🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ (@Romanking28) header
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ (@Romanking28) profile picture

🔱🔥படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு🔥🔱..... 🎶🎵MUSIC LOVER🎼🎙️ ✨ தளபதி ரசிகன் 🩷 அனைவருக்கும் பொதுவானவன் 🫂

Malaysia
Joined March 2020
Photo by 🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ (@Romanking28)Photo by 🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ (@Romanking28)Photo by 🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ (@Romanking28)Photo by 🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ (@Romanking28)Photo by 🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ (@Romanking28)Photo by 🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ (@Romanking28)Photo by 🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ (@Romanking28)Photo by 🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ (@Romanking28)Photo by 🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ (@Romanking28)Photo by 🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ (@Romanking28)
Adei repeat mode ra.... 🤣
Sai Abhyankar after every dailogue
1
83
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ retweeted
Waththa @Milton_Off any time blockbuster da 🤣😂
11
283
12
1,041
31,498
#WATCH | விழுப்புரத்தில் தனுஷின் ‘O.M’ திரைப்பட ரிலீஸை கொண்டாடிய ரசிகர்கள்! #SunNews | #OM | #Dhanush
49
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ retweeted
பிரபல ஆறெழுத்து நடிகைக்கு குறுந்தகவல் அனுப்பி ECR பங்களாவிற்கு அழைத்த மாதேஷ்! கிஷோர் பகீர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 #tvk #cmvijay #dmkfailsTN #KallakurichiMLA
12
373
12
1,881
78,596
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ retweeted
அடேய் டொரோத்தியாடா நீ 🤢🤢 கல்யாணம் பண்ணாம சுத்தும்போதே நினைச்சேன்டா 🤮 🤮
கண்ட கண்ட பொறுக்கி, புறம்போக்குகளுக்கு வாக்குச் செலுத்தியதன் விளைவு!
17
304
4
1,153
38,538
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ retweeted
அருமையான வாதம் Dr. ராஜசேகர் 👏👏👏 அண்டா செந்திலுக்கும் @Senthilvel79 செருப்படி 🩴🩴🩴 செந்தில் பாலாஜி தம்பி அசோக்கின் வலதுகாரமான @idhayasj துக்ளக் இதயாவுக்கும் செருப்படி 🩴🩴🩴 தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சிறந்த பேச்சாளரான ராஜசேகர் இன்னும் வீரியமாக இதுபோன்ற அரசியல் கருத்துகளை பேசவேண்டும். எதிர்க்கட்சியினரின் அவதூறுகளை உடைத்தெறிந்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் 🙏
11
313
3
845
24,722
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ retweeted
ஒரு Basic Humanity கூட இல்லாத கேடுகெட்ட ஜென்மம்மா இருக்கிறாங்க...🤦🙄
7
270
919
12,527
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ retweeted
Neeya Naana Exposed 🚨🚨🚨 #TVK @TVKVijayHQ
145
1,206
29
5,161
262,856
Manja velu than innum spl 🤣
Serious scene ல கூட சந்தானம் வேற level சம்பவம் பண்ணிருப்பார்
1
2
195
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ retweeted
😀
32
1,007
29
3,626
54,235
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ retweeted
I still remember watching MS bat in Bangladesh and telling Sourav that there was something special about his power hitting. You could see he had a rare gift, and what a journey he went on to have. It was a real joy sharing the dressing room with you and being part of some of our most memorable moments in Indian cricket. I always believed you would do something special, and you went on to achieve so much more. You've given Indian cricket your very best, and it's been wonderful to have shared this journey with you. Well played, MS!
481
16,058
248
128,671
1,720,947
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ retweeted
ஐயா நீங்க முதல்ல உங்க குற்றம்தை ஒத்து கொண்டு ஜெயிலுக்கு போங்க சட்ட‌த்த காப்பாத்துங்க பார்ப்போம்
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக  நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள். என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா? காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா? நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா? வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
2
7
30
393
100% 🔥🔥🔥
டேய் அவன தம்பி ன்னு கூப்பிடாத டா!😂😂
31
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ retweeted
அடடே கித்னா வாய்டா.. முடிஞ்சா EX MLA வை கிழட்டு மாமானு சொல்லுடா பாப்போம் @Seeman4TN ஒரு கொள்கை வெங்காயமும் இல்ல இவனை நம்பும் தம்பிகளும் என்ன பிறவிங்களோ🤡🤦🏻‍♀️
16
240
2
896
63,881
Madesh be like 🤣🤣
Replying to @Madeshjournali1
அதை ஆஸ்தான தி மு க சொம்பு நீங்க நக்கலடிப்பது தான் உலகமகா காமெடி 😊 இன்னைக்கு இன்பநிதி பொறந்தநாளாம் , கிளம்பலையா ?
33
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ retweeted
#Thelawofattraction ஈர்ப்பு விதிக்கு விருப்பு வெறுப்பு கிடையாது. உங்களுக்கு தெரியுமா? முதல்ல ஒரு விஷயத்தைத் தெளிவா புரிஞ்சுக்கோங்க. புவியீர்ப்பு விதிக்கு (Gravity) எப்படி நல்லவன், கெட்டவன் அப்படிங்கிற பாகுபாடு கிடையாதோ, அதே மாதிரிதான் ஈர்ப்பு விதிக்கும். ஒரு நல்ல மனுஷன் மாடியில இருந்து விழுந்தாலும் கீழதான் விழுவான், கெட்டவன் விழுந்தாலும் கீழதான் விழுவான். அதே மாதிரிதான் Law of Attractionஉம். நீங்க கஷ்டத்தை நினைச்சா கஷ்டத்தைக் கொடுக்கும், சந்தோஷத்தை நினைச்சா சந்தோஷத்தைக் கொடுக்கும். அது உங்க எண்ணங்களை ஜட்ஜ் (Judge) பண்ணாது, நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை அப்படியே ரிப்ளெக்ட் (Reflect) பண்ணும். அதனால, நம்ம எண்ணங்களை நாம எப்பவுமே positive ஆ வச்சிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம். #Anaya #psychologist #lawofattraction
7
11
67
1,829
🇲‌🇮‌🇸‌🇹‌🇪‌🇷‌ ⚔️ 🇲‌🇦‌🇳‌🇴‌ retweeted
Helicopter shot Naale athu nee tha vaathiyare 🫠
13
838
37
4,820
167,286