குவைத்ல வேலைக்கு போன தம்பி ஒருத்தர் வயிறு வலிக்குதுன்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்திருக்காரு
ரூம்ல இருக்குறவங்க டாக்டர் போயி பாருன்னு சொல்லிருக்காங்க அந்த தம்பியும் தள்ளி போட்டுட்டே இருந்திருக்காரு இப்போ திரும்பவும் வலி அதிகமாக வேலை பார்க்குற ஓனர்கிட்ட சொல்லிட்டு ஹாஸ்பிடல் போய் பார்த்திருக்கான் அந்த தம்பி
கிட்னி வீக்கமா இருக்குனு சொல்லி மருந்து எழுதி கொடுத்திருக்காங்க, தம்பி சம்பாதிக்குற காசு எல்லாம் பரோட்டாவும் டீயும் மட்டுமே வாங்கி குடிச்சுட்டு சம்பளத்தை எல்லாம் வீட்டுக்கே அனுப்பி விட்டிருக்காரு.
வீட்டுக்கு போன் பண்ணி கேட்டா கடன் இன்னும் இருக்கு யூ டியூப் பார்த்து கஷாயம் பண்ணி குடி ஊர்ல வந்து பார்த்துக்கலாம்ன்னு சொல்லிருக்காங்க.
என்னதான் சம்பாதிச்சு பணம் அனுப்பினாலும் நமக்குன்னு கொஞ்சம் சேர்த்து வச்சுக்குறது ரொம்ப நல்லது
130
தன்னிலை மறந்து ரொம்ப தவம் செய்வது எப்படி சாத்தியம்? @grok
அவர்கள் எப்போது சுயநினைவுக்கு வருவார்கள்?
1
220
🤔எனக்கொரு டவுட்டு!? retweeted
V வலசை கிராமம் முதுகுளத்தூர் வட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பள்ளிக்கூடம் சேதமடைந்தது 😔
அரசு சரி செய்யுமா? @imrajmohan #TVK #TVKVijay













