SK retweeted
Poo thooki potatelae bayanthu oduvaanae da
SK retweeted
தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் மாமல்லபுரம் ரிசார்ட் 3 நாட்களுக்கு முன்பதிவு என தகவல்
#Sathiyamtv #Satiyamnews #CMJosephVijay #TVK #Mamallapuram
காலம் கை கொடுத்தா, நார்வே பக்கம் போய் எதாவது இட்லிக்கடை வச்சாவது பிழைக்கலாம்.. உள்ளபடியே இனி தமிழ்நாடு மனிதர்கள் வாழத்தகுதியற்ற தேசமாகிறது.. அந்தக் காலமும் அதிவிரைவில் வருகிறது. பொருளாதாரம் தவிர்த்த வேறுபல விசயங்களில் உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த கொட்டை உடையும்.. அய்யா உண்டு🙏🏻
SK retweeted
Link: - vikatan.com/government-and-p…
ஜூ.வி.மிஸ்டர் கழுகு!
#MisterKazhugu | #JuniorVikatan | #Magazine
SK retweeted
Term insurance எடுக்கனும்னு முடிவு பன்னதும்,
👉🏼 Single pay, Limited pay, Regular pay இதில் எது நமக்கு செட் ஆகும் ?
👉🏼 எந்த மாதிரியான premium frequency லாம் இருக்கு ( Annually, Semi annually,Quarterly,Monthly)
👉🏼 கட்டுன premium திரும்ப கிடைக்குமா?
👉🏼 எந்த வயசு வரைக்கும் coverage எடுக்கனும்?
👉🏼 நம்ம annual CTC க்கு எவ்வளவு coverage அதிக பட்சம் எடுக்க முடியும்?
👉🏼 எந்த மாதிரியான casue of death க்கு coverage ஆகாது?
👉🏼 Nominee எத்தனை பேர add பன்னலாம்? யாரெல்லாம் add பன்னலாம்?எவ்வளவு share செட் பன்னலாம்?
👉🏼 எந்த மாதிரியான PED க்கு பாலிசி கிடைக்காது?
👉🏼 Claim process க்கு அவசியமாண ஆவணங்கள் என்ன?
👉🏼 Already term plan இருக்கவங்க old policy review பண்ணனுமா?
👉🏼 எனக்கு புகை பழக்கம் இருக்கு , பாலிசி கிடைக்குமா?
இன்னும் பல கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும் , உங்களுக்கோ உங்க நெருக்காமனவங்களுக்கோ Term policy தொடர்பான உதவிக்கு Free consultation,SK finserv வில் கீழ் இருக்கும் Google form அல்லது bio ல இருக்கும் whatsapp நம்பரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள் .
Make sure your life is secured , before building wealth . If you are 30+ and still don’t have a term policy , this is a wake up call ..
Disclaimer : “Insurance is the subject matter of solicitation , read policy documents carefully “
SK finserv
✅ 8056793269
forms.gle/KkVPXC3ApMe5h88X9
SK retweeted
#EduHelp நண்பர்களே மாணவனின் 3 ஆம் ஆண்டு கல்வி கட்டணம் ரூ 1,10,000 அதில் முதல் தலைமுறை பட்டதாரி 25,000 போக மீதம் 85,000 கட்ட வேண்டும். உடனடியாக 5 ஆம் பருவ கட்டணம் ரூ 48,000 செலுத்த வேண்டி உள்ளது. கல்லூரி பெயரில் வரைவோலை எடுத்து தர வேண்டும். இயன்ற நண்பர்கள் உதவவும்.
#NanseiTrust #EducationForAll #StudentSupport #DonateForEducation #TamilNadu #நன்செய்
நண்பர்களே அரியலூர் மாவட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவன் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். எதிர்பாராத மருத்துவ செலவுகளால் 1,06,000 கல்வி கட்டணத்தில் ரூ 26,000 மட்டுமே செலுத்தி உள்ளனர். மீதம் ரூ 80,000 செலுத்த வேண்டியுள்ளது. கல்லூரி பெயரில் வரைவோலை DD எடுத்து அனுப்ப வேண்டும். இயன்ற தொகையை உதவலாம் 🙏🏿
SK retweeted
✅ Important Announcement : End of 9.99% ROI run , lowest ROI revising to 10.25% for Personal loans big tickets ..
Spread the word
SK retweeted
Diwali போனஸ் வாங்கும் நண்பர்களே , Term , health insurance இல்லாதவங்க முதல் வேலையா இன்சூரன்ஸ் எத்துட்டு தீபாவளிய கொண்டாடுங்க ..
Parents health insurance போதுமான அளவு sum assured இருக்கானு உறுதி பன்னுங்க..
Term, health office ல இருக்குனு காலத்த வீணடிக்காதிங்க , அடுத்த வேலை மாறிட்டிங்கனா அந்த insurance வேலை செய்யாது.. வயசான காலத்தில term insurance எடுக்கலாம்னு வந்திங்கனா premium தீட்டிருவாங்க .. Company சார்ந்து இல்லாம backup plan வச்சிருங்க..
பருவத்தே பயிர் செய் னு முன்னோர்கள் சொன்னத நினைவுல வச்சிருங்க ..
நன்றி வணக்கம் .. happy diwali salary credit week 🎉
SK retweeted
Replying to @Senthiley
@Senthiley Thank you for helping me with loan consolidation and financial advice. really appreciate your regular follow-ups and answering my queries without hesitation and for proper guidance.
SK retweeted
Replying to @sekartweets @TVKVijayHQ
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
SK retweeted
This is the most realistic grocery list. I would add milk extra and reduce anyone NV. 27k for family of 6+1 kid is standard. Anything above 35k average is non sense. Including dine out and online orders.
Let’s break up .. We are 6 in a family including a kid ..
Milk 1 litre X 30 days =2400
Curd 1 litre per week = 300
Other diaries butter , cheese = 500
Mutton 4 times in a month = 3600
Chicken 6 times in a month = 1800
Fish 6 times in a month = 3000
100 eggs in a month = 700
Vegetables 700 per week = 2800
Oil 1.5L per week = 1200
Rice bag = 2500
Other Groceries = 5000
Dry Fruits and nuts , seeds = 2000
LPG - 1000
Total 27800 🥹 எப்டி பாத்தாலும் ரெண்டு பேருக்கு 80k எப்புட்ரா வருது 😷




























