Pinned Tweet
Entertainment-க்கு நாங்க எங்கே போவோம்.?
இது ரொம்ப தப்பு ப்ரோ..
@TVKVijayHQ #TVKVijay
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு:
தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
Satire Talks retweeted
சட்டத்துறை - நிர்மல்
மின்சாரம் - நிர்மல்
சிறைத்துறை - நிர்மல்
இது மூணுமே நக்கிட்டு போயி மானங்கெட்டு கிடக்கு, மிச்சமிருந்த மானத்தையும் இவரு வாங்கிட்டாரு..
Satire Talks retweeted
😭😭😭😭😭😭
தற்குறி
தற்குறி
தற்குறி
செல்லூர் ராஜு >>>>>> entire TVK ecosystem
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்..
#Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
Satire Talks retweeted
ஆமாம் மிஸ்டர் இருமல் சிங் மூன்று மாசத்துக்கு தேவையான கரண்ட எந்த குடோனில் இருப்பு வச்சிருக்கீங்க. ?? 🤔🤔
"டெண்டர் ரத்து"
"ரூ.41க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கும் டெண்டரை ரத்து செய்துள்ளேன். இனி அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படாது. அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான மின்சாரம் இருப்பு உள்ளது. நீண்ட கால மின்சார கொள்முதல் டெண்டர்கள் வெளியிடப்படும்"
- அமைச்சர் நிர்மல் குமார்
#eb #tender #thanthitv
Satire Talks retweeted
Tharasu Shyam slams TVK Politics
விசித்திரமான வழக்கு இது..! 😂
அரசியல் Twist உடைக்கும் Tharasu Shyam
Satire Talks retweeted
Time to troll Actor Vijay Politics
Ultimate Troll by Sattai 🤣
விஜய்ணாவின் தீபாவளி ஆபர் 😂
Satire Talks retweeted
Time to critic Actor Vijay Politics
Power pack critic by Sattai 😂
தாய்மாமன் தப்பிக்கும் திட்டம் 🤣
பனையூர் மூர்த்தி அண்ணன் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி 🤣 - சாட்டை
Time to critic Actor Vijay Politics
Power pack critic by Sattai 😂
தாய்மாமன் தப்பிக்கும் திட்டம் 🤣
பனையூர் மூர்த்தி அண்ணன் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி 🤣 - சாட்டை
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக் கொண்டிருந்தார்களா? 😠
We are not going to do any purchase of power for the quoted rates of Rs 37 to 41.
We have opened the tender today and several vendors quoted very high prices. Since we have sufficient power to manage for next 3 months and power is being procured in advance for next summer these prices are unreasonable. In the mean time we will be coming out with Medium and Long Term tenders for upcoming 20 years.
Hence there won’t be anymore Gas purchase for higher price and i have already instructed to cancel the below tender.
Satire Talks retweeted
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
Satire Talks retweeted
TVK fraud politics 😂
தமிழ்நாட்டை RBI இடம் அடகு வைத்த டல்பதி அங்கிள் அரசு 😠
9000 கோடி கடன் சர்ச்சை.! - Journalist Niranjan
TVK fraud politics 😂
தமிழ்நாட்டை RBI இடம் அடகு வைத்த டல்பதி அங்கிள் அரசு 😠
9000 கோடி கடன் சர்ச்சை.! - Journalist Niranjan
Satire Talks retweeted
சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வக்கும் இல்லை 🤣
கைதிகளைப் பாதுகாக்கவும் துப்பில்லாத டம்மி விஜய் மாமா அரசு! 😂
ஒரே கையெழுத்தில் 20 மாவட்டங்களில் போக்சோ (POCSO) நீதிமன்றங்களைக் கொண்டு வந்தார் அண்ணன் முதல்வர் @CMOTamilnadu
₹1,400 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் உருவாக்கப்படும்.
தற்போது படித்துக் கொண்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்து வரும்போது, புதிய நீதிமன்ற வளாகங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும்!
சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வக்கும் இல்லை 🤣
கைதிகளைப் பாதுகாக்கவும் துப்பில்லாத டம்மி விஜய் மாமா அரசு! 😂
ஒரே கையெழுத்தில் 20 மாவட்டங்களில் போக்சோ (POCSO) நீதிமன்றங்களைக் கொண்டு வந்தார் அண்ணன் முதல்வர் @CMOTamilnadu
₹1,400 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் உருவாக்கப்படும்.
தற்போது படித்துக் கொண்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்து வரும்போது, புதிய நீதிமன்ற வளாகங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும்!

















