cinema news (@SathsJ) header
cinema news (@SathsJ) profile picture

journalist/ Graphic & Web designer..... Movie poster Designer #Thalaivar Fan from Age 01

Chennai
Joined July 2019
Photo by cinema news (@SathsJ)Photo by cinema news (@SathsJ)Photo by cinema news (@SathsJ)Photo by cinema news (@SathsJ)Photo by cinema news (@SathsJ)Photo by cinema news (@SathsJ)Photo by cinema news (@SathsJ)Photo by cinema news (@SathsJ)Photo by cinema news (@SathsJ)Photo by cinema news (@SathsJ)
cinema news retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது, முதல்வர் விஜய் அவர்கள் தமிழ்ச் சமூகத்திற்கும் அதன் ஆன்மிக மரபிற்கும் செய்த மிகப்பெரிய துரோகம்! இந்தத் துரோகத்தைத் தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்காது! மன்னிக்காது!
11
38
1
192
2,953
cinema news retweeted
6
234
1,770
9,770
cinema news retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
1,145
4,993
225
19,000
438,050
ஓவர்சீஸிலும் அசுர வேட்டை! வெளிநாடுகளில் ₹280 கோடியை குவித்த தலைவரின் 'ஜெயிலர் 2'! 🦅💥 பாட்ஷாவுக்கு பிறகு ரஜினியின் 17-வது இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறிய #Jailer2-வின் வெளிநாட்டு இறுதி வசூல் விவரம்: 🤯🔥 🌍 Middle East: $9.18M 🌍 North America: $8M 🌍 Malaysia: $3.80M 🌍 UK/IRE: $2.31M 🌍 Europe: $1.8M 🌍 Australia: $1.53M 🌍 Singapore: $1.45M 🌍 New Zealand: $150K 🌍 Lanka & ROW: $1.35M 🔥 மொத்த ஓவர்சீஸ் வசூல்: $29.56M (₹280 கோடி)! 🍿🎬 #Rajinikanth #Jailer2BoxOffice #Nelson #SuperstarRajinikanth #TamilCinema #ParallaxCinemas
1
48
171
1,855
அவன் எல்லாம் ஒரு ஆளா சார் பாத்து ஒரு தடவ தான் கட்டி பிடிச்சான் சார் வாழ்க்கையே கிட்ட தட்ட முடிஞ்சு போன rangeக்கு போயிருச்சு பீடையின் உச்சம் சார் அவன் #AjithKumar | #Vijay | #Rajinikanth
33
306
5
1,329
73,278
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும். ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்? கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்! பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா? தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது? தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா? ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா? ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
221
999
36
2,480
60,848
இனிமேலும் கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குற்றமிழைத்த அருள் விக்னேஷைவிட பெரிய அயோக்கியன் விஜய்தான் என்று தமிழ்ச்சமூகம் புரிந்து கொள்ளட்டும்.
67
504
7
1,397
22,140
I Feel a Deep Connection With Rajinikanth Sir - Kayadu Lohar Watch the full interview with "Kayadu Lohar" Exclusively on the Galatta Plus YouTube Channel! #Galattaplus #Baradwajrangan #Baradwajranganreview #kayadulohar @baradwajrangan @11Lohar
20
66
2,016
Only in Tamil Nadu can people like him with zero skills become a CM. Tamils are filtered morons.
176
350
42
2,477
58,301
cinema news retweeted
Replying to @murugesh_ariyal
ஆமாடா 😂 தற்குறிஸ்லாம் ஒழுங்கா இருக்கட்டும். நானே முதல்ல தலைவர் ரசிகன் தான். Superstar forever 🔥
23
68
619
AK RK pic >>>>>>> AK VJ meet Powerful people comes from powerful places , not you clown @TVKVijayHQ
18
87
1
312
5,944
cinema news retweeted
Wig aavdhu mayiravdhu Aurakanth for a reason 🔥
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்! #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @rajinikanth
17
669
6
5,148
82,202
cinema news retweeted
Valaichu valaichu eduthurukaanga. Rare moment 🤩
12
864
2
3,836
44,051
cinema news retweeted
EXCLUSIVE: MS Dhoni, Superstar Rajinikanth and Ajith Kumar in one frame. Sharing the picture without watermarks. #MSDhoni #AjithKumar #Rajinikanth #INDIA
1
62
570
4,503
cinema news retweeted
What someone calls a new trend today, Thalaivar made iconic back in the 80s 🔥 #SuperstarRajinikanth
4
178
4
672
22,881
cinema news retweeted
Still not over this photo😍🤩 SunNews posted in instagram with the perfect song❤️‍🔥 #Thalaivar #Thalax2
1
311
1
1,543
22,877
Option E: 41 families
விஜய்யால் அதிகமாக பாதிக்கப்பட்ட நபர் யார் ? Option A : Rajini Option B : Stalin Option C : Edappadi
12
28
269
cinema news retweeted
Frame ah paarunga ji 🔥🔥🔥🔥🔥🤘🏽
1
96
2
1,047
6,990