Astroboy (@TweetssFromMe) header
Astroboy (@TweetssFromMe) profile picture
Singapore
Joined November 2022
Photo by Astroboy (@TweetssFromMe)Photo by Astroboy (@TweetssFromMe)Photo by Astroboy (@TweetssFromMe)Photo by Astroboy (@TweetssFromMe)Photo by Astroboy (@TweetssFromMe)Photo by Astroboy (@TweetssFromMe)Photo by Astroboy (@TweetssFromMe)
With the blessings of Ayyappa Swamy, next time the kid may climb the sacred steps herself Swamiye Sharanam Ayyappa 🙏
48
234
5
2,039
17,815
In the eyes of a little devotee, you see the purest reflection of His grace. Swamiye Saranam Ayyappa
13
131
4
916
7,561
Astroboy retweeted
ఓం శ్రీ స్వామియే శరణం అయ్యప్ప 🙏 🚩 శ్రీ ధర్మశాస్త్ర శరణం అయ్యప్ప 🙏 🚩 Swamiye Saranam Ayyappa 🕉️🙏🚩
6
53
1
866
5,786
Visuals from TCS Adibatla are concerning If TCS has a strict dress code policy then it should apply equally to everyone, irrespective of religion You cannot discriminate against a Hindu for wearing the Ayyappa attire while allowing a Muslim to wear a hijab inside your premises ! @TCS @revanth_anumula @ncbn @naralokesh
69
835
14
3,343
70,318
வீரபாண்டி தவெக எம்.எல்.ஏ பழனிவேல், பதவியேற்ற ஆறு மாதத்திலேயே அரண்மனை கட்டியிருக்கிறார். குவாரி பிசினஸ் செய்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
28
414
14
899
147,747
Astroboy retweeted
Sithappu rod erakitaar
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. #GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி “Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும். நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன். (பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
1
47
536
25,028
Hindus are Unstoppable now 🔥 Gone are the days when we were mute spectators All are coming together and voicing out Discrimination they face for being Hindus
Hindus have united and are protesting outside TCS office 🔥 The fight is against one of the Manager / Team Lead who is a non Hindu
36
1,401
7
4,296
24,412
Astroboy retweeted
என்னங்க இதெல்லாம் யாரு இந்த நபர்!? ஓட்டு போட்டது என்னவோ ஒரு நபருக்கு தான்.. தட்டி கேக்க ஆளே இல்லையா🙄 IAS, IPS அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடும் தவெக MLA...
28
316
24
552
45,656
என்ன —- வேலை இருக்கு உங்களுக்கு IAS IPSக்கு நல்ல மரியாதை போங்க Blastu Blastu 💥💥💥தான்
44
343
29
724
60,273
An employee wearing Ayyappa Mala was reportedly denied entry into the TCS office at Adibatla, Hyderabad, by his manager. Faith and devotion deserve respect. No employee should be made to feel uncomfortable for following their religious traditions 🙏
184
1,715
52
8,031
305,337
"தீபத்தூண் அல்ல; நில அளவீடு தூண்கள்" #ThiruparankundramCase | #PuthiyaThalaimurai
6
182
4
673
52,498
If local Muslims ask to sacrifice goats on Thirupparankundram Hill, where the dargah is located, people will listen. But a person who is not native to this land is organizing people and making that request. It's not like Muslims don't have rights, but it's like me asking the government to place my grandpa's statue at Marina Beach, which doesn't belong to me. Nabi is 1,400 years old, but this Murugan temple is 1,500 years old. Hence, it hurts me to watch them violate the sanctity of our temple like this. -Claims a Hindu from Thirupparankundram
28
524
9
1,435
33,611
Astroboy retweeted
Govinda Govinda
12
37
1
1,030
4,196
Astroboy retweeted
தேட அரியன் சிவன்…! நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரியன் சிறப்பிலி எம்இறை
ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. விளக்கம்:- சிவனை நாடும் வழியினை நான் கண்டு கொண்டேன். எனக்குள்ளேயே அவன் மலரடிகளைத் தேடித் சென்று அவனுடன் கூடினேன். தேடிக் காண்பதற்கு அரியவன் சிவன். அவன் இருக்கும் இடமே சிறப்பு வாய்ந்தது, உருண்டோடும் உலகுக்கு அவனே உயிராக நிற்கின்றான். #தினம்_ஒரு_திருமந்திரம் #நோக்கம்சிவமயம் #வீரசைவம் எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏🙏
13
48
306
1,936
Astroboy retweeted
JUST IN: Tension at TCS Hyderabad! It's being alleged that an employee wearing the Ayyappa mala faced discrimination. Team head Mohammad Shah reportedly refused to let him work. BJP's Andela Sriramulu Yadav and Hindu leaders surrounded the office; scuffle with police.
176
2,167
74
7,941
574,234
Hindus have united and are protesting outside TCS office 🔥 The fight is against one of the Manager / Team Lead who is a non Hindu
Is wearing Ayyappa Mala now a problem at TCS ?? First, a conversion-related controversy at TCS where Hijabi woman Nida khan was openly involved in Love jihad conversion racket & Now, a hindu employee is harassed for wearing Ayyappa mala at TCS Adibatla Telangana Religious freedom cannot be selective
104
2,843
27
9,329
193,118
Govinda ❣️🙏
32
76
1
1,512
8,469
மணிகண்ட சுவாமியே சரணம் ஐயப்பா🙏🌿🌾🌹🌷🪷🌸
10
59
756
6,434
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது, கடையை விட்டு வெளியே வைத்திருந்த வாழைப்பழங்களை குப்பை வண்டியில் தூக்கி வீசிய மாநகராட்சி ஊழியர்கள்... அதிகாரிகளுடன் வாக்குவாதம் #roadshop | #banana | #chennaimuncipality | #thambaram | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
27
83
7
228
30,612