நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்; வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்; யார் முன்னும் கை கட்டி வாய் பொத்தி ஆதாயம் தேடதவன்; அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.!

Joined October 2009
What a catch.. Unbelievable..
21
1,568
யாரு சாமி இவன்? எனக்கே tough தரான் - செல்லூர் மாம்ஸ்..
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. #Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
5
799
விவசாயம் தெரியாதவனுக்குப் பதினெட்டு வேளாண் ஆலோசகர்களாம்… விதை போட்ட இடத்தில விளம்பரப் பலகை மட்டும்தான் முளைச்சதாம்..
#JustNow || சென்னை தொல்காப்பியர் பூங்கா எதிரில் புனரமைக்கப்பட்டு வரும் முதலமைச்சரின் முகாம் அலுவலகம் - நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் விஜய்! #CMVijay‌ | #Chennai | #PolimerNews
10
1,747
முரட்டு எடிட் 🤭🤭🤭
29
71
2,635
யூனிட்டுக்கு 41.50 ரூபா.... யூனிட்டுக்கு 41.50 ரூபா…… யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
9
1
41
1,309
Sir, if you lack the ability, competence and vision to increase electricity production, please resign and hand over the portfolio to someone in TVK, who can deliver results.. A ministerial portfolio is a responsibility to perform and not a privilege to enjoy.. கைதிகளும் இல்ல, கரண்டும் இல்ல.. @CTR_Nirmalkumar
3
3
971
எல்லோரும் தப்பிச்சிடுறாங்க.. ஓட்டு போடாத நாம தான் மாட்டிக்கிட்டோம்..
Newsreport | சேலத்தில் பரபரப்பு - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்! போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை! Juvenile Escape | Police Search | Police Investigation | Court News #Newstamil24x7 #Salem #SalemCourt
3
60
1
259
2,873
ஆல்தோட்டபூபதி retweeted
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்ட்கெட்டு போய் இருக்கும் இந்த மூடர் கூட்ட ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன். சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என்ற கேள்வி எழுகிறது? சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா? ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் - மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று Lawlessness-ன் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த dummy முதலமைச்சரின் சாதனை. தப்பித்த கைதிகள் அனைவரையும் உடனே பிடிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.
168
1,043
34
2,423
85,647
Chatgpt வச்சு உருட்டறதை விட்டுடு, உருப்படியா எதாவது செய்யுங்க அக்கா..
I’m just a girl. And perhaps that’s why they feel entitled to dissect my every word, question my every move, and put my worth under a microscope. Even the gold will be tested. And the speeches that go viral in the days to come? They’ll be taken to the lab and dissected, word by word. 😉 But let them. You can dissect my words, question my worth, and scrutinise my every move. But you cannot dim a woman who knows why she started. I stand tall with the support of Hon’ble Chief Minister Vijay Anna and the love of the people who believe in me. I don’t need to prove my worth to every critic. Time will do that. Gold doesn’t fear the laboratory. It has nothing to hide. And neither do I. நான் ஒரு சாதாரணப் பெண்… அதனால்தானோ என்னவோ, என் ஒவ்வொரு சொல்லையும், செயலையும், ஏன் என் தங்கத்தின் தரத்தைக்கூடச் சோதிக்கத் துடிக்கிறார்கள்! 😉 இனி நான் பேசும் ஒவ்வொரு பேச்சும் வைரலாகும்போது, அதையும் ஆய்வகத்தில் வைத்துப் பிரித்துப் பிரித்து ஆராய்வார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடுவார்கள்! ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்… தங்கத்தை எத்தனை முறை சோதித்தாலும், அதன் மதிப்பு குறைவதில்லை! என் பின்னால் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களின் ஆதரவும், என் மீது அன்புகொண்ட மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது. விமர்சியுங்கள்… ஆராயுங்கள்… சோதித்துப் பாருங்கள்! என் வார்த்தைகளைப் பிரித்துப் பார்க்கலாம்; என் தன்னம்பிக்கையைப் பிரிக்க முடியாது. என் தங்கத்தைச் சோதிக்கலாம்; என் துணிச்சலைச் சோதிக்க முடியாது!
1
15
123
3,250
ஆல்தோட்டபூபதி retweeted
விற்கிற விலைவாசியில் அவர்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் நம்பிக்கை!
53
518
47
1,531
32,536
ஆல்தோட்டபூபதி retweeted
தன் மகளைப் பாலியல் சீண்டல் செய்தவனை காவல்துறையில் புகார் அளித்ததால் தந்தையை அடித்தே கொண்ர ரவுடிகள் கூட்டம். குற்றவாளிகளுக்கு ஆதரவாக தவெக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ.. கேடுகெட்ட‌தவெக ஆட்சி.
36
734
40
957
24,043
ஆல்தோட்டபூபதி retweeted
ரெண்டரை வயசு குழந்தை!? பச்சப்புள்ள இல்லையாடா இது பரதேசி நாயேனு இவனை பார்த்து கேட்க வக்கிருக்கா சிஎம் சார்?
#BREAKING சென்னை எண்ணூரில் இரண்டரை வயது குழந்தையை பா* வன்கொ*மை செய்த தவெக நிர்வாகி கைது! #Tvkfails | #Chennai | #Kalaingarseithigal
1
162
279
4,331
காவலர்களை தாக்கிட்டு தப்பிச்சு இருக்காங்க.. அதை சொல்லல.. த.வெ.க ஆட்சின்னு சொல்லல.. காவல்துறை அமைச்சர், சிறைத்துறை அமைச்சர் பேர் கூட இருக்காது.. வாத்தியத்தை நல்லா உறிஞ்சி ஊதி வாசிக்கிற..
17 prisoners escaped from Theni dist prison. Massive manhunt launched.
2
182
2
434
5,673
ஆல்தோட்டபூபதி retweeted
#BREAKING சென்னை எண்ணூரில் இரண்டரை வயது குழந்தையை பா* வன்கொ*மை செய்த தவெக நிர்வாகி கைது! #Tvkfails | #Chennai | #Kalaingarseithigal
22
477
28
563
23,250
ஆட்சி புன்னைகையா இது?
கோவை வெள்ளானைப்பட்டியில் பரபரப்பு! போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு - தவெக பிரமுகர் மீது 50-க்கும் மேற்பட்டோர் புகார்.. ஆட்சியர் அலுவலகம் முன் பெண் செய்த பரபரப்பு செயல்! Coimbatore | Land Fraud | Collector Office #நிலமோசடி #NewsTamil24x7
1
28
2,361
ஆல்தோட்டபூபதி retweeted
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM. சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
824
1,652
177
4,887
585,370
ஆல்தோட்டபூபதி retweeted
சைக்கோக்களின் ஆட்சி கொடூரங்களே சாட்சி!!! படுகாயத்துடன் குழந்தை எழும்பூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம் - சென்னை எண்ணூரில் 2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகி கைது!
13
453
26
530
36,700
சிவகாசிக்கு நேரா போய் வாங்கினாலே, 3000க்கு இவ்வளவு கிடைக்குமா என்பதே டவுட் தான்.. கண்டபடி விலையேறி இருக்கு.. சோனி, வனிதா, standardக்கு போனா, 3000 ரூபாய்க்கு, kindergarten குழந்தை லஞ்ச் பாக்ஸ்ல வைக்கிறளவு தான் பட்டாசு கிடைக்கும்..
இந்த மேடம்க்கு 3000 ரூபாய்க்கு இவ்ளோ பொருள் அனுப்பி இருக்கோம். ஒரு முறைக்கு இரண்டு முறை செக் பண்ணி பேக் பண்ணி இருக்கோம். 3000 ரூபாய்க்கு வேற என்ன எதிர் பார்க்குறாங்க?!! இல்ல புரியல 🧐🧐🧐
28
21
11
128
22,256
இயற்கை எய்தியவருக்கும் இம்சை தந்திடும் புலிகேசி ஆட்சி..
2
6
30
3,143
வாயை வாழ்நாள் முழுக்க வாடகைக்கு விட்டிருக்கான் மணியன்.. அதே வாய்ல எப்படி சோறு திங்கிறான்? தூயசக்தி, மாற்றம்னு வந்துட்டு தமிழ்நாட்டுல இதுவரை இல்லாத, மிகப்பெரிய அளவில் போதை பொருள் வித்திருக்கானுங்க.. அதை பற்றி பேச மாட்டான்..
54
117
4,609