
Fun loving girl !! #Saffron #NoDMsPls #NaMo #Annamalai #WARRoom #BJP4India #WTL4TN #WeTheLeaders
திருநெல்வேலி
Joined December 2022
- Tweets9.4K
- Following2.8K
- Followers2.2K
- Likes14.6K
செல்வி பவித்ரா retweeted
Ellam ok. TN Govt hasn't respected the Supreme Court mandate. With what face will they say Karnataka isn't following court orders for releasing the share of Kaveri water or building Mekadatu dam for which the court hasn't even objected...🤔
செல்வி பவித்ரா retweeted
I believe in karma and curse of santanis genuine .iam sure I will drink பால் பாயாசம் and gobble 1/2 a kg of baasandi soon.
செல்வி பவித்ரா retweeted
பலமுறை சொல்லிட்டேன். இன்னமும் பலமுறை நியாபகப்படுத்திட்டே இருப்பேன். Economic boycott ஒன்னு தான் ஒரே தீர்வு. பத்து பைசாக்கு கூட அவனுங்க கிட்ட வியாபாரம் வெச்சிக்காதிங்க.
செல்வி பவித்ரா retweeted
Vijay's TVK government defied the Supreme Court order. Despite judicial instructions, the Karthikai Deepam was not lit at the Deepathoon in Tirupparankundram...
செல்வி பவித்ரா retweeted
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு, சட்டத்தைப் பற்றிப் பேசுகிறீர்களே... வெட்கமாக இல்லையா?
செல்வி பவித்ரா retweeted
Dear Chief Justice Of India, please impose President rule in Tamilnadu. What's the use of a govt if they are not able to lit a deepam on #Thiruparankundram even after Supreme court ruling.
செல்வி பவித்ரா retweeted
ஜோசப் விஜய் - தன் சுய ரூபத்தை காட்டிய நாள் இன்று!!😡😡😡
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறலாம்... தெய்வத்தின் தீர்ப்பை மீற முடியாது!!
விசில் vs வேல்! பாக்கலாமா??
செல்வி பவித்ரா retweeted
Flagrant willful disobedience of a Supreme Court order by a State Government.......
This is a constitutional breakdown. This issue is not going to go away.
#ThiruparankundramDeepam
செல்வி பவித்ரா retweeted
மதச்சார்பற்ற ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் @TVKPartyHQ அரசு, நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட மதிக்காமல், ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு
முருக பக்தர்களின் மனதைப் புண்படுத்தியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல, வன்மையான கண்டனத்திற்குரியதும் ஆகும்.
நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல், மக்களின் மத உணர்வுகளோடு விளையாட நினைப்பது எந்தவொரு ஆட்சிக்கும் அழகல்ல.
அப்பன் முருகனிடம் விளையாடி ஆட்சி இழந்தவர்களை "அப்பாவைக் காணோம்" என்று சொன்னவர்கள், இனி வரும் காலத்தில் "ஆட்சியைக் காணோம்" என்று சொல்லும் நிலையை மக்கள் உருவாக்குவார்கள்!
விரைவில் மக்களின் நம்பிக்கையையும், இறை உணர்வையும் அவமதிக்கும் அரசியலுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்...
செல்வி பவித்ரா retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
செல்வி பவித்ரா retweeted
இஸ்லாமியப் படையெடுப்பாளர்களைப் பார்த்த மண்.
ஆங்கிலேய அடக்குமுறையைத் தூக்கியெறிந்த மண்.
தடைகளை உடைப்பதும், கயவர்களை வீழ்த்துவதும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எங்கள் உரிமைகளை வென்றெடுப்பதும் எங்களுக்குப் புதிதல்ல.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்படும் தீபம் எங்கள் வழிபாட்டு உரிமையின் அடையாளம். எத்தனை ஜோசப்கள் தடைகளை விதித்து எங்களை அடக்க நினைத்தாலும், எங்கள் உரிமைக்கான அறப்போராட்டம் ஓயாது!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
செல்வி பவித்ரா retweeted
இனி ஒருபோதும் TVK
விஜய் க்கு வாக்களிக்கமாட்டோம் என்பவர்கள் RT பண்ணுங்க..
😡First RT Mine.
செல்வி பவித்ரா retweeted
Scenes from TN a state run by CM Vijay Joseph and Congress party.
HERE HINDUS IN THEIR OWN LAND ARE BEING TREATED LIKE CRIMINALS FOR SEEKING COURT MANDATED RIGHT TO PRAY.
Hindus waited in Ayodhya for 500 years, Nandi still waits at Kashi and now, a sea of devotees faces police barricades in Madurai as the Tamil Nadu government restricts access during Karthigai Deepam celebrations at Thiruparankundram. The Madras High Court has now asked the government to reconsider the prohibitory orders. MHC observes that the police impedes the fundamental right of Hindus to profess their faith.

























