sharo retweeted
அது அளவை தூணோ.. தீப தூணோ..
தீபம் ஏத்திட்டு போகட்டுமே என்னயிப்ப..
போன வருசமே பேசாம விட்ருந்தா ராமரவிகுமாரோட இந்த சமாச்சாரம் முடிவுக்கு வந்திருக்கும்..
இப்ப இந்த மலை யாருது...சிக்கந்தர் யாரு முருகன் யாருனு தேவையில்லாத புலம்பல்
திமுகவின் அழுத்தத்தால்தான் கடந்த வருடம் ஜமாத்தார் கோர்ட்ல் இணை மனுதாரராக சேர்க்கப்பட்டனர்..
இஸ்லாமியர் யாரும் கொடி பிடிக்கல..
கடந்த திமுக அரசும்.. தற்போதைய தவெக அரசும் தான் மல்லுக்கு நிக்குது..
பலநூறு வருட வரலாறுல இல்லைனா என்னயிப்ப...
மக்கள் விரும்பறாங்க தீபம் ஏத்தனும்னு ஏத்திட்டு போகட்டுமே..
கோர்ட் தற்காலிக தீர்ப்பு குடுத்ததுமே முதலமைச்சர் அறிவிப்பு குடுத்திருக்கனும்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் விழா சிறப்பாக நடைபெற மக்கள் ஒத்துழைப்பு வழங்கனும்னு
ஒரு வெள்ளை பேப்பர்ல அறிக்கை குடுத்திருந்தா இரண்டு நாளில் பதற்றம் ஓரளவு தணிந்து ஏற்ககூடிய மனநிலையில் அனைவரும் வந்திருப்பாங்க..
இப்பதா சட்டம் ஒழுங்கு பாதிக்கற நிலைமை இருக்கு..போன வருஷம் கலெக்டர்.. கமிஷனர சிக்கவச்சு திமுக தள்ளி நின்னு வேடிக்கை பாத்தமாதிரி இப்ப நீங்க பாக்கமுடியாது...ஏன்னா பதில் சொல்ல வேண்டியது தவெக தான்..
தீபம் ஏத்தினாலும் ஏத்தலனாலும் திமுகவுக்கு சாதகமே.. கைய கட்டி வேடிக்கை பாக்கறாங்க தவெக எதுலடா சிக்கும்னு..
தவெக அரசுக்கு நா சொல்றது...
வரலாறெல்லாம் தூக்கி ஓரமா வைங்க.. அப்பறம் பாத்துக்கலாம்..
இப்ப கோர்ட் என்ன சொல்லுச்சோ அதைமட்டும் செய்ங்க..
அப்பறம் வகைதெரியாம மாட்டிக்காதீங்க..
கூட்டி கழிச்சு பாருங்க.. கணக்கு சரியா வரும்..
sharo retweeted
A report by the German media outlet Deutsche Welle:
Before the Partition, there were 39 Hindu temples in Rawalpindi, Pakistan; today, only 3 remain.
Now, consider this: if there had been 3 mosques in any Indian city before 1947, today there would be 300.
sharo retweeted
It's the eve of Karthigai Deepam.
The Supreme Court allowed a one-time lighting at the Deepathoon tomorrow. The state's first move was a review petition. Tonight the public is barred from climbing the hill, protests are banned across Madurai, and the streets are full of police.
Meanwhile: crop loss in the Cauvery delta, the Kallakurichi complaint still unresolved, no arrests yet in the Ariyalur school caste allegation, and IMD says rain is returning.
So much force around one lamp. So little urgency for everything else.
CM Joseph Vijay, this is a failure of priority. Let the lamp be lit. 🪔
தமிழகத்திலே பத்திரிக்கையாளர், நிருபர் என ஒருத்தன் கூட படிச்சதில்லையா?
திருப்பி கேள்வி கேட்க முடியாதா?
ஜி ஆர் சாமிநாதன் என்ற பெயரை பார்த்து நீ முருகன் பேர் வைப்பியா என கேட்கிறான் அந்த டெனியல் கக்கூஸ் காண்டி
சாமிநாதன் ஸ்வாமிநாதன் சுவாமிநாதன் என்பதே முருகன் பெயர் தான்.
சிவனுக்கே பிரணவ மந்திரம் சொல்லிய முருகனுக்கே ஸ்வாமிநாதன் என பெயர்
இந்த அடிப்படை கூட தெரியாமல் நீ முருகன் பெயர் வைப்பியா என சாமிநாதன் என பெயர் வைத்த நபரை பார்த்து
பிரஸ் கிளப்பிலே உக்கார்ந்துட்டு பேசிட்டு இருக்குது அந்த இரண்டு கால் ஜந்து
அடுத்து வடக்கே முருகன் கோவில் இருக்கா என பெரீய்ய கேள்வியாம்
உலகிலேயெ உயரமான இடத்திலே இருக்கும் முருகன் கோவில் உத்தராகண்ட்லே தான் இருக்கிறது.
வடக்கே பல பிரபலமான முருகன் கோவில்கள் உண்டு.
காஞ்சி பெரியவரே பல முருகன் கோவில்களை புதுப்பித்து இருக்கிறார்.
இதெல்லாம் எந்த பத்திரிக்கையாளனுக்கும் தெரியாதா?
எதிர்த்து கேள்வி கேட்டால் என்ன ஏதேனும் வன்முறை நடந்துவிடுமா?
அதுவும் இவுனுக ஆகமம் பற்றி பேசுறத கேட்டா அப்படியே .......
கார்த்திக்கை தீபம் என்பதே முருகனுக்கு ஏற்றுவது தான்.
தைப்பூசத்திலேயும் தீபம் ஏற்றுவது உண்டு.
தமிழகத்திலே எல்லா மலைகளிலேயும் குன்றுகளிலேயும் தீபம் ஏற்றிக்கொண்டு தான் இருந்தார்கள்.
எல்லா கோவில்களிலேயும் பெருமாள் கோவில்கள் உட்பட தீபம் ஏற்றியது உண்டு அதற்கு கல்வெட்டு சான்றுகளூம் உண்டு.
அது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலே தடை செய்யப்பட்டது. மலை மீது ஏறுவது தீபம் ஏற்றுவதும் தடை செய்யப்பட்டதற்கான சான்றுகள் உண்டு.
ஆனா இந்த மானங்கெட்டதுகள் எப்படி கான்பிடன்டா பொய்யாக புளுகுது
அதுக்கு இந்த பத்திரிக்கையாளர் என இருக்கும் மானங்கெட்டதுகளும் பேசாம இருக்கே?
ஒரு பிரச்சினைன்னு வந்தா அந்த பிரச்சினையை மட்டுமே பேசினால் அது பெரிசாகாம இருக்கும்
அதை விட்டுட்டு சாதி, ஆகமம், பார்ப்பான், முருகனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என கேட்டா திருப்பி கேள்வி கேட்டா அப்புறம் அது பிரசிச்னை பெரிசாத்தான் ஆகும்.
ஒரு சின்ன பிரச்சினை?
அந்த தீபத்தூண் யாரோடது? அவ்வளவு தான். அதை அளந்து இது தாம்பா இடம் என சொல்லிட்டா பிரச்சினை முடிஞ்சு போயிரும்
அதை விட்டுட்டு வளர்த்திட்டே போனா......
அரசும் காவல்துறையும் இதை கவனத்திலே எடுத்து பிரச்சினை பெரிசாகாம தேவையற்ற பேச்சுக்களை பேசாம பார்த்துக்கனும்.
இங்கே ஆட்சி அதிகாரம் இருக்கு என செஞ்சா அப்புறம் அது பொது அமைதியைத்தான் பாதிக்கும்.
sharo retweeted
So the primary name of the hill is Sikandar Hill, and the secondary name is Thiruparankundram? This is not proof; this is a narrative.
Despite the High Court saying that this hill is Thiruparankundram, not Sikandar Hill, the audacity of TVK in referring to it as Sikandar Hill everywhere is beyond limits.
The countdown for TVK has just begun.🙏
sharo retweeted
என்ன அருகதை இருக்கிறது ?
#tamiljanam | #narayananthirupathy | #bjp | #jawahirullah | #thiruparankundram | #deepathoon | #religiouscontroversy | #politicalallegations | #tamilnadupolitics | #newsupdate
sharo retweeted
முருகனுக்கே தடையா மிஸ்டர் ஜோசப் விஜய்
மதுரை திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
முருகனைப் பார்க்கக் கூடாதா தீபம் ஏற்ற கூடாதா நீ யார் தடை விதிக்க முருகன் கேள்வி
முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு திருப்பரங்குன்றத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள்
முருகா நீயே பார்த்துக்கொள்
sharo retweeted
எது உண்மையாயன சிகந்தர் தர்கா..? | அம்பலமான உண்மை | Moulee | Thamarai Tv
#thamaraitv #cmvijay #ministerramesh #tvk #tvkgovernment #tngovt #thiruparankundramissue #madurai #grswaminathan #tnpolice #mkstalin #dmk #highcourt #supremecourt #moulee
sharo retweeted
His name says a lot Joseph Vijay !!
"Every man going out of the Hindu pale is not only a man less, but an enemy the more."
Swami Vivekananda April 1899 interview in Prabuddha Bharata (Complete Works, Volume 5)
CM Vijay must answer one simple question: Why is your govt challenging the Supreme Court’s permission to light the Karthigai Deepam at Thiruparankundram?
Maintaining law & order cannot become an excuse to obstruct a long-standing religious tradition. A govt is expected to uphold the Constitution, respect the judiciary and protect religious freedom — not create confusion over a lamp-lighting ceremony.
The people of TN deserve answers, not excuses.
#TheBuckStopsHere with @padmajajoshi | "The person who massacred the Tamil people, there is a Dargah for him at the top, and for Lord Murugan—who nourished the Tamil language—deepam cannot be lit": Vedic scholar @dushyanthsridar cites history on the Thiruparankundram Deepam row. Watch
sharo retweeted
After years of fighting Christian missionaries, Nisha Bhagat’s family has now been portrayed as Christian missionaries by The Indian Express.
Her family follows the Sarna-Sanatan Dharma, yet IE’s video report has created a misleading impression.
@RitikaChandola exposes how The Indian Express distorted the story.
எதற்கு இந்த இரட்டை வேடம்??
ஒரு பக்கம் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரம் கட்டுப்பாடு விதித்த நீதிமன்ற உத்தரவை சிறமேற்கொண்டு நேரக்கட்டுப்பாடுகள் அறிவிக்கிறீர்கள்.
அதேபோல ஆக்கிரமிப்பு என்று அயப்பாக்கம் விநாயகர் கோவிலை இடிக்கிறது அரசு. அதே நேரம்;
1.தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மேல்முறையீடு செய்து, அது தீபத்தூணே அல்ல என்று அந்த வழக்கில வாதிடுகிறீர்கள்.
2.அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் ரோட்டில் ஆக்கிரமித்து 4 மாடி சர்ச் கட்டிடம் கட்டப்பட்டதை இடிக்க 2023-ல் உத்தரவு வந்து, 2025 டிசம்பரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்து, அதிலும் இடிக்க உத்தரவு வந்து இன்றைய தேதி வரை இடிக்கப்படவில்லை.
சட்டம் அனைவருக்கும் சமம்தானே,
ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு ?
வெறுமனே இந்து கோவில்களுக்கு செல்வதும், பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது மட்டும் போதுமா ?
திராவிட கழகங்களின் வழியையே புது கழகமும் பின்பற்றுகிறது!😡😡😡
sharo retweeted
Mike Benz explains how USAID brought about the regime change in Bangladesh…
This sounds eerily similar to what they tried in India but couldn't succeed.
sharo retweeted
An employee wearing Ayyappa Mala was reportedly denied entry into the TCS office at Adibatla, Hyderabad, by his manager.
Faith and devotion deserve respect. No employee should be made to feel uncomfortable for following their religious traditions 🙏
































