Pinned Tweet
நாட்டுல ஒரு மூடநம்பிக்கை இருத்துச்சு... படிச்சவன் அரசியலுக்கு வந்தாத்தான் நாடு உருப்புடும்னு... அப்புறம் கிரண் பேடி வந்துச்சு..
commoner retweeted
Stalin is being blamed for the lag of the 2010–2020 AIADMK decade. That period produced the largest number of engineers in the state’s history, but the talent was under-utilised because GCC growth stayed modest (~100–120 centres over 10 years).
In contrast, under Stalin’s first term, Chennai/Tamil Nadu added ~150+ new GCCs in just five years (from ~150 in 2021 to 300+ by 2025), with India’s first dedicated GCC payroll-subsidy scheme launched in 2024, deliberate expansion into Coimbatore and Madurai. Thanks to @TRBRajaa and @TThenarasu
The high-skill base that Chennai voters now take for granted was built over decades by Dravidian governments (especially DMK’s earlier education and IT push). Many who voted for Vijay in Chennai in 2026 are already beneficiaries of that longer foundation.
They chose cinema craze over reality.
Replying to @TN_commoner
Stalin did not bring any corporate jobs that Madras lost to Hyd, Pune or Bangalore.
If he had done that, he would not have lost in Chennai.
He brought in only manufacturing jobs which anyway employ mostly North Indian immigrant labors.
commoner retweeted
Sad that even people active on Twitter couldn't see how much Chennai and Tamil Nadu have progressed in GCC investments over the last five years, after lagging behind for decades. We have made significant strides in both manufacturing and GCCs.
Feels hopeless to even share these data points anymore. Whats the use? 😔
Replying to @TN_commoner
Stalin did not bring any corporate jobs that Madras lost to Hyd, Pune or Bangalore.
If he had done that, he would not have lost in Chennai.
He brought in only manufacturing jobs which anyway employ mostly North Indian immigrant labors.
commoner retweeted
What would have been a game changer project for whole Chennai Metropolitan region. 70+ days after its cancellation we have no idea on the future site....🚶♂️🚶♂️
We would have reached the tender stage by now if TVK had not opposed the project
Kanchipuram aims to become India’s No.1 export city,with plans for HSR,expressway,port, suburban and metro connectivity
#needparandurback
@UpdatesChennai @Keerthana4VNR @CMOTamilnadu @TVKVijayHQ
என்ன அமைச்சர் கீர்த்தனாவுக்கு ரெண்டு மூனு நாளா ஒரே PRஆ நடக்கதே. இன்னிக்கே தவேகவின் ஆஸ்த்தான கலாட்டாவும் களத்தில் எறங்கியிருக்கு....
அப்படி என்ன பிரச்சனை அக்காவுக்கு?!
“என் பொண்ண பத்தி Negative-ஆ தான் பேசுறாங்க” - அமைச்சர் கீர்த்தனாவின் பெற்றோர் உருக்கம்
#TVK #TVKVijay #Ministerkeerthana #Keerthana
commoner retweeted
Replying to @psankar @TN_commoner
"Stalin did not bring any corporate jobs"
JFC...
It's frustrating to see people who should know better/understand better casually sling mud & ignore DMK's hardwork.
Please check out the facts.
We lost 10 precocious goddamn years under Admk. It's easy to fix such a long gap in development.
It was DMK that once again had to put in the hard work.
But we cannot expect DMK to pull off 100% success in everything after we keep defeating it every damn 5 years. The media and intellectuals used to go on about politicians lacking long term vision. But everytime DMK creates such plans, they lose the election.
Then comes Admk/Tvk coasting on DMK's hardwork.
The back and forth, between competent DMK and incompetent Admk, is the reason TN is yet to reach its full potential.
The DMK is supposed to come in & fix every f'kin' thing within 5 years and then pull of miracles like bringing in all the GCCs, wiping out caste from people's mind, make all criminals good people. Of course all of that withing 5 years.
And of course do all that without inconveniencing people the slightest.
All because folks with agenda fooled people that Admk is the same as DMK and so if people get even slightly annoyed at DMK they should vote for Admk.
That's what has led to Vijay now. Once again, the usual suspects, along with freshly bought parties and "intellectuals", are at it again, selling Tvk with fake data and narratives.
Then 5, 10, 15, 20 years from now, when people look up from their Insta feed and find out they are scrounging for left overs, they might vote for DMK again.
But then they'll get annoyed that DMK didn't fix everything within 5 years and vote for another party once again.
This stupid f'kin' cycle will keep going, until people wake and realize that you can criticize DMK for it to course correct and still vote for it for the sake of TN.
DMK is the only party that's actually interested in governing and administration. The others are interested only in vibes, aura and the power.
commoner retweeted
Even if mks had brought entire fang in Chennai and created millions of jobs he would have lost. Public needs an actor to mentally mastrubate..
Replying to @TN_commoner
Stalin did not bring any corporate jobs that Madras lost to Hyd, Pune or Bangalore.
If he had done that, he would not have lost in Chennai.
He brought in only manufacturing jobs which anyway employ mostly North Indian immigrant labors.
commoner retweeted
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், எனது பதிவில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையே கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல பதிலளிக்க முயன்றிருக்கின்றார்.
இந்த வருடம் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளதை என்னுடைய பதிவிலேயே நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். அதே வேளையில், இறக்குமதியினால் கிடைக்கும் வரி வருவாயினால்தான் ஒட்டுமொத்த வரி வருவாயில் உயர்வு காணப்படுகிறதே தவிர, மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரிவருவாயால் அல்ல என்பதையும் நான் எடுத்துக்காட்டி இருக்கின்றேன். அண்டை மாநிலங்களின் வருவாய் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நாம் மிகப்பெரிய அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, மாநிலத்தின் சொந்த உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கிப் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்களுக்கும் வழிவகை காண அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை.
தமிழகத்தின் ஜிஎஸ்டி வளர்ச்சி 3.5% ஆக உயர்வு... பழைய ஜிஎஸ்டி விவரங்களை வைத்துப் பேசுகிறார் தங்கம் தென்னரசு என்று அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்!
#GST #TamilNadu #MariaWilson #ThangamThennarasu #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
புரோகிதர் வச்சதெல்லாம் கூட நமக்கு கடுப்பாகல. That's a personal choice.
ஆனா ஊர்ல இருக்க influencerலாம் கூப்பிட்டு கல்யாணத்தை கவர் பண்ண விட்டுருக்கானுக போல... இதெல்லாமாடா instaல promote பண்ணுவிங்க🤦♂️
அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்... #Wedding
commoner retweeted
Industries Minister PR is bigger than that of any other minister in this TVK govt. Just look at the narrative being pushed to counter the Andhra news 🤣
இதெல்லாம் பண்ணினாலும் ஜெயிக்க முடியாதுனு விஜய்க்கு தெரியும். ஏன்னா இதெல்லாம் செஞ்ச ஸ்டாலின் ஜெயிக்கல....
அதுனாலதான் விஜய் Road show போயிட்டு இருக்காரு. He knows what TN needs🤷♂️
Generate 1 lakh high paying corporate jobs per year in TN. Reclaim what Madras lost to Hyd, Pune and Bglore since 2006. You will see wonders. TN's Nominal GDP growth will zoom 18 to 20%, get a big consumption boost and GST collections will also zoom then. As simple as that.
Make TN Great Again!
Make Madras Great Again!
800 rs ticket இன்னிக்கே 1000 ரூபாய் ஆக்கி வச்சுருக்காங்க எங்க ஊர் பஸ்ல😏
"யாரும் ஆம்னி பஸ்ல அதிகமா கட்டணம் வசூலிக்காதீங்க, நாளைல இருந்து சிறை பிடிச்சிடுவாங்க.. தீபாவளி முன்பதிவிலும் அதிகமா வசூலிக்காதீங்க.. அப்பறம் பொங்கல் வரைக்கும் பஸ்ஸ விட மாட்டாங்க பாத்துக்கோங்க" -ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்க நிறுவனர் ஜெயம் பாண்டியன் எச்சரிக்கை
#Coimbatore | #Omni | #OmniBus | #BusTicket | #PolimerNews
commoner retweeted
தமிழ்நாட்டில் தமிழனாக பிறந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் வித்தட்டவரை தெலுங்கர் என்ற அவதூறை பரப்பி வயிறை வளர்த்த ஏவல் நாய்கள் இப்போது வாய் மூடி மவுனமாக இருப்பது எதேச்சையானதா?
commoner retweeted
For once i agree with her.. Discipline and manners are utmost important.. It should be inculcated very early in life.. Stop ur wokeness.. This society is spoilt becoz of the wokes..
"மாணவர்கள் சரியா முடி வெட்டவில்லை என்றால் மொட்டை அடித்து விடுங்கள் எந்த தவறும் இல்லை.. இப்போ என்ன பேண்ட் போடுறாங்க.. இது என்ன ஸ்டைல்னு தெரியல.." - அட்வைஸ் கொடுத்த அமைச்சர் ஜெகதீஸ்வரி
#Jegadeshwari | #TVK | #School | #Student | #Virudhunagar
commoner retweeted
வழக்கமாக முதலமைச்சர் வருகையின் போது யாரவது போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றால் அந்த நபர்களை போலீசார் வீட்டுக்காவலில் வைப்பர்
ஆனால்,தற்போது வருவாய்த்துறை அந்த வேலையை செய்துள்ளது.
முதலமைச்சரை பார்க்க சென்ற கே.எம்.சரீப்பை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் அடைத்து வைத்தது
தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத ஒன்று
vikatan.com/government-and-p…
commoner retweeted
லஞ்சத்தை ஒழித்து விட்டதாக
CM விஜய் பேசி வரும் சூழலில்
2 ஆங்கில நாளேடுகளில் வந்துள்ள செய்திகள் வசூல் வேட்டையில்
தவெக-வினர் ஜெக ஜோராக இறங்கிவிட்டதை வெளிப்படுத்துகிறது
Times of india கனிமங்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க
லஞ்சம் கேட்டு தொல்லை செய்வதை கண்டித்து லாரி ஓட்டுநர் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது
DT Next
ஊரக வளர்ச்சிப்பணிகளில் ஒதுக்கப்படும் ஒப்பந்தத்திற்காக சிவகங்கை தவெக MLA 20% கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர் சங்கம் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளது
Biggest problem with Batha was its trailer. It really Putoff many people as everyone thought its yet another gangster movie... Plot is also thin so they couldn't have revealed much as well. So it was a catch 22 situation🤷♂️






































