மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7) header
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7) profile picture

திருநெல்வேலியன், துடுப்பாட்டம் ஆசிரியர் குழு,பணத்தாள் சேகரிப்பாளர், அஜித், குர்பாஸ், யூடியூபர் Youtube Channel : Markazhipani Ph D @ Flintoff University, London

Joined October 2017
Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
19வயதுக்கு உட்பட்டோர் ஆசியக் கோப்பை. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இந்தியா, ஆப்கானிஸ்தானையும், பாகிஸ்தான், பங்களாதேஷையும் வென்றன. 14ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதுகின்றன. #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
5
5
118
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
மாதம் ஒரு மங்கை பகுதியில் பங்களாதேஷ் கேப்டன் நிகர் சுல்தானா. #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
5
6
165
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
22 of 75 சந்தா ஓ சந்தா🎵♥️ பாடகி ஹரிணி யின் தேனினிய குரலில் ஒரு அழகான மெலடி பாடல் வைரமுத்து வரிகளில்.. #75GemsOfDeva #தினம்_ஒரு_தேனிசை #தேவா #tributesToThenisaiThendralDeva
1
4
1
16
1,075
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரத்தம் தேவை! AB Positive , A Positive தஞ்சாவூர் தொடர்புக்கு: 7867872321
3
113
1
135
4,614
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
𝐀 𝐍𝐞𝐰 𝐇𝐢𝐠𝐡 𝐟𝐨𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐭 𝐒𝐡𝐚𝐡 𝐚𝐧𝐝 𝐀𝐟𝐠𝐡𝐚𝐧𝐢𝐬𝐭𝐚𝐧! 📈 Afghanistan’s Test and ODI captain, @RahmatShah_08, creates history and breaks into the top 10 of the ICC Men’s Test Batting Rankings, climbing to an impressive seventh position! 👏 Congratulations, Skipp! Way to go! 🙌 #AfghanAtalan | #ICCTestRankings
4
37
4
542
8,845
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @IamSanjuSamson 💐💐💐 #துடுப்பாட்டம்
5
9
177
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
21 of 75 சோளக்கொல்லக் காட்டுக்குள்ள 🎵♥️ RV உதயகுமார் வரிகளில் SPB மற்றும் சுஜாதா இணைந்து பாடிய peppy டூயட்.. சிங்கப்பூர் Mustafaல மாமா வாங்கின ஆடியோ CDல லூப்ல கேட்ட பாடல். Love it. Scintillating song #75GemsOfDeva #தினம்_ஒரு_தேனிசை #தேவா #tributesToThenisaiThendralDeva
1
2
6
530
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
இதுவரை திமுகவை தேவை இல்லாமல் நாங்கள் விமர்சனம் செய்யவில்லை ஆனால் கடந்த இரண்டு மாதமாக அஜித் அவர்களை தேவையில்லாமல் சில திமுக ஐடிகள் சீண்டி கொண்டிருக்கின்றன ஒன்னு அந்த தற்குறிங்க கிட்ட அரசியல் சண்டை போடுங்க இல்ல கட்சியை கலைச்சிட்டு உதய் அண்ணாவை ஹீரோவாக்கி சண்டை போடலாம் வாங்க.
2
8
408
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
நியூசிலாந்து - இந்தியா இடையேயான 3 வது ஒரு நாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதுவரை 2-0 என் இந்தியா முன்னிலையில் உள்ளது. #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
3
8
152
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பெண் நோயாளியின் உயிரை காப்பாற்ற ஐந்து யூனிட்டுகள் ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது. அதிகம் பகிரவும் தங்களுக்குத் தெரிந்த வாட்ஸ் அப் குழுமங்களில் பகிரவும்.
🩸*மதுரை வேலம்மாள் மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப் பட்டுள்ள பெண் நோயாளி வைகுண்டவல்லி உயிரை காப்பாற்ற* (O_ ) ஓ நெகட்டிவ் ரத்தம் 5 யூனிட் உடனடி தேவை. உயிர் காக்கவும்.* *தொடர்பு கொள்ளவும்* மதுரை நண்பர்கள், ரத்ததான குழுவினரிடம் தகவல் தெரிவிக்கவும். நன்றி
2
82
32
2,527
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
افغان لوبغاړي رحمان الله ګربز د زابل ولایت ته تللی او ومې لوستل چې د هغه ځای له روغتون سره یې د «یو میلیون افغانیو مرسته» کړې ده. بلخوا راشد خان اعلان کړی چې د جمعې په ورځ په هالنډ کې د افغانستان سره د مرستو ټولولو غونډه لري. د افغانستان خواخوږي لوبغاړي دې ودان او اباد وي.
2
7
223
6,582
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே டெஸ்ட் முதல் டெஸ்ட் டிரா. ஜிம்பாப்வே -504 & 523/5 ஆப்கானிஸ்தான் - 514 ரஹ்மானுல்லா அறிமுகப் போட்டியில் சதம். இர்வின் முதல் முறையாக இரட்டை சதம். மதவரே முதல் முறையாக சதம். #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
2
3
109
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
பாகிஸ்தான் - இலங்கை முதல் டெஸ்ட் 4 அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் - 282/5 தைய்யப் ஆரிப் - 57 சௌத் ஷகீல் -57* அஸித பெர்ணான்டோ - 2/64 #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
2
3
82
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
பங்களாதேஷ் - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான 2 வது டெஸ்ட் ட்ராவில் முடிந்தது. கடைசி நாளில் 369இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் 184/4 என்ற நிலையில் ஆட்டம் ட்ராவில் முடிந்தது. தொடரை 1-0 என் மே.இ தீவுகள் கைப்பற்றியது. ஆ.நாயகன்-ஹிரிதாய்- 242* & 82 தொ. நாயகன்-வாரிகன்-16 விக்கெட்.
இன்று பங்களாதேஷ் - வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகளில் 5ம் நாள். இரண்டும் டிராவை நோக்கி செல்கிறது. பாகிஸ்தான் - இலங்கை முதல் டெஸ்ட் இன்று தொடக்கம். #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
2
4
130
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
அந்தக் காலத்தில் நடுத்தர வகுப்பு குடும்பங்கள் திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்றால் சம்பளம் வந்தவுடன் எப்படி ஒரு சிறு தொகையை எடுத்து உண்டியலில் போடுவார்களோ.. ஆட்டை அறுத்தவுடன், கறிக்கடைக்காரர் தன் வழக்கமான வாடிக்கையாளருக்கு எப்படி முதலில் சுவரொட்டியை எடுத்து பதுக்கி வைப்பாரோ.. திருமணம் நிச்சயமான உடன் மணப்பெண் முதல் வேலையாக எப்படி பியூட்டிசியனை புக் செய்கிறாரோ.. அதுபோல, உலக லெவன் என எந்த கனவு அணி அமைத்தாலும், அதில் முதல் பெயராக நான் எழுதுவது அம்புரோஸ் பெயரைத்தான். அந்த அளவிற்கு கிரிக்கெட் பார்த்த காலத்தில் வசீகரித்தவர் அம்பரோஸ். 1987 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் உலகக் கோப்பையில், இந்தியா செமி பைனலில் தோற்றபிறகு அணி கேப்டன் கபில்தேவை மாற்றிவிட்டு வெங்சர்க்காரை நியமித்தார்கள். அப்போது இங்கே டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகள் விளையாட வந்த மேற்கிந்திய தீவு அணியில் பேட்டர்சன், வால்ஸ் ஆகிய இரு எமகாதக பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் கலங்கடித்தார்கள்‌. நம்மிடம் டூர் முடிந்தவுடன் அடுத்து பாகிஸ்தானுக்கு சென்றார்கள். அங்கேதான் அம்புரோஸ் அறிமுகமானார். அவரது பந்துவீச்சை பார்த்தவுடன் முதலில் தோன்றியது, நல்லவேளை இவர் இரண்டு மாதம் முன்னாடி வரவில்லை என்பதே. அப்படி ஒரு ஆகிருதி, தொடர்ச்சியாக லைன் அண்ட் லென்த், பவுன்ஸ், அவ்வப்போது விளையாட முடியாத யார்க்கர் என மிரட்டினார்‌. அடுத்து அவர் ஆஸ்திரேலியாவிற்கு போய் கங்காருக்ககளையும் ஒரு மிரட்டு மிரட்டினார்‌. பழமொழி சொன்னா ஆராயக்கூடாது அனுபவிக்கணும் என்பதைப் போல அம்பரூஸ் பற்றி பேசினாலோ எழுதினாலோ அல்லது ஹைலைட்ஸ் பார்த்தாலோ கூட புரியாது ‌ அந்தச்சூழலில் அந்த ஆட்டக் களத்தில் அவரின் பந்துவீச்சை பார்த்தவர்களுக்கு தெரியும், அவரின் அசகாய பந்துவீச்சு. ஞாயிற்றுக்கிழமை ஆனால் கிரிக்கெட் விளையாட தந்தை அனுமதிக்காததால், அவர் எந்திரிக்கும் முன்னரே காலை 5 மணிக்கு எல்லாம் எந்திரித்து, அடுத்த குறுக்கு சந்தில், சைக்கிளில் கட்டி வைத்திருந்த, கிரிக்கெட் பேட் ஸ்டம்ப், கால் காப்பு பட்டைகள், கிளவுஸ் ஆகியவற்றோடு, கிரவுண்டிற்கு ஐந்தரை மணிக்கு எல்லாம் வந்துவிடும் என் நண்பன் பாலாஜி 92 இல் பெர்த்தில் அம்ப்ரோஸ் பந்துவீச்சை பார்த்துவிட்டு, இவருக்கு 22 யார்ட் பிச்சு பத்தாது‌. 44 யார்டு பிட்ச் போட்டால்தான் இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியும் போல என கமெண்ட் அடித்தான். அப்படி பேட்ஸ்மேன்களை தொடர்ந்து திணறடித்தவர் அம்ப்ரோஸ்.
இம்பாக்ட் ப்ளேயர் பகுதியில் உயர்ந்த மனிதர் ஆம்புரோஸ் 😍 #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
13
22
1
185
17,730
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
இன்று பங்களாதேஷ் - வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகளில் 5ம் நாள். இரண்டும் டிராவை நோக்கி செல்கிறது. பாகிஸ்தான் - இலங்கை முதல் டெஸ்ட் இன்று தொடக்கம். #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
3
1
9
421
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
இம்பாக்ட் ப்ளேயர் பகுதியில் உயர்ந்த மனிதர் ஆம்புரோஸ் 😍 #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
5
3
19
19,724
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
🚨Rahmat Shah makes history and joins an elite global club! captains who scored centuries in their first two Tests: Vijay Hazare. India 🇮🇳 Jackie McGlew South Africa 🇿🇦 Sunil Gavaskar. India 🇮🇳 Alastair Cook. England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 Steven Smith. Australia 🇦🇺 Virat Kohli. India 🇮🇳 Shubman Gill. India 🇮🇳 Rahmat Shah. Afghanistan 🇦🇫
2
3
135
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
#துடுப்பாட்டம் குழுவின் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 💐💐💐💐
1
7
12
574
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @TilakV9 💐💐💐 #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
4
6
134