கருணாநிதி 2.0 retweeted
தென்னகம் விஷ்ணு உன்னை சும்மா விடமாட்டோம்.. கொந்தளிக்கும் சீமானின் விழுதுகள்
youtu.be/mbBL3sON5Dw
இவன்ட சொல்லி யாராச்சும் நிறுத்துங்கடா💯
திருப்பரங்குன்றம் விவகாரத்தை நீங்க இப்போதான்டா பேசுறீங்க !
ஒருத்தர் அப்போவே அந்த பிரச்சினையே முடிச்சி வைச்சிட்டாரு டா ! 😊📈🔥
உன் மதம் உனக்கு வழிபடு எம் மதம் எனக்கு வழிவிடு !
#சீமானிசம்
நான் ஒரு இயக்கம் ஆரம்பித்துள்ளேன் அதில் இணையவிரும்பும் நபர்கள் அனைவரும் 1000ரூ கான subscription போட்டுக்கொண்டு சேர்த்துக்கொள்ளலாம்......
@Seeman4TN
@idumbaikarthi @Saattaidurai இவர்கள் மூவருக்கும் இலவசம்
#ntk
கருணாநிதி 2.0 retweeted
சார் அதெல்லாம் ஓகே , நீங்க அந்த Look மாலதி கிட்ட 20 லட்ச ரூபாய் கொடுத்தீங்களா இல்லையா சார்????
@NainarBJP
சிறுநீருக்கான மாநாடு போல...அதான் எல்லாரும் மோடியைப் பார்த்து சிறுநீரபிசேகம் செய்கிறார்கள்🤣
#pjp
கருணாநிதி 2.0 retweeted
கொளத்தூர்ல ஸ்டாலின் நின்னா மறுபடியும் தோத்து போவாங்க.. தவெக அதிக வாக்கு வாங்கி ஜெயிக்கும் - மக்கள்🔥
கருணாநிதி 2.0 retweeted
தந்தை பெரியார் பெயரைச் சொல்லி ஆண்டாண்டு காலமாக கொள்ளையடித்த கும்பல் நீங்கள்,எங்களைப் பார்த்து போலி பெரியாரிஸ்டுகள் என்று சொல்லலாமா மிஸ்டர் மாண்புமிகு @Udhaystalin ? வெட்கமாக இல்லையா?
கடவுள் இருக்கிறார்கள் என்று கூறி பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையைத் தவிர பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
கடவுள் இல்லை என்று பொது வெளியில் பேசிவிட்டு கோவில் கோவிலாக வழிபாடு செய்வது,யாகம் நடத்துவது உங்கள் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
எத்தனை காலத்திற்குதான் ஊரை ஏமாற்றுவீர்கள் மாண்புமிகு உதயநிதி அவர்களே.






























