.
Sakthi Visakan R retweeted
“Confident ah irunga, nallathe nadakkum.” (Be confident, only good things will happen.)
@tarini28 and I have chronicled one of the most interesting elections of our times. A story packed with drama, love, loss, fear, twists and turns. @swatichopra1
Pre order link - amzn.in/d/0dd4vInG
Thalapathy is out this Thursday!
Sakthi Visakan R retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.11.2026) சென்னை, டி.எம்.எஸ்.வளாகத்தில் செயல்பட்டுவரும் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்திற்கு (Emergency Response Call Centre) நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (17.11.2026) visited the 108 Emergency Response Call Centre located at the DMS Campus in Chennai and inspected its functioning.
#CMJosephVijay
Sakthi Visakan R retweeted
சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்புத் திட்டத்தின் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்தை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
#LeadershipSecret learnt from @TVKVijayHQ @actorvijay as a
Modern Successful personality, is Powerful Smile and Stealth Silence.
#Smile 2 SOLVE Problems
#Silence 2 AVOID Problems
@TVKHQITWingOffl @TVKPartyHQ @TVK_Dubai @TVKHQ_Madurai @TVKHQ_Chennai @TVKHQ_Trichy @TVKHQ_Karur
25
Sakthi Visakan R retweeted
6 MONTHS OF TVK GOVERNMENT 🇪🇸
DAY #4 - TODAYS FOCUS : AGRICULTURE & FARMERS WELFARE
✅ ₹600 crore over five years for the Tamil Nadu Soil Fertility Mission.
✅ ₹23 crore to establish the Farmers’ Income Enhancement Commission.
✅ Uzhavar AI for AI-powered weather, soil, pest and crop advisories.
✅ ₹203.64 crore over five years to boost pulses and oilseeds production.
✅ ₹27.21 crore under the Cotton Renaissance Mission to benefit 40,000 farmers.
✅ ₹7.61 crore to promote five minor millet varieties across 29 districts.
✅ ₹7.35 crore to protect crops from wild boar attacks.
✅ ₹56.72 crore under the Annal Ambedkar Agricultural Assistance Scheme, including fully subsidised wells for 300 SC/ST farmers.
✅ ₹22.3 crore to establish the Tamil Nadu Coconut Processing Corporation.
✅ Vetri Vaanmagal to train 500 drone pilots, including 100 women.
✅ Vetri Illatharasi Veetu Thottam to promote home gardening.
✅ ₹36 crore to boost maize production.














































