
Unofficial fan account of Thalapathy Vijay (C.Joseph Vijay) Thalapathy Virtual Warriors | #TVK_CAFE_Partner
United Arab Emirates
Joined September 2023
- Tweets5K
- Following823
- Followers2.2K
- Likes59.2K
BJ💩 சங்கி பசங்களா.... இது தமிழ்நாடு. ஜாதி வெறி மத வெறி பேசி நீ இங்க ஒரு நாளும் ஜெயிக்க முடியாது. திரும்பவும் சொல்லுறோம் தாமரை மயிருல கூட மலராது டா 👊
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் முக்கியத் தொழில்துறை முதலீட்டுத் திட்டங்கள் பற்றிய விவரங்கள்;
1. கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ரூ.150 கோடி முதலீட்டில் 'ராணா செமிகண்டக்டர்ஸ்' (Raana Semiconductors) நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை அமைக்கப்படவுள்ளது; இத்திட்டத்தின் மூலம் 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
2. சிவகங்கை: சிவகங்கையில் ரூ.900 கோடி முதலீட்டில் 'ஜே.கே. பென்னர்' (JK Fenner) நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது; இதன் மூலம் 1,650 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
3. தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.1,950 கோடி முதலீட்டில் 'சன்மார் குழுமத்தின்' (Sanmar Group) கப்பல் பழுதுபார்க்கும் துறைமுகத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது; இத்திட்டம் 950 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.
4. தருமபுரி: தருமபுரியில் ரூ.2,000 கோடி முதலீட்டில் பிரேசிலைச் சேர்ந்த 'டபிள்யூ.இ.ஜி' (WEG) நிறுவனத்தின் பிரம்மாண்ட தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது; இதன் மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Court ஆவது, Modi ஆவது"ன்னு சொல்லிட்டு இருந்தவங்களுக்கு இன்னைக்கு என்னடா திடீர்னு Court மேல இவ்வளவு பாசம்....Sanki boys?
அண்ணோவ் @TVKVijayHQ கொஞ்சம் விட்ருந்தா வடக்கு ஆக்கிருப்பானுங்க இந்த தமிழ் நாட்ட, மாஸ் பண்ணிட்ட அண்ணோவ் 🔥🔥
Tamil Nadu’s growth story just hit a new milestone! 🚀
With ₹58,214 crore in fresh investments across 78 MoUs—projected to create 65,000+ jobs—CM @TVKVijayHQ government is supercharging industrial expansion and employment across the state.
#TamilNadu #InvestInTN #VETTRI2026 #TNDevelopment
இங்க சொன்னத செய்வோம்! சொன்னத மட்டுமே செய்வோம் ✊
BJP மற்றும் இதர dirty politician planning workout ஆகாது ஏன்னா இது CM @TVKVijayHQ ஏரியா டா 🔥
நம்ம @TVKVijayHQ அண்ணா மாஸ், சங்கியும் உபி யும் ஒன்ணு இத அறியாதவன் வாயில மண்ணு ன்னு அடிச்சி சொல்லிருக்காரு 🔥🔥
Key financial metrics for the first 7 months of FY27 show steady momentum:
✅ Revenue receipts: ₹1.72 lakh crore (+8.94%)
✅ Tax revenue: ₹1.58 lakh crore (+12.22%)
✅ SGST collections: ₹48,011 crore (+17.25%)
✅ Non-tax revenue: ₹7,549 crore (+7.85%)
✅ Net borrowing down to ₹42,630 crore (a ₹5,168 crore reduction)
✅ Annual target achievement up from 43.74% to 56.35%
@CMOTamilnadu 🔥
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண், தவெக துண்டு அணிந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் படத்தை Morphing செய்து நக்கீரன் இதழில் வெளியிட்டுள்ளனர்.
இதையும் வெறும் செய்தியா கடந்து போக முடியாது!
இதுக்கு கண்டிப்பா நடவடிக்கை தேவை!
@CTR_Nirmalkumar
என்னடா, 'N'-ன்னா உனக்கு ஜின்னா? மாப்பிள்ளைக்கு 'N'-ல ஆரம்பிக்கிற பொண்ணுங்களப் பார்த்தாலே போதும், நாக்கத் தொங்கப் போட்டுட்டு பின்னாடியே அலையுற... நைட் ஃபுல்லா உக்காந்து Overtime பாக்குற! 😂😂
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன்,
🩺 நிகழ்வு: 2026–27 கல்வியாண்டு முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான White Coat Ceremony விழா.
📍 இடம் & நாள்: PSP மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஒரகடம், காஞ்சிபுரம் (23.11.2026).
✨ சிறப்பு விருந்தினர்: மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்கள் கலந்துகொண்டு, மருத்துவப் பணியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
🤝 முக்கியப் பங்கேற்பாளர்கள்:
🔸 மாண்புமிகு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. J. முனிரத்தினம் அவர்கள்
🔸 கல்லூரி நிறுவனர் தலைவர் திரு. P. சுப்பிரமணி அவர்கள்
🔸 துணைத் தலைவர் திரு. S. பிரியதர்ஷன் அவர்கள்
🔸 கல்லூரி முதல்வர் டாக்டர் S. ஸ்ரீனிவாசன் அவர்கள் மற்றும் பலர்.













