
The Leading IT Wing Page for Tamilnadu Chief Minister @actorvijay- @tvkvijayhq - @CMOTamilnadu
India
Joined October 2019
- Tweets77.7K
- Following3
- Followers54.5K
- Likes60.1K
Pinned Tweet
கடைசி 2 வருஷமா, கட்சி பதவி..பொறுப்புனு எதுவுமே எதிர் பார்க்காம..‼️
என் அண்ணன் ஜெயிக்கணும், ஜெயிச்சா மட்டும் போதும்னு..24x7 நேரம் கடுமையா எங்க VST அணி வேலை பார்த்தோம், இன்னும் பார்ப்போம்..எல்லாமே உனக்காக தான் @TVKVijayHQ அண்ணா 🥺😭❤️
Editor on steroids ! 🥶🔥 @samvfx0308
“The best mashup tribute of recent times.” ✅👌🏻
"உனக்கு படிக்கத் தெரியுமா?" மலைவாழ் மக்களிடம் போலீசாரின் ஏளனப் பேச்சு!
Please see his behaviour, @CMOTamilnadu & @tnpoliceoffl
தமிழ்நாடெங்கும் இன்று @DMKWomensWing நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.
போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.
அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை!
#TVKFails #PriceRise #LawAndOrder
அதோட உன்னையும் ஓட விட்டாரே, அதையும் சொல்லு சின்ன தத்தி !! 😂🤡
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.
அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.
மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.
இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.
'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#LawAndOrder #Coimbatore #TVKFails
சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் என்ற முறையில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 🙏🏻
பொதுமக்களிடம் தவறாகப் பேசிய கால்நடை மருத்துவர் உடனடியாக பணியிட நீக்கம் ✅
கால்நடைத் துறை அமைச்சர் கமலி பேட்டி.
Please look into this, @TANGEDCO_Offcl & @CTR_Nirmalkumar
2 மாதங்களுக்கு 27 ஆயிரம் ரூபாய் EB Bill! கூலித் தொழிலாளியின் வீட்டில் கரண்ட் கட் - அதிர்ச்சியில் குடும்பம்!
EB Bill | TNEB | Power Cut
#TamilNaduEB #NewsTamil24x7









