Pinned Tweet
எந்த திமுக காரங்களாவது காட்ட முடியும்????
Replying to @Jasmine01737661
ராகுல் பிரதமர் வேட்பாளர் நான்
அப்படி ன்னு எங்காவது அறிவித்ததை காட்டுங்க பார்ப்போம் 😁🤣😁
கூட்டணி ல குழப்பம் ஏறபடுத்த
ஸ்டாலின் ஐயா போய்
முந்திரி கொட்டை தனமாக அறிவித்ததை காட்ட கூடாது...
சோனியா.. ராகுல் காந்தி
இவர்கள் அறிவித்தது காட்டுங்க...
105
ஒன்றிய அமைச்சர் பதவியை வாங்காமல் விட மாட்டாங்க 💯
திமுக பாஜகவுக்கு உத்திரவாதம் அளித்துள்ள இரண்டு அனுகூலங்கள்.
1. தொகுதி மறுசீரமைப்புக்கு ஆதரவு. ✅
2. அவசிப்பட்டால் நேரடி கூட்டணி, இல்லாவிட்டால் மோடி எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க பெரிய அளவில் மூன்றாவது அணி. ⏳
பதிலுக்கு திமுக பாஜகவிடம் எதிர்பார்ப்பது தவெகவின் தலை.
11
எப்படி மதத்தை வைத்து
அரசியல் செய்றாப்ல
பச்சை சங்கி 🤮🤮🤮
இன்று மலை முழுவதும்
சிஆர்பிஎஃப் கண்ட்ரோல் ல.....
இன்னைக்கு தர்கா வுக்கு போகாமல் இருக்க வேண்டியது தானே 😀
அவ்வளவு மத வெறி...
unavailable
6
அதிமுக திமுக
கூட்டணி
Southern Regional Parties with MPs that have extended support for the Delimitation Bills:
1. TDP (NDA)
2. Janasena (NDA)
3. JDS (NDA)
4. ADMK (NDA)
5. PMK (NDA)
6. DMK
7. YSRCP
8. BRS
Parties that have opposed:
1. VCK
2. IUML
3. MDMK
4. RSP
5. KEC
Parties that are yet to announce their stand:
1. MNM
2. DMDK
18
போதை வழக்கு
ஜீ ஸ்கொயர்
இன்னும் எத்தனை வழக்கு இருக்கு மேடம்??
🤣🤣🤣🤣
புரிஞ்சுக்கோங்க... ப்ளீச்
I am surprised people can suddenly believe BJP-RSS -modi-shah will do anything 'fairly'!!!
#DelimitationDisaster
6
திமுக கொத்தடிமை
இப்ப
பிடிஆர் ஐயாவை
துரோகி ன்னு சொல்ல போறாங்க 😁😁😁
50 சதவீதம் உயர்வு என்பது ஏமாற்று வேலை என்று தெளிவாக கூறியுள்ளார்...
திரும்பவும் ஜெயிக்கனும்னு தான் இத கொண்டு வராங்க சிறுபான்மையினர் மேல உன்மையாவே அக்கறை இருந்தா இத நீங்க ஆதரிக்காமல இருக்கனும்?
சிறுபான்மையினர் இருக்குற இடத்த இரண்ட பிரிப்பாங்கனு திமுக வுக்கு தெரியாதா?
5
என்னாச்சு
😂
அறிவாலயத்தில் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசாமல் சென்ற ஸ்டாலின்!
#Delimitation | #DMK | #MKStalin
5
ஸ்டாலின் ஐயா கூட வரும் இரண்டு பேரும் போதும் 😁😁😁😁😁
அப்பறம் டீக்கடை யார்
மொல்லாளி எல்லா
சேர்ந்து
முடித்து வைத்து விடுவாங்க
🤣🤣🤣🤣🤣
5
முதல் முறையாக
கோவிலில்
திராவிட போர் வால் 🔥
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பிரகதீஸ்வரரை வழிபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
#Thanjavur | #Bigtemple | #Vaiko | #Puthiyathalaimuraitv | Puthiyathalaimurai
7
தம்பி
என்ன.. திமுக வை விமர்சிக்கலாமா??
திமுகவுக்கு ஒரே ஒரு கேள்வி
தொகுதி மறு வரையறை மசோதாவில் நாங்கள் கேட்ட திருத்தங்களை பாஜக செய்து விட்டது அதனால் ஆதரிக்கிறோம் என்று திமுக கூறியிருக்கிறார்கள்
ஆனால் இந்தத் தொகுதி மறு வரையறையை வைத்து பாஜக தனக்கு சாதகமாக உள்ள தொகுதிகளை பிரிக்கப் போகிறது என்பதுதான் இதனுடைய அடிப்படை சாராம்சம்
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இரண்டு இடங்கள் பாஜகவுக்கு அதிக வாக்குகளை தரும் தொகுதிகளாக இருக்கும். மூன்று இடங்கள் பாஜகவுக்கு வாக்குகளை மிகக் குறைவாக கொடுக்கும் தொகுதிகளாக இருக்கும்
இப்பொழுது இந்த தொகுதி மறு வரையறையை வைத்து பாஜக செய்யப் போகும் முக்கிய மாற்றம்,
தங்களுக்கு அதிக வாக்குகளை கொடுக்கும் தொகுதிகளை மூன்றாகப் பிரித்து அதனுடன் குறைவான வாக்குகளை கொடுக்கும் தொகுதியின் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் இணைத்து விடும். இப்படி செய்வதன் மூலமாக அவர்களுக்கு ஆதரவான தொகுதிகளின் எண்ணிக்கை மூன்றாக மாறும் எதிரான தொகுதிகளின் எண்ணிக்கை இரண்டாக குறைந்து விடும்
இப்பொழுது இதை வெறும் தொகுதி மறு வரையறை மசோதா என்பது நிறுத்தி விட்டார்கள் ஆனால் ஒவ்வொரு தொகுதியையும் மாற்றி அமைக்கும் பொழுது மேற் சொன்ன இந்த விஷயங்களை பாஜக நிச்சயம் செய்யத்தான் போகிறார்கள்
அப்படி செய்யும் பொழுது அதை திமுக எப்படி தடுக்கும்?
6



















