rodricks (@RodricksPrem) profile picture

Belongs to the Dravidan stock. RT/Like is not endorsement | Tweets are personal & must not be represented otherwise. ❤️🖤

Joined July 2017
Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)
காசிமேடு மீனவர்கள் 9 பேர் புயலில் சிக்கி காணாமல் போய் மூன்று நாட்களாகியும் அவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசின் அலட்சியத்தை மீன்வளத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவரை செய்தியாளர்கள் முன்னிலையிலேயே, “என்ன ஓவராகக் கேள்வி கேட்கிறாய்? என்ன செய்யப் போகிறாய்? உன்னால் என்ன செய்ய முடியும்?” என காசிமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெகன் மிரட்டும் அளவிற்குத் தமிழகத்தில் காவல்துறையின் காட்டாட்சியும் அராஜகமும் தலைவிரித்தாடுகிறது. மீனவர்களின் உயிரைக் காப்பாற்றத் தவறிய அரசின் நிர்வாக அலட்சியத்தைச் சுட்டிக்காட்டினால், காவல்துறையை ஏவி கேள்வி கேட்பவர்களை மிரட்டுவதும், அச்சுறுத்துவதும், அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதும்தான் நீங்கள் சொன்ன மாற்றமா, @CMOTamilNadu? முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையே அதிகாரத் திமிரில் பொதுமக்களை மிரட்டும் நிலை என்றால், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி எங்கே இருக்கிறது? #பொய்க்கால்_குதிரை_அரசு
24
39
1,282
rodricks retweeted
‘அகல்விளக்கு திட்டம்’ என்பது பள்ளி மாணவிகளுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு விழிப்புணர்வுத் திட்டம். இதற்காகப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு கையேடு (Manual) தயாரித்து, அரசே அச்சிட்டு மாணவிகளுக்கு வழங்கியிருக்கிறது. விஜய் ரசிகர்கள் மாதிரி பாலியல் பொறுக்கி சிலர் சமூக வலைதளங்கள் மூலமாக மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது, போலி அடையாளத்தில் பழகி மிரட்டுவது, ஆபாசமாகச் சித்தரிப்பது, பணம் பறிப்பது போன்ற சைபர் குற்றங்களில் இருந்து மாணவிகளைக் காப்பாற்றி, அவர்களுக்கு இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தோட நோக்கம். இதற்கும் ‘அகல்விளக்கு பதிப்பகம்’ என்பதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது டா தவிட்டு தற்குறிகலே ஒண்ணு பள்ளி மாணவிகளுக்கான சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வுத் "திட்டம்". இன்னொண்ணு ஒரு "பதிப்பகம்". ரெண்டையும் பெயரை மட்டும் வச்சு உறுஞ்சுவியல் பண்ணிட்டு இருக்கானுங்க தவிட்டு தற்குறிகள். 😂😂😂 #TVKVijay‌Fails
#அகல்விளக்கு திட்டத்தின் தொடக்க விழாவில் நான் ஆற்றிய உரை! #AgalVilakku
22
3
42
881
எனக்கு தெரிந்து பல்வேறு துறை வாரியான புத்தகங்களை பரிந்துரைக்க தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர் 99% எனக்கு தெரிந்தவர்களே அவர்கள் ஒருபோதும் குப்பைகளை தேர்வு செய்ய மாட்டார்கள் விஜய் அரசு உடனடியாக இந்த குழுக்கள் பரிந்துரைத்த புத்தகங்களின் லிஸ்ட்டை வெளியிட வேண்டும் அதோடு பர்சேசிங் ஆர்டரை வெளியிட வேண்டும் @TVKVijayHQ
8
18
72
3,226
ஒன்றுமே இல்லாத சம்பவத்தையே போட்டோ ஷாப் ல பெரிதாக்கும் வல்கர் வாரியர்ஸ்!!!! இவ்வளவு பெரிய தவறை நீதிமன்றத்தில தான் நீட்டுவார்களாம்! எவன் கையெழுத்து போட்டு வாங்குனானு 5நி த்தில் பொது வெளியில் வீசி எறிந்து இருக்க வேண்டாமா???
Replying to @selvaprasanna17
Court la kodupom
7
27
392
அதிமுக நிர்வாகி திரு பி.எம்.மன்னன் அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு – பொய் புகார், வழக்குப்பதிவு, கைது, தடுமாற்றம், விடுவிப்பு.. Repeat என்பது தான் தவெகவின் கொள்கையா ? நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பிவிட்டு இன்றே கைது செய்யப்பட்ட திரு பி.எம். மன்னன் அவர்களை சிறையில் அடைக்க மறுத்து அதிகார மமதையில் சுற்றித் திரியும் தவெக அரசுக்கு நீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான திரு.கலையரசன் அவர்களின் புகைப்படம் இருந்த ஒரே காரணத்திற்காக எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளாமல் அதிரடியாக அதிகாலை நேரத்திற்குள் வீடுபுகுந்து கைது செய்து அலைக்கழித்த விவகாரத்தில், முதலமைச்சர் தலையிட்டு தவறுக்கு பொறுப்பேற்பது தீர்வாக அமையாது என நீதிமன்றம் குட்டு வைத்த பின்னரும், தற்போது திரு பி.எம். மன்னன் அவர்களின் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்யும் அளவிற்கு தவெக அரசுக்கு அதிகார வெறி தலைக்கேறிவிட்டதா? காவல்துறை என்பது ஆளுங்கட்சியின் ஏவல் படையோ, அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமோ அல்ல என்பதற்கு நீதிமன்றம் வைத்திருக்கும் இந்த குட்டே சிறந்த உதாரணம் என்பதை தெளிவுபடுத்துவதோடு, தவெக ஆட்சியின் தற்குறித்தனமான மற்றும் தான் தோன்றித்தனமான செயல்பாடுகளுமே அதன் விழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதைம் மீண்டும் ஒருமுறை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu
4
56
147
2,595
rodricks retweeted
14
2
25
1,183
rodricks retweeted
தவெக மொட்டையனதால் தற்குறிகள் சிக்கி இருக்கானுங்க! மகனே அங்குசாமி மாதிரி நமக்கு கார்டு எடுத்து போட்டு மிதி வாங்கிட்டு இருக்கானுங்க 😂😂!
6
25
376
rodricks retweeted
Replying to @News18TamilNadu
அடேய் news18, உங்களுக்கு independant enquiry எதுவும் தெரியாதா ? அப்படியே வந்து வாந்தி எடுப்பியா .. த்தூ
1
1
10
rodricks retweeted
முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, நொடிப்பொழுதில் அரசின் அத்தனை ஆவணங்களையும் ஆய்வு செய்யும் அதிகாரத்தையும் கொண்டுள்ள விஜய், பெரியார் அறிவுலகப் புத்தகங்கள் வாங்கியது தொடர்பான சர்ச்சை வெளியானதும் அது குறித்து முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும். அதை அவர் பொறுப்புடன் செய்ததாகத் தெரியவில்லை. நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்கள் தரமானவையாக இருக்க வேண்டும் - அவற்றில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என, “வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கையை” முதலில் உருவாக்கியதே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை மறைத்துவிட்டு... #dmk #books #CJosephVijay #tvkgovernment #PeriyarArivulagam #nakkheeran nakkheeran.in/24-by-7-news/k…
3
5
11
1,048
Replying to @CTR_Nirmalkumar
@CTR_Nirmalkumar மானங்கெட்ட மரியாதை கெட்ட மாண்பு கெட்ட பொழப்பு பொழைக்கிற அமைச்சரா இருக்கிற பொழப்புக்கு நாண்டுக்கோங்டா நீங்க மனுசனாவே இருக்குறதுக்கு தகுதி இல்லாத மனிதத் தன்மையில் இருந்துதடம் மாறிய மிருகங்களே தைரியம் ஆளுமை திறமை திராணி இருந்தால் ஆளுங்க இல்லையே சாகுங்கடா 😤👇
2
2
8
பெரியார் அறிவுலகத்தில் வால்காவிலிருந்து கங்கை வரை நூல்கள் பெரியார் புத்தகங்கள் திமுக ஆட்சி மார்ச் மாத முத்திரை உள்ளது 💥 #அகல்_விளக்கு போலி நூல்களில் மட்டும் ஜூன் முத்திரை உள்ளது தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது.? பள்ளிக்கல்வித்துறையை பட்டிமன்ற அமைச்சருக்கு போச்சா !!!!
5
131
2
245
6,290
rodricks retweeted
தவெக ஆட்சியில் பணமாக ஊழல் செய்கிறார்கள் என்பதைவிட, ஒரு மாபெரும் நூலகத்திற்கு இல்லாத, போலியான, தப்பும் தவறுமான நூல்கள் AI மூலம் எழுதப்பட்டு வாங்கப்பட்டிருக்கின்றன என்பதே நாம் கவலைப்பட வேண்டிய அறிவு சார் ஊழல். இது ஒரு சமூகச் சீரழிவு. பண்பாட்டுத் தாக்குதல்.
10
36
2
127
1,997
மாட்டிக்கிட்டானுங்க தற்குறிங்க..😆
4
53
2
83
2,291
rodricks retweeted
த.வெ.க ஆட்சியில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு! அரியலூர் - பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தென்காசி - பெண் எரிந்த நிலையில் கொடூர கொலை சிவகங்கை - போராடிய மளிகைக் கடையில் கஞ்சா வைத்து சதி ​பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை, நியாயம் கேட்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை! ​#LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes
1
47
75
2,995
மத்த புத்தகங்களை எல்லாமாவது உள்ள போய் படிச்சா தான் சந்தேகம் வரும்… இதயெல்லாம் அட்டைய பார்த்தாலே சந்தேகம் வந்துருக்கனுமே… எப்படி அங்க அடுக்குனாங்க…
19
45
3
163
6,825
rodricks retweeted
இந்த டேட்டா உலகத்தில் ஒரு‌ புத்தகங்களுக்கான ஆர்டர் எப்ப போனது, அதுக்கு எப்ப பணம் செட்டில் செய்யப்பட்டது என்பதெல்லாம் எளிதாக எடுத்துவிடலாம் அதுவும் அரசு ஆர்டர் என்றால் சரியான பேப்பர் தடயம் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. அதையெல்லாம் தேடாமல் வெறும் வாய்வழியாக பழி போடப்படுகிறது என்றால் அப்ப கண்டிப்பா இதுல பழி போடுவதை தவிர வேறொன்றும் இல்லை
3
33
104
2,307
எழுதறவனெல்லாம் திமுககாரன் - இணைய தற்குறி வாட் ப்ரோ, வெரி ராங்க் ப்ரோ!
11
7
34
1,444
அட மடக்கு ஊதி மடக்குஊதி
6
13
239
#TVKFraud TVK is built on lies by fraudsters. They are looting all the way possible.
தவெக சார்பில் வெளியிட்டுள்ள அரசாணை ஆதாரமே போலியானது. பொய் போலி ஊழல்
1
1
6