Rajasekar ®️ retweeted
Minister Nirmal Kumar has admitted that the prices were “unreasonable” and has instructed the officials to “cancel the tender” after the news report.
Due credits to @Im_kannanj for bringing this matter to public attention. If not for him, Govt might have gone ahead with the procurement.
We are not going to do any purchase of power for the quoted rates of Rs 37 to 41.
We have opened the tender today and several vendors quoted very high prices. Since we have sufficient power to manage for next 3 months and power is being procured in advance for next summer these prices are unreasonable. In the mean time we will be coming out with Medium and Long Term tenders for upcoming 20 years.
Hence there won’t be anymore Gas purchase for higher price and i have already instructed to cancel the below tender.
யூனிட்டுக்கு 37-41 ரூபாய் என்பது unreasonable என்பதால் யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு டெண்டர் செட்டிங் செய்திருக்கிறோம்.
கமிசன் குமார் ராஜதந்திரங்கள்
Minister Nirmal Kumar has admitted that the prices were “unreasonable” and has instructed the officials to “cancel the tender” after the news report.
Due credits to @Im_kannanj for bringing this matter to public attention. If not for him, Govt might have gone ahead with the procurement.
22.10.2026 அன்று டெண்டர் விடப்பட்டு 27.10.2026 இன்று Financial Bid Open செய்து இருக்கிறார்கள்
டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் விலையில் மாற்றம் செய்து (Electronic Reverse Auction) நாளை மாலை 3 மணிக்குள் தெரிவிக்கலாம்
ஆனால் அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி இந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது
(கூடுதல் தகவல்: 12.10.2026 முதல் 31.10.2026 வரை ₹35 கொடுத்து மின் கொள்முதல் செய்ய காரணமாக இருந்த டெண்டர் இதே போன்ற மிக குறுகிய கால (5 நாட்கள்) இடைவெளியில் முடிவு செய்யப்பட்டதால் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது)
Source:
Nov - May Tender Document
tneb.tnebnet.org/attach/gedc…
Oct 12-31 Tender Document
tneb.tnebnet.org/attach/gedc…
We are not going to do any purchase of power for the quoted rates of Rs 37 to 41.
We have opened the tender today and several vendors quoted very high prices. Since we have sufficient power to manage for next 3 months and power is being procured in advance for next summer these prices are unreasonable. In the mean time we will be coming out with Medium and Long Term tenders for upcoming 20 years.
Hence there won’t be anymore Gas purchase for higher price and i have already instructed to cancel the below tender.
Rajasekar ®️ retweeted
#JustNow || சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற காட்சி
#Chennai | #Adyar | #PolimerNews | #PolimerNews
Rajasekar ®️ retweeted
Breaking
திருவண்ணாமலையில் மூன்று மாணவிகள் மாயம்
திருவண்ணாமலை தண்டராம்பட்டு அருகே மூன்று பள்ளி மாணவிகள் மாயம் என மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
நேற்று பள்ளிக்குச் சென்ற நிலையில் இன்றுவரை வீடு திரும்ப வில்லை எனவும் தகவல்
Rajasekar ®️ retweeted
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
Rajasekar ®️ retweeted
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
Rajasekar ®️ retweeted
கத்தி படம் பார்த்து கத்துக்கிட்ட வித்தை, 50 கைதிகள் எஸ்கேப்! | News Roast
YouTube Link: youtu.be/DcD3wpMIkUU
Rajasekar ®️ retweeted
Brazil President Lula da Silva:
“I want to say loud and clear: The Prime Minister of Israel is carrying out a GENOCIDE against women & children. This is a historical FACT.”
உன் அலும்ப பாத்தவன் உங்கப்பன் விசில கேட்டவன் vibes! #LulaOBrasilTeAma
கண்டுபிடிக்க முடியாத கையாலகாததனத்துக்கு போலீசார் சிறுமியின் தாயை 3வது முறையாக விசாரணைக்கு உட்படுத்துது.
செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில், சிறுமியின் தாய் மற்றும் அவரின் சகோதரியை மீண்டும் சந்தேகத்தின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை
#Gingee | #ChildMissing | #CBCID | #DSP | #PolimerNews
Rajasekar ®️ retweeted
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
ஒருபுறம் சென்னையில் உள்ள பள்ளிவாசல் அடித்து நொறுக்கப்படுது. மறுபுறம் அதே சென்னையில் RSS ஊர்வலம் உற்சாகமாக கொண்டாடப்படுது.
தமிழ்நாட்டை எங்க கொண்டு போக போறானுங்கனு தெரில? 😞
உடைப்பவன் மதவெறி பைத்தியம்தான்.
வெற்றி தீபாவளிப்பரிசு!
தட்டுப்பாடு, விலையேற்றம், உற்பத்திப் பொருட்கள் குறைப்பெல்லாம் tip of the iceberg தான். இன்னும் சில ஆண்டுகளில்
அமுலிடம் ஆவின் மார்க்கெட் தாரை வார்க்கப்படும். போன ஆட்சியில் முடியாததை இப்போது சாதித்துக் கொள்வார்கள்.
Aavin Hikes Prices of Milk Products
Price hike for curd, ghee, sweets, buttermilk and cookies
Buttermilk: Price of a 200 ml pack increased by up to ₹2
Milkshakes: Prices of all 10 varieties of 200 ml milkshakes increased from ₹30 to ₹35
Curd: Price increased by ₹10 per kg
Sweets: Prices of 250 g packs increased by ₹15 to ₹20
Ghee: Price of a one-litre pack increased by up to ₹80
































