S.V.S.E.ராஜ் (@Samrajeb) header
S.V.S.E.ராஜ் (@Samrajeb) profile picture

Stone of help

Chennai
Joined September 2017
Photo by S.V.S.E.ராஜ் (@Samrajeb)Photo by S.V.S.E.ராஜ் (@Samrajeb)Photo by S.V.S.E.ராஜ் (@Samrajeb)Photo by S.V.S.E.ராஜ் (@Samrajeb)
S.V.S.E.ராஜ் retweeted
மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக கூச்சமில்லாத கூச்சலிடுகிறார் ஸ்டாலின். உண்மையில், மறுசீரமைப்பு விவகாரத்தில் ஆரம்பம் முதலே உல்லாச வாரிசு திமுக நாக்கு சுழற்சி விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கிறது. அந்த நாக்கு விளையாட்டின் வரலாற்றை பார்ப்போமா? பிப் 14, 2025 அன்று மறுசீரமைப்பு குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, 'தவிர்க்க முடியாத காரணத்தால் மறுசீரமைப்பை நிறைவேற்றினால் 1971-மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சாரம் தீர்மானிக்கப்பட வேண்டும்' என பாஜகவுக்கு உதவக்கூடிய வகையில் ஜன்னலோர சீட்டுக்கு துண்டு போட்டுவிட்டது. அதாவது, பாஜகவின் 50% கிடைமட்ட எண்ணிக்கை உயர்வுக்கு மறைமுகமாக ஆதரவான தீர்மானம் இது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பே தென்னிந்தியாவுக்கு இழப்பை செய்கிறது என்பதால்தான் 1976ல் சட்டதிருத்தமே கொண்டுவரப்பட்டது. என்றால், 1971 மக்கள் தொகை விகிதச்சாரத்தை மீண்டும் உயர்த்திபிடிப்பது எப்படி அறிவுப்பூர்வமானதாக இருக்க முடியும்? சரி. இந்த பிப் 14 தீர்மானத்திலாவது ஸ்டாலின் திமுக உறுதியாக நின்றதா? மார்ச் 22, 2025 அன்று வீராப்பு திலகம் மு.க.ஸ்டாலின் நடத்திய மற்ற மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்ட மறுசீரமைப்பு குறித்த முதல்வர்கள் கூட்டுக்குழு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முற்றிலும் வேறானது. 1. (1976 சட்டத்திருத்திற்கு பிறகு) 1971 மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட அதே எண்ணிக்கைதான் தொடர வேண்டும். 2. அடுத்த 25 ஆண்டுகளுக்கு இப்போதுள்ள மறுசீரமைப்பை ஒத்திக்க வேண்டும். என்றுதான் மார்ச் 22, முதலமைச்சர்கள் மாநாட்டில் ஸ்டாலின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து பத்திரிகைகளும் இந்த செய்தியை பதிவுசெய்துள்ளன. ஆனால், முரசொலி மட்டும் இந்த தீர்மானங்களை வெளிப்படையாக பதிவுசெய்யவில்லை! ஏன்? ஏனென்றால், இந்தத்தீர்மானம் பாஜகவோடு திமுக வைத்துக்கொண்டிருக்கும் கள்ள உறவுக்கே வேட்டுவைக்கக்கூடியது. இதுதான் தீர்மானம் என முரசொலியில் வெளிப்படையாக பதிவுசெய்யாத நிலையில் மார்ச் 24, 2025 அன்று சட்டமன்றத்ததில், மறுசீரமைப்பு விவாகாரம் குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்திப்பார்கள் என்று அறிவித்தார் ஸ்டாலின். ஆனால், அப்படி எந்த சந்திப்பும் நடக்கவில்லை. ஏன்? சந்தித்து வெளிப்படையாக இதுதான் நிலைப்பாடு என வலியுறுத்தினால் மாட்டிக்கொள்வார் ஸ்டாலின்! வெறும் கூச்சலை வைத்து ஓட்டுவேட்டை நடத்தவேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் இலக்கு! எனவே, பிரதமரை எம்.பிக்கள் குழு சந்திக்காமல் கூட்டுக்குழு தீர்மானம் குறித்த பாராட்டு செய்திகளை மட்டும் முரசொலி தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டது. மார்ச் 24, 2025 சட்டமன்ற உரையில், 'கூட்டுக்குழு முதலமைச்சர்களின் விரிவான ஆலோசனைக்குப் பிறகு 1971 மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்பட்ட மறுசீரமைப்பு அடிப்படையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்' என முதலமைச்சர்கள் கூட்டுக்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது என ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே பதிவு செய்திருக்கிறார். ஆனால் அதன்பிறகு முதலமைச்சர் கூட்டுக்குழு தீர்மானத்தை திமுக எந்த இடத்திலும் உயர்த்திப்பிடிக்கவில்லை. இந்தக்கூட்டுக்குழு மற்ற மாநிலங்களிலும் கூடும் என அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், வேறு எங்கும் கூட்டுக்குழு கூடவில்லை. ஏன்? பாஜக எதிர்ப்பு புலியாக தன்னை காட்டிக்கொள்ள தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் தான் இந்தக்கூட்டுக்குழு கூட்டத்தை திமுக பயன்படுத்திக் கொண்டது. தத்துவ வீராப்புத்தனத்தை காட்டி திமுக தொண்டர்களையும், மக்களையும் குழப்பும் வகையில், திமுக இளைஞரணி சார்பில், 'மறுசீரமைப்பில் அநீதி' என்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட நாடாளுமன்ற தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த திமுக, 2026 மே 4 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பு எந்த இடத்திலும் 50% கிடைமட்ட எண்ணிக்கை உயர்வு என்ற பாஜகவின் வாக்குறுதியை ஆதரிப்பதாக வெளிப்படையாக சொல்லவில்லை. ஆகஸ்ட் 12 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்கள் 'மறுசீரமைப்பே தேவையில்லை. இருக்கின்ற எண்ணிக்கை அப்படியே தொடர வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டை மறுசீரமைப்புடன் இணைக்ககூடாது. மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அண்ணன் விஜய் கொண்டுவந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் திமுக வெளிப்படையாக ஆதரிக்கவும் இல்லை; வெளிப்படையாக எதிர்க்கவும் இல்லை. 1/2
12
150
261
9,084
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதோடு, 300 ஆண்டுகளாகப் பக்தியுடன் ஏற்றப்பட்டு வரும் திருக்கார்த்திகை தீபத்தையும் இடம் மாற்ற முயற்சி செய்தார்கள். இப்போது, மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் @AshwiniVaishnaw "ரயில்வே ஸ்டேஷன் மீது தீபம் ஏற்றுவோம்" என்று பக்தர்களின் நம்பிக்கையைக் கேலி செய்யும் விதமாகப் பேசுகிறார். அதைப் பலரும் கைதட்டி ரசிப்பது வேதனையளிக்கிறது. தங்களின் அரசியலுக்காகத் தொடர்ந்து உண்மையான முருக பக்தர்களின் மனதைப் புண்படுத்தி வரும் பாஜகவினரையும், மத்திய அமைச்சரையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். நீங்கள் கேலி பேசுவதும், விளையாடுவதும் எங்கள் இறைவன் முருகனிடம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
355
252
37
1,166
84,926
S.V.S.E.ராஜ் retweeted
பத்திரிக்கைச் செய்தி – திரு. சி. அருள் விக்னேஷ் கைது தொடர்பாக 23.11.2026 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் WP (Crl) No. 3183/2026 வழக்கில் 24.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரிஷ்டி சிங், IPS அவர்கள், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் (IGP) திருமதி. என். காமினி, IPS அவர்களின் மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார். விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என மாண்புமிகு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவுக்கு முரணாக பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2
66
2
108
6,172
இறந்தவன் பேரே தெரியல சாவு வீட்டில் பிச்சை எடுக்க வந்துட்டான் அரசியலில் இவன் தெள்ளியதோர் ஒரு விபச்சாரி🤣🤣
58
369
28
1,310
66,784
S.V.S.E.ராஜ் retweeted
#JUSTIN | தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீடு புகுந்து இருவருக்கு அரிவாள் வெட்டு - 5 சிறுவர்களை கைது செய்த எட்டயபுரம் போலீசார் தேவர் ஜெயந்தி அன்று பைக் ரேஸில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த சிறுவர்கள், வீடு புகுந்து இருவரை வெட்டியதாக கூறப்படுகிறது. இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். #SunNews | #Thoothukudi
6
66
14
120
21,488
S.V.S.E.ராஜ் retweeted
President Trump sold up to $1 million worth of Nvidia shares in August. @Grok, is this true and what was the reason?
16
118
11
789
469,240
S.V.S.E.ராஜ் retweeted
உனக்கு இந்த அடி வேணும் 🤣😂
30
202
12
2,842
634,897
S.V.S.E.ராஜ் retweeted
என்னை மிரட்டி வீடியோ பேச வைத்தார்கள் து.சபா அவர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர் பேட்டி 😕😕 இவனுங்களை போல ஒரு அயோக்கியமான கட்சி இருக்கா ? தூயசக்தி எனும் ரவுடி கட்சி
4
403
17
859
35,249
S.V.S.E.ராஜ் retweeted
நம்ம ஸ்கூட்டி ஒட்டுற பொண்ணுங்களுக்கு மட்டும் ரத்தத்துலயே தைரியம் ஊறி இருக்கும் போல. நாமலா இருந்தா வண்டிய கீழே போட்டு இருப்போம்.😜😂
28
89
8
480
117,037
S.V.S.E.ராஜ் retweeted
கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கியது கொள்ளை-ஊழல் என்றால்… அதே கொள்ளையை இப்போது @TasmacOfficial நிறுவனமே அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப் போகிறதா @VigneshTvkCbe ?
23
148
3
374
6,606
உச்சம் பெற்ற ஒருவன் நூல் போட்டும் மட்டன் பிரியாணி சாப்பிடலாம் ☺️
159
286
70
1,342
397,972
S.V.S.E.ராஜ் retweeted
#BREAKING | தீபஒளி திருநாள் போனஸ் வழங்க வலியுறுத்தி தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! #Tenkasi | #TVKFails | #Kalaignarseithigal
1
6
13
708
S.V.S.E.ராஜ் retweeted
इलाहाबाद हाईकोर्ट के अंदर वकीलों ने किया हंगामा कोर्ट रूम और परिसर में वकीलों ने तोड़फोड़ भी किया जस्टिस अजय भनोट ने कोर्ट रूम से वकील से माफी मंगवाई जिसको लेकर वकीलों में है आक्रोश आक्रोशित वकीलों ने हाईकोर्ट में कार्य बहिष्कार किया हाईकोर्ट बार एसोसिएशन भी वकीलों के समर्थन में उनके साथ खड़ा है जस्टिस द्वारा वकीलों का अपमान करने का है आरोप
15
174
4
589
28,888
S.V.S.E.ராஜ் retweeted
The Andhra Pradesh State Election Commission has immediately stopped/withheld the ongoing election process for all 100 Urban Local Bodies across the state.
56
609
74
2,729
400,005
S.V.S.E.ராஜ் retweeted
Chudu ra unga @actorbrahmaji ,
16
325
12
1,052
12,698
S.V.S.E.ராஜ் retweeted
🚨SHOCKING Andhra Pradesh under PawanKalyan and their alliance partner rule attacking a 9 month pregnant lady 💔
83
1,923
47
6,675
99,679
S.V.S.E.ராஜ் retweeted
Welcome to south bihar #CBNTurnedAPIntoBihar
135
3,601
104
12,949
374,146
S.V.S.E.ராஜ் retweeted
A huge crowd lined up at a mutton shop in Kolkata at 2 AM night on the occasion of Navami.
154
522
110
5,569
270,546
S.V.S.E.ராஜ் retweeted
மசூதி திறப்பு விழாவில் அம்மன் கோவிலில் இருந்து மங்களப் பொருள்களுடன் கூடிய சீர்வரிசைத் தட்டுகளை ஊர்வலமாக எடுத்துவந்த ஹிந்துக்கள்.! மகிழ்ச்சியுடன் வரவேற்ற இஸ்லாமியர்கள்.!! #Madurai | #Hindus | #Muslims | #Kovil | #PolimerNews
98
57
31
513
60,476
S.V.S.E.ராஜ் retweeted
వైసీపీ అభ్యర్థిని ఎదుర్కోలేక‌పోయిన టీడీపీ పుంగనూరులో మొద‌టి వార్డుకు నామినేషన్ వేసేందుకు వెళ్లిన ఎస్సి మహిళ కమలమ్మ నామినేషన్ పత్రాలున్న బ్యాగ్ లాక్కుని దౌర్జన్యం చేసిన టీడీపీ మూక‌లపై ఎదురుతిరిగిన క‌మ‌ల‌మ్మ‌
51
442
33
2,625
135,312