aarthi vel retweeted
Replying to @Saradhvaan @teakkadai1
திராவிட கட்சிகள் ஆட்சிக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. இன்று மும்பை மற்றும் கருநாடகாவில் வசிக்கும் பல தமிழரும் வறுமையின் காரணமாக புலம்பெயர்ந்தவரே. திராவிட கட்சிகள் ஆட்சியில் தான் தமிழகத்தில் இருந்து புலம் பெயரும் நிலை மாறியது.
aarthi vel retweeted
மூணு மாசமா கூப்பிடு தூரத்துல மருத்துவமனைல கெடந்தவனை போயி ஒரு எட்டு பாக்காம செத்தப்பறம் பொணத்த தூக்கி வுட்டாம்பாரு ஒரு ரீலு..நீ கில்லாடி டே சென்ராயா.
இந்தியாவுலயே மக்களை முட்டாளாக்கும் அரசியல் வியாதி நம்மூரு தற்குறி ஆட்டக்காரன் தான் 😡😡
aarthi vel retweeted
யார் எதைக்கூறினாலும்
அதை அப்படியே கண்மூடித்தனமாக
நம்பும் அளவிற்கு மனிதர்கள் ஆன்மீக
அறியாமையில் , அடி முட்டாள் தனத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது
உலகமெங்கும் அறிவுசார்ந்த புத்திசாலி வர்க்கம் இவர்கள் மீது தொடர்ந்து ஆளுமை செலுத்தி வருவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை - ஓஷோ
aarthi vel retweeted
Replying to @Saradhvaan @teakkadai1
thank you for sharing it here. we forget to share this to our next generation, that causes this damage. need to teach tamilnadu history (post-independence) to them.
aarthi vel retweeted
சிங்கப்பூர் என்ற நாடும் காலனியத்தில் இருந்து விடுதலை பெற்றதும் ஏறத்தாழ நம் விடுதலை பெற்ற காலத்தில் தான்..
மனித உழைப்பு, இயற்கைச் சூழல், தட்பவெப்பம் எதிலுமே நாமும் சளைத்தவர்கள் அல்ல..
ஆனால்
சமூகம், பொருளாதாரம், அரசியல்,
நீதி போன்றவற்றில் அடிப்படை உரிமை இழந்து நிற்கிறோம்
Replying to @teakkadai1
அருமை நண்பரே..
முதலில் நன்றி 🙏
இது முற்றிலும் உண்மை...
எனக்கு வயது 70 ஆகிறது...
பத்து வருடங்கள் காங்கிரஸ் ஆட்சியில் ஓரளவுக்கு விவரம் புரிந்து எப்படி வறுமை, வேலையில்லா தின்தாட்டம், போதிய விளைச்சல் இன்மை, அரிசி பற்றாக்குறை போன்றவை இருந்தன என்பது எனக்கு நன்கு தெரியும்...
அதன் பிறகு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாடு எவ்வளவு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இந்த 60 ஆண்டுகளில் நான் பார்த்து வளர்ந்தவன்...
தற்போது,
நாம் பார்த்து வளர்ந்த வளர்ச்சி நமது மாநிலத்தில் நமது பேரப்பிள்ளைகளுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது...
ஏனெனில்,
வளர்ச்சியை நோக்கிப் போக வேண்டிய தமிழ்நாடு...
வீழ்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருப்பதால் இந்த கவலை...
எது எப்படியோ,
எனது வயதை ஒத்த மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு தெரியும்...
தமிழ்நாடு திராவிட கட்சிகள் ஆட்சியில் எவ்வளவு வளர்ச்சி பெற்றது என்பதை...
aarthi vel retweeted
திமுகவின் திட்டங்கள் ஆட்டோ பைலட் mode போல. அடுத்து வருபவர்கள் அதை தொடர வேண்டிய கட்டாயம் இருக்கும்.
பலர் திரும்பத் திரும்ப கூறும் ஒரு கருத்து...
59 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சியில் அதிக காலம் ஆட்சி புரிந்தது அண்ணா திமுக தானே...
அப்ப மாநிலத்தின் வளர்ச்சியில் அதன் பங்கு தானே மிக அதிகம் என்பது...
மேலோட்டமாக பார்த்தால் இந்த கருத்து சரி என்பது போல தெரியும்...
உண்மையில்,
திமுக கொண்டு வந்த நல்ல பல சமூக நீதித் திட்டங்களை அண்ணா திமுக தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது..
அந்தத் திட்டங்களை தொடராவிட்டால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையை திமுக ஏற்படுத்தி வைத்திருந்தது...
1980ல் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளுக்கு பொருளாதார அளவுகோலை கொண்டு வந்தார் எம்ஜிஆர்...
அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் எம்ஜிஆருக்கு சரியான பாடம் புகட்டினார்கள் மக்கள்...
அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்..
பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அளவை அதிகரித்தார்...
எந்த காலத்திலும்
திமுக அமல் படுத்திய திட்டங்களை கை வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்..
எனவே அந்தத் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் அண்ணா திமுகவினர் அக்கறை காட்டினர்...
அதனால் தான் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சி அமோகமாக மாறியது...
ஆகவே இதற்கெல்லாம் மூல காரணம் திமுகவின் தொலைநோக்கு திட்டங்கள்...
சமூக நீதிப் பார்வை என்று சொன்னால் மிகையில்லை..
தொழில்துறையில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி முன்னேற வேண்டிய நமது மாநிலம்...
போதைப் பொருள் கடத்தலில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறிக் கொண்டிருக்கிறது...
இந்த முன்னேற்றம் மாற்றம் தானே... என்று
இதைக் கொண்டாடினாலும் கொண்டாடுவார்கள் தற்குறிகள்....
பலர் திரும்பத் திரும்ப கூறும் ஒரு கருத்து...
59 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சியில் அதிக காலம் ஆட்சி புரிந்தது அண்ணா திமுக தானே...
அப்ப மாநிலத்தின் வளர்ச்சியில் அதன் பங்கு தானே மிக அதிகம் என்பது...
மேலோட்டமாக பார்த்தால் இந்த கருத்து சரி என்பது போல தெரியும்...
உண்மையில்,
திமுக கொண்டு வந்த நல்ல பல சமூக நீதித் திட்டங்களை அண்ணா திமுக தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது..
அந்தத் திட்டங்களை தொடராவிட்டால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையை திமுக ஏற்படுத்தி வைத்திருந்தது...
1980ல் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளுக்கு பொருளாதார அளவுகோலை கொண்டு வந்தார் எம்ஜிஆர்...
அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் எம்ஜிஆருக்கு சரியான பாடம் புகட்டினார்கள் மக்கள்...
அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்..
பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அளவை அதிகரித்தார்...
எந்த காலத்திலும்
திமுக அமல் படுத்திய திட்டங்களை கை வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்..
எனவே அந்தத் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் அண்ணா திமுகவினர் அக்கறை காட்டினர்...
அதனால் தான் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சி அமோகமாக மாறியது...
ஆகவே இதற்கெல்லாம் மூல காரணம் திமுகவின் தொலைநோக்கு திட்டங்கள்...
சமூக நீதிப் பார்வை என்று சொன்னால் மிகையில்லை..
aarthi vel retweeted
இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இப்படி தரவுகள் இன்றி பேசிக் கொண்டிருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.
அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காமராஜராக இருந்தாலும் சரி பக்தவச்சலமாக இருந்தாலும் சரி தமிழ்நாடு மிகவும் பின்னணியில் இருந்தது. அதுவும் மும்பை குஜராத் டெல்லி ஒப்பிட்டால் அல்ல BIMARU என அழைக்கப்படும் பீகார் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உத்திரப்பிரதேசம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் கூட பின்தங்கி தான் இருந்தது.
1967-இல் திராவிட கட்சிகளின் ஆட்சிக்குப் பின்னர் கல்விக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சரியான முறையில் ஏற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு சாதாரண மக்களை முன்னேற்றுவதற்காக கொண்டு வந்த திட்டங்கள் தான் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றது.
இது எந்த இந்திய அளவிலான தரவுகளை எடுத்துப் பார்த்தாலும் தெரியும்.
கண்கூடாகவே பார்க்கலாம் இந்த 50 -60 ஆண்டுகளில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு தெரியும்.
அப்பொழுதெல்லாம் மிலிட்டரி சோல்ஜர் வேலைக்கு அப்படி ஒரு பெரிய கூட்டம் ஒவ்வொரு ஊரிலும் உடற்பயிற்சி செய்து கொண்டு அந்த வேலைக்கு ஏங்கிக் கொண்டு இருக்கும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சொல்லும் தமிழ்நாட்டில் இருந்து 80 களுக்கு முன்னால் எத்தனை பேர் ட்ரங்கு பெட்டிகளோடு சாதாரண வேலைகளுக்கும் உடல் உழைப்பு தொடர்பான வேலைகளுக்கும் பிற மாநிலங்களுக்கு வேலை தேடி சென்றார்கள் என்று.
நான் சில ஆண்டுகள் முன்னர் குடியிருந்த வீடு 50 ஆண்டுகால பழமை உடையது. நாங்கள் குடியிருந்தது போக இன்னொரு போர்ஷனில் டைல்ஸ் போட வேண்டும் என்று உரிமையாளர் முடிவெடுத்து, கட்டிட தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினார். அவர்களால் அந்த தரைத்தளத்தை பெயர்த்து எடுக்கவே முடியவில்லை. கிறங்கி போய்விட்டார்கள். அடுத்த நாள் அவர்கள் வரவில்லை. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு ஆட்களே கிடைக்கவில்லை.
அதன் பின் ஒரு நாள் வீட்டு உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார். இந்த வீட்டை கட்டும்பொழுது, கட்டிட வேலைக்கு என ஆண்கள் பெண்கள் என திரண்டு வந்து நிற்பார்கள். அதில் நன்றாக வேலை செய்பவர்கள் வழக்கமாக தெரிந்தவர்களை மட்டும் தேர்வு செய்து மற்றவர்களை வேறு வழியில்லாமல் அனுப்பி வைப்பேன். அந்த அளவிற்கு பொருளாதாரப் பிரச்சினை இங்கே இருந்தது என்பார். ஆனால் இப்போதோ வட மாநில நண்பர்களை நம்பி இருக்க வேண்டி இருக்கிறது என்பார்.
இவையெல்லாம் நேரடியாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருப்பதன் குறியீடுகள். நாம் ஒரு காலத்தில் உடல் உழைப்பு வேலைகளுக்கு மற்ற மாநிலங்களுக்கு சென்றது போக இன்று நம்மை நாடி வருகிறார்கள் என்றால் இந்த 60 ஆண்டு கால திராவிட ஆட்சிக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
Replying to @teakkadai1
திராவிட கட்சி என்ன வேலை வாய்ப்பு உருவானது.
இது எல்லாம் தமிழ் நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி
கொண்டு இருக்கிறது
தெரியாது பேச கூடாது.
40 வயதுக்குட்பட்டோர் யாரும் ஒட்டு போடுவதில்லை
அதுதான் தவெக வெற்றி அடுத்த தனுஷ்.
திராவிட கட்சிகள் இருக்காது
aarthi vel retweeted
🐿️~ அந்த லேடி கலெக்டர் உண்மையாகவே பாதிக்கப்பட்டவங்களாக இருந்தா வந்து புகார் கொடுத்திருக்கலாம்ல..
திரிஷா கூட தான் யார் மேலும் புகார் கொடுக்கவே இல்லை..? கீழ இருக்குற எவனோ ஒருத்தன் திரிஷானு சொன்னதுக்கு, உதயநிதிய மட்டும் கைது பன்ன முடிஞ்சது..
கந்தா...
கடம்பா..
கதிர்வேலனே..
கதிர் காமனே..
செந்தில் வேலனே..
செந்தூர் முருகனே..
தண்டாயுத வாணி சுவாமியே..
தெய்வானை திருத்தெய்வமே..
வள்ளி மணாளா...
முருகா..
தந்தைக்கு மந்திரம் ஓதிய தனையனே...
சூரனை வென்ற அசுரனே...
உன் வேல் கொண்டு வா..
உன் பெயரை வைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் சங்கிகளை பதம் பார்க்க வா...
உன் தீபத்திருநாளில் தீயவர்களின் கொட்டம் அடக்க வா..
பொறுத்தது போதும்...
பொங்கி எழு..
பொய் உரைக்கும் புழுத்தர்களின் வாயை அடக்கு..
உன் வேல் கொண்டு சங்கிகளின் சூழ்ச்சிதனை அகற்று..
2
41
aarthi vel retweeted
*💫★இன்றைய சிந்தனை…*
*💫★ஒரு முட்டாள்…*
*💫★அதிகாரத்தைப் பெற்றவுடன்…*
*💫★அவன் முதலில் செய்வது…*
*💫★அறிவாளிகளை…*
*💫★மௌனமாக்குவது தான்…*
*💫★அடுத்து…*
*💫★தன்னைச் சுற்றி…*
*💫★மற்ற முட்டாள்களைச்…*
*💫★சேர்த்துக் கொள்கிறான்…*
*💫★இறுதியில் அவன்…*
*💫★நாட்டையே அழித்து விடுகிறான்…*
●▬▬▬▬▬▬▬▬▬▬▬●
aarthi vel retweeted
நம்முடைய க்யூட் சிஎம் -ன் ஆட்சிக்கு நாளை 3 ரிவீட்டுகள் காத்திருக்கின்றன..!
ஒன்று...
திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி நில அளவை கல்லில் தீபம் ஏற்றினால் தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற பகுத்தறிவு மிக்க மக்களிடம் இருந்து எழக்கூடிய அதிருப்தி... எதிர்ப்பு..! ஒருக்கால் தீபம் ஏற்றாவிட்டால் இந்து எனும் பெயரை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிற சங்கிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய ஒரு சூழல்...!
அடுத்து...
எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆளுநரிடம் ஓர் அனுமதியை கேட்டு கடிதம் எழுதிருக்கிறது..
என்ன விவரம் என்றால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அண்மையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொறுப்புக்கு 5 கோடி ரூபாய் விலை பேசப்பட்டதாக பொதுவெளியில், பொது மேடையில் பேசியதை பேசியதை அடுத்து, அப்படி லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் ராஜ்மோகனை விசாரிக்க, அது பொய் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதியை கேட்டு திமுக ஆளுநரிடம் கடிதம் எழுதி இருக்கிறது..!
மூன்றாவது....
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினாரா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, அதற்கான காலக்கெடுவை நாளைக்குள் என நிர்ணயித்திருக்கிறது...!
ஆமாம்.. குறுஞ்செய்தி அனுப்பினார் என்று தமிழக அரசு சொல்லுமானால் அதன் மீதான நடவடிக்கை என்ன என்று அடுத்த கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பும்... பக்க விளைவாக ஊரே காறித்துப்பும்...!
ஒருவேளை அப்படி எதுவும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை... எங்க எம்எல்ஏ நைன் ஒன் சிக்ஸ கோல்டு என்று சொன்னால், மாவட்ட ஆட்சியரிடம் அது குறித்தான கேள்விகள் எழுப்பப்படும். அவர் கொடுக்கிற (ஸ்கிரீன் ஷாட்.. சாட் ஹிஸ்ட்ரி..!) ஆதாரங்களின் அடிப்படையில் அந்த வழக்கின் தன்மை கூடுதலாக தீவிரமடையும்..!
ஆக... மேற்கண்ட மூன்று கத்திகளும், மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த தவெக அரசின் மண்டை மேல் தூங்கிக் கொண்டிருக்கிறது...!
பார்ப்போம்..... ஜோசியக்கார பண்டிட் எந்தமாதிரி முடிவை எடுக்கப்போறாருன்னு....?!
வைகோவை
வடிவேலு என்று சொன்னது தவறு...
வடிவேலு எப்படி பட்ட மனுஷன்..
தன் உழைப்பால் உயர்ந்தவர்...
அவரை போய் வைகோவுடன் ஒப்பிடுவது மாபெரும் தவறு...
இது வடிவேலுவை இழிவு படுத்தும் செயல்...
aarthi vel retweeted
வி.எஸ் பாபு. : 3 மாசமா சாக பொழைக்க கிடந்தேன் எட்டி கூட பாக்கல..
செத்த பிறகு வந்து டெட் பாடிய தூக்கிட்டு போறானே என்ன காரணமா இருக்கும்?...
அணில் 🐿️ :
இடைத்தேர்தல் வருது ல பாபு ஐயா,,,அதான் செருப்பு போடாம ஷூட்டிங்கு வந்தேன் ஐயா ... 😎
ஜாதி கட்சிகள், ஜாதி சங்கங்கள் இதுவரை என்ன செய்தன...
சம்பந்தப்பட்ட ஜாதி மக்களின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்தனவா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்...
அரசியல் வயப்படுத்த வேண்டிய தங்களது ஜாதி மக்களை...
ஆண்ட ஜாதி,
பேண்ட ஜாதி என்று பெருமை பேச வைத்தது...
ஒடுக்கப்பட்டவர்களை
அடங்க மறு...
அத்து மீறு..
என்று அவர்களை உசுப்பேத்தி
தற்குறிகளாக, வன்முறையாளர்களாக..
அடாவடித்தனம் செய்பவர்களாக,
போதைக்கு அடிமையானவர்களாக மாற்றியதுதான் மிச்சம்...
சம்பந்தப்பட்ட ஜாதியினர் அந்தத் தலைவர்களின் இந்த செயலை ஏனோ இன்னும் புரிந்து கொள்ளவில்லை...
என்பதுதான் வருத்தம்..
சாமி....
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...
மனுஷன்...
உண்மையிலேயே எப்ப செத்தார்..
என்ற உண்மை தெரிஞ்சாகணும்... சாமி...
15
aarthi vel retweeted
🔥😂🔥சென்னை முதலிடம்🔥😂🔥
விசிலடிங்கடா அணில்ஸ் 😂🔥
நடப்பாண்டில் பிடிபட்ட போதை பொருளில் சென்னையில் பிடிபட்ட ஹெராயினின் அளவே அதிகம்
- மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 😂🔥🤦
விலைவாசியில் தமிழகம் முதலிடம் பிடித்தது தற்போது போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட அளவில் முதலிடம் 😂🔥
#TVKVijayFails























