Otis Milburn (@The_SuperOne) header
Otis Milburn (@The_SuperOne) profile picture

@leo_scope🦁 Fanatic of @msdhoni😎@actorvijay😍@chennaiIPL❤ NTR JR fan💪King khan fan🤩

Coimbatore, India
Joined October 2013
Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)
Replying to @RNacional_News
Es un idiota. Desperdició su vida.
13
3
608
362,128
Otis Milburn retweeted
Justices G.R. Swaminathan and M.D. Sumathi of #MadrasHighCourt direct Tamil Nadu Government to suspend government officials responsible for procurement of AI generated books for public libraries in the State. Bharathiyar can only turn in his grave, they say and add that they are reminded of his immortal condemnatory phrase நெஞ்சு பொறுக்குதில்லையே
16
189
19
561
45,872
Cat is out of the bag... Avaluku kuduka valikuthu pola
கள்ளக்குறிச்சி MLA மீது திமுக புகார் ஆபாச குறுஞ்செய்தி உண்மை என்றால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் திமுக சார்பில் வசந்தம் கார்த்திகேயன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார். காவல் ஆய்வாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பெண் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி திமுக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு @TVKVijayHQ @arivalayam
6
Absolutely no Corruption has drastically reduced in many sectors Ministers are extremely approachable Govt actually wishes for every Hindu festival For the first time we have a CM, who actually people respect and care Pls don't tweet for the sake of your party payroll
Can we all honestly agree that TN’s quality of life, safety, living conditions, economic development have deteriorated in the last six months? Can people leave aside their prejudices and honestly accept that the present government is fumbling big time? It is Nov 10, exactly six months are over. There needs to be some accountability somewhere.
154
425
44
1,984
63,288
Otis Milburn retweeted
Replying to @polimernews
His statement is correct. Kallakurichi bus stand is 5 km away & he is fighting to shift back to old busstand. Arul vignesh is doing his job, but someone is portraying him wrongly. Bus stand land is owned by EV Velu & Vasantham Karthikeyan. @imrajmohan FYI
4
43
2
91
2,377
Close to 10000 between 2011 to 2016 😔
Replying to @sanjusadagopan
Dude , Stick with facts during JJ Period Tamilnadu recorded highest number of murder as per official report.. These days people watching news often and giving more attention & everything being noticed. Without facts don't blabber
25
Otis Milburn retweeted
Replying to @sanjusadagopan
Dude , Stick with facts during JJ Period Tamilnadu recorded highest number of murder as per official report.. These days people watching news often and giving more attention & everything being noticed. Without facts don't blabber
1
3
2
10
707
Comment la accuse panna jail la thooki podanumam.. full ah mental thayoligala irukanunga... Law epdi work aagum nu kooda theriyala.
#JUSTIN || தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் மீது கலெக்டர் புகார் அளித்தால் நடவடிக்கை | #Chennai | #MinisterRajmohan | #Collector | #TVKMLA | #PolimerNews
28
Otis Milburn retweeted
Not many complaints of scalping by Private Bus operators and not many complaints of inadequate number of buses this Deepavali. Well done @TamilanParthib1 .
92
621
24
4,994
102,702
It's now 6 months right time to compare NCRB data of Previous Govt & Our Current Tvk Govt!! Broadcast this Data to all Common people via every News Channels,Papers everywhere... Everyone should let know the Truth 💯 @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @OGPrasanna
1
30
104
2,747
Athu paal raj illa pethuraj ah irukum
#BreakingNews | நிவேதா பால்ராஜ் யார்? கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்கள் என்ற பெயரில் 500-க்கும் மேற்பட்ட குப்பைகள் போலி புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர் நிவேதா பால்ராஜ் யார்? ஸ்காட்லாந்து போலீசாரால் கூட போலி எழுத்தாளர்களை கண்டுபிடிக்க முடியாது - அமைச்சர் ராஜ்மோகன் Library Books Scam | Connemara Library | 09 November 2026 #MinisterRajmohan #TVK #NewsTamil24x7
17
மேகமலை மக்களுக்கு முதல் வெற்றி! #தவெக அரசு‼️🔥 தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில், ஒட்டுமொத்த நிலங்களையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகக் கருதிய முந்தைய #திமுக #அதிமுக ஆட்சிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்று #தவெக வின் நடவடிக்கையால் கிடைத்த நம்பிக்கையின் முதல் ஒளி 🙏 மே 29, 2026 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த வெளியேற்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்து சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது‼️ அதன் முக்கியமான முதல் வெற்றியாக, முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்குழு மக்களின் உரிமைகளை ஆய்வு செய்து 5 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது‼️ 98 மலைக் கிராமங்கள்… சுமார் 1 லட்சம் மக்களின் எதிர்காலம்! தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்விட உரிமையையும் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கும் போராட்டத்தில் கிடைத்த மிக முக்கியமான முதல் வெற்றி💪 மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த #தவெக அரசுக்குப் பாராட்டுகள்! ❤️ #TVK #Megamalai #Vijay
127
2
229
6,173
Otis Milburn retweeted
Multiple experiences in different aspects of daily life and business give me a clear feeling that this @TVKVijayHQ Government wants to run a clean administration that is sincere as well as fair in dealing with all sections of society. Obviously, this commitment is coming right from the top. For ordinary citizens, this is a very pleasant surprise. Most had given up hope before @actorvijay came into politics and became India's giant killer politician. I will be happy to see him succeed in his initiatives for the common man, industry and business. TN is a great state , filled with very fine people in all walks of life, who with the right leadership can show the way to others. Let's hope the good of our society prevails over all the potential evils facing us. Happy தீபாவளி to all.
32
303
12
1,256
45,037
He is playing it smart. If he was aggressive from the start, common people might have had a soft corner for tasmac employees. He offered everything to them but they are not co operating. Now he can take whatever action he wants. Already memos were sent to protesting employees.
Strong ah oru decision eduka thuppu ila, privatisation pana vakku ila ivanuga soldrathu ku ellam aaditu irukinga..ithula ivanugaluku 2x salary hike vera...Vazhapazham maari pesarathuku ethuku minister post Please resign @VigneshTvkCbe 🙏🏽
1
72
Employ jobless youngsters please. Remove these oldies
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி மெமோ! காலி பாட்டில் திட்டத்தை செயல்படுத்த மறுத்து வேண்டுமென்றே கடையை மூடியதால் அரசுக்கு ரூ.150 கோடி இழப்பு! வேலையை விட்டு தூக்க தமிழக அரசு தயார் - நிர்வாகத்தின் அதிரடி தமிழக அரசு கொண்டு வந்த காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை க வாங்க முடியாது என்று கூறி, திட்டத்தை செயல்படுத்த மறுத்து, வேண்டுமென்றே தமிழகம் முழுவதும் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் இறுதியாக அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் மெமோ மழை! நவம்பர் 1-ம் தேதி ஒரே நாளில் முன் அனுமதியின்றி, எந்த முன்னறிவிப்பும் இன்றி, தன்னிச்சையாக கடைகளை மூடிய அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் *"ஏன் உங்களை பணியில் இருந்து விடுவிக்கக் கூடாது?"* என்று விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான கடைகளுக்கு இதே போன்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் பறந்துள்ளது. ரூ.150 கோடி இழப்பு - அரசு கடும் கோபம்! ஞாயிற்றுக்கிழமை தான் டாஸ்மாக் விற்பனை உச்சத்தில் இருக்கும் நாள். அன்று பார்த்து கடையை மூடியதால் தமிழக அரசுக்கு ஒரே நாளில் சுமார் ரூ.150 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு உத்தரவிட்ட காலி பாட்டில் திட்டம் என்பது குப்பையை குறைக்க, வெளிப்படையான கணக்கு வழக்கை கொண்டு வர, MRP-க்கு மேல் வசூலிக்கும் முறைகேட்டை தடுக்க கொண்டு வரப்பட்டது. 10 ரூபாய் இனி MRP-க்குள் அடக்கம், QR Code மூலம் பாட்டிலை சரிபார்த்து பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்பது தெளிவான உத்தரவு. ஆனால் ஊழியர்கள் தரப்போ, "காலி பாட்டிலை வாங்க மாட்டோம், எங்களுக்கு இடம் இல்ல, ஸ்கேனர் இல்ல" என்று வேண்டுமென்றே பிரச்சினையை பெரிதாக்கி, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி, வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இனி பொறுக்க முடியாது - நிர்வாகத்திற்கு ஆதரவு! அரசு சொல்வதை செய்ய மாட்டோம், திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம், கடையை மூடுவோம் என்றால் அரசு எப்படி நடத்துவது? இது அரசு பணி விதிகளை மீறிய செயல், பணியில் மெத்தனப் போக்கு என்று கூறி தான் தற்போது மெமோ அனுப்பப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் இப்படி போராட்டம் செய்து அரசை மிரட்டுவதை விட, இவர்களை படிப்புக்கு ஏற்ற வேறு துறைகளுக்கு மாற்றுப் பணிக்கு அனுப்பி விட்டு, கடைகளை தனியாரிடம் கொடுப்பதே நிரந்தர தீர்வு என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால் அடுத்த கட்டமாக பணி நீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் பாயும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
48
Arrests would not have taken place if your corrupted party men did not do any corruption
The time of arrests and raids has a lot to do with the Tiruchi by elections in mind. This is how insecure they are.
26
Do a mental check up
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
27
நாம்தமிழர் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா உட்பட 11 பேருக்கு நிதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபது ! 20 மணி நேரமாக ஒரு பெண் நிர்வாகியை அலைக்கழித்து அடிப்படை உரிமைகளை மறுத்து கைது செய்வது உச்சகட்ட அடக்குமுறை !
29
#BIGBREAKING: கார்த்திகா கைது: கொந்தளித்த உதயநிதி #PuthiyathalaimuraiTV #udhyanithistalin #ntk #candidate
22