நான் எழுதிய குறுநாவல் பகுதி 1
markazhipani.blogspot.com/20…
பகுதி 2
markazhipani.blogspot.com/20…
பகுதி 3
markazhipani.blogspot.com/20…
பகுதி 4
markazhipani.blogspot.com/20…
பகுதி 5
markazhipani.blogspot.com/20…
பகுதி 6 இறுதி
markazhipani.blogspot.com/20…
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
19வயதுக்கு உட்பட்டோர் ஆசியக் கோப்பை.
இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இந்தியா, ஆப்கானிஸ்தானையும்,
பாகிஸ்தான், பங்களாதேஷையும் வென்றன.
14ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதுகின்றன.
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
மாதம் ஒரு மங்கை பகுதியில் பங்களாதேஷ் கேப்டன் நிகர் சுல்தானா.
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
இப்போ இருக்கிற சப்ஸ்கிரிப்ஷன (சந்தா) மையப்படுத்தி அப்பவே எழுதப்பட்ட பாடல் 🤣🤣🤣
22 of 75
சந்தா ஓ சந்தா🎵♥️
பாடகி ஹரிணி யின் தேனினிய குரலில் ஒரு அழகான மெலடி பாடல் வைரமுத்து வரிகளில்..
#75GemsOfDeva
#தினம்_ஒரு_தேனிசை
#தேவா
#tributesToThenisaiThendralDeva
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
22 of 75
சந்தா ஓ சந்தா🎵♥️
பாடகி ஹரிணி யின் தேனினிய குரலில் ஒரு அழகான மெலடி பாடல் வைரமுத்து வரிகளில்..
#75GemsOfDeva
#தினம்_ஒரு_தேனிசை
#தேவா
#tributesToThenisaiThendralDeva
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
கர்ப்பிணிப் பெண்ணுக்கு
இரத்தம் தேவை!
AB Positive ,
A Positive
தஞ்சாவூர்
தொடர்புக்கு: 7867872321
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
𝐀 𝐍𝐞𝐰 𝐇𝐢𝐠𝐡 𝐟𝐨𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐭 𝐒𝐡𝐚𝐡 𝐚𝐧𝐝 𝐀𝐟𝐠𝐡𝐚𝐧𝐢𝐬𝐭𝐚𝐧! 📈
Afghanistan’s Test and ODI captain, @RahmatShah_08, creates history and breaks into the top 10 of the ICC Men’s Test Batting Rankings, climbing to an impressive seventh position! 👏
Congratulations, Skipp! Way to go! 🙌
#AfghanAtalan | #ICCTestRankings
Proud Nellaiyans 😍
சாலையில் கிடந்த 30 பவுன் தங்க நகைகளை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 76 வயது முதியவர் – திருநெல்வேலி சரக டிஐஜி நேரில் பாராட்டி கௌரவிப்பு!
#Gold | #police | #humanity | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @IamSanjuSamson 💐💐💐
#துடுப்பாட்டம்
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
21 of 75
சோளக்கொல்லக்
காட்டுக்குள்ள 🎵♥️
RV உதயகுமார் வரிகளில் SPB மற்றும் சுஜாதா இணைந்து பாடிய peppy டூயட்..
சிங்கப்பூர் Mustafaல மாமா வாங்கின ஆடியோ CDல லூப்ல கேட்ட பாடல். Love it.
Scintillating song
#75GemsOfDeva
#தினம்_ஒரு_தேனிசை
#தேவா
#tributesToThenisaiThendralDeva
ஆசை படத்தோட இணை தயாரிப்பாளர் மணி தான். அப்புறம் நேருக்கு நேர்ல அஜித் விலகியதால் மணிக்கு அஜித் மேல காண்டு. ஆய்த எழுத்து எல்லாம் கப்சா.
WHY HAVE AJITH AND VIJAY NEVER WORKED UNDER MANI RATNAM?
This is one of the most interesting unanswered questions in Tamil cinema.
Despite being two of the biggest superstars in the industry, neither Ajith Kumar nor Vijay has ever acted in a film directed by Mani Ratnam.
But there are some fascinating stories behind this.
VIJAY – AN UNPLEASANT INCIDENT?
According to Kollywood gossip, back in the late 1990s, when Vijay was still establishing himself, he reportedly approached Mani Ratnam's office hoping to discuss a possible collaboration.
An incident involving someone at the director's office allegedly left Vijay humiliated, and he supposedly developed a reluctance to work with Mani thereafter.
However, this story remains unverified.
Interestingly, Vijay had already worked in Nerrukku Ner (1997), produced by Mani Ratnam's Madras Talkies, although the film was directed by Vasanth.
There were also reports that Mani considered Vijay for his ambitious Ponniyin Selvan project, which was eventually shelved because of production costs and logistical difficulties.
AJITH – THE AAYUTHA EZHUTHU CONNECTION
Ajith was reportedly considered for the character of Inba in Mani Ratnam's Aayutha Ezhuthu (2004).
The character eventually played by R. Madhavan was a ruthless gangster with a troubled childhood.
One popular casting story suggests that Ajith wasn't comfortable taking up such a negative character, particularly after playing similar shades in films like Dheena and Red.
However, this particular Ajith casting story lacks reliable confirmation. Vikram is another actor reported to have been considered for Inba.
Madhavan eventually landed the role after an extraordinary transformation. He shaved his head, tanned his skin and convinced Mani Ratnam that he could pull off the character.
MANI RATNAM'S CASTING PREFERENCE
There is another interesting aspect to this.
Mani Ratnam has traditionally preferred actors who fit the characters rather than simply casting the biggest available superstar.
From Arvind Swamy and Madhavan to Siddharth and Dulquer Salmaan, he has frequently introduced fresh faces or chosen actors who could bring something different to his characters.
He has worked with Kamal Haasan in Nayakan and Rajinikanth in Thalapathi, but never reunited with either as a director.
MY TAKE:
I don't think there is enough evidence to conclude that either Ajith or Vijay deliberately avoided Mani Ratnam.
Sometimes, it's simply a matter of scripts, casting decisions, availability and timing.
But imagine Ajith playing Inba in Aayutha Ezhuthu or Vijay playing Vandhiyathevan in Mani Ratnam's abandoned Ponniyin Selvan!
Two fascinating what-if moments in Tamil cinema history.
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
இதுவரை திமுகவை தேவை இல்லாமல் நாங்கள் விமர்சனம் செய்யவில்லை ஆனால் கடந்த இரண்டு மாதமாக அஜித் அவர்களை தேவையில்லாமல் சில திமுக ஐடிகள் சீண்டி கொண்டிருக்கின்றன ஒன்னு அந்த தற்குறிங்க கிட்ட அரசியல் சண்டை போடுங்க இல்ல கட்சியை கலைச்சிட்டு உதய் அண்ணாவை ஹீரோவாக்கி சண்டை போடலாம் வாங்க.
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
நியூசிலாந்து - இந்தியா இடையேயான 3 வது ஒரு நாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதுவரை 2-0 என் இந்தியா முன்னிலையில் உள்ளது.
#துடுப்பாட்டம்
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில்
பெண் நோயாளியின் உயிரை காப்பாற்ற ஐந்து யூனிட்டுகள் ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது.
அதிகம் பகிரவும்
தங்களுக்குத் தெரிந்த வாட்ஸ் அப் குழுமங்களில் பகிரவும்.
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
افغان لوبغاړي رحمان الله ګربز د زابل ولایت ته تللی او ومې لوستل چې د هغه ځای له روغتون سره یې د «یو میلیون افغانیو مرسته» کړې ده.
بلخوا راشد خان اعلان کړی چې د جمعې په ورځ په هالنډ کې د افغانستان سره د مرستو ټولولو غونډه لري.
د افغانستان خواخوږي لوبغاړي دې ودان او اباد وي.
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே டெஸ்ட் முதல் டெஸ்ட் டிரா.
ஜிம்பாப்வே -504 & 523/5
ஆப்கானிஸ்தான் - 514
ரஹ்மானுல்லா அறிமுகப் போட்டியில் சதம்.
இர்வின் முதல் முறையாக இரட்டை சதம்.
மதவரே முதல் முறையாக சதம்.
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
பாகிஸ்தான் - இலங்கை முதல் டெஸ்ட்
4 அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் - 282/5
தைய்யப் ஆரிப் - 57
சௌத் ஷகீல் -57*
அஸித பெர்ணான்டோ - 2/64
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)

























