
Unofficial Fan account ! Supporter for the CM Thalapathy @tvkvijay ! Virtual Warrior ! Not affiliated or endorsed by Vijay/TVK !Only a Fan account
Chennai, India
Joined August 2022
- Tweets64.7K
- Following102
- Followers11.8K
- Likes107K
Pinned Tweet
10 கட்சி ஐடி விங் ஒன்னா வந்து நின்னாலும் எங்க #தவெக Virtual Warriors கிட்ட கூட நெருங்க முடியாது டா 😎 🔥 🔥 🔥 🔥
#தமிழகவெற்றிக்கழகம் @TVKVijayHQ
Naaliku enna nadnadhaalum Naanga paarthukurom unnala mudinjadhu ne seinjita ini TN people's paarthupaanga @TVKVijayHQ Na 🔥🔥🔥
#Breaking 🚨🚨
சென்னை பாமணி இல்லத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் ஜோசப் @TVKVijayHQ 👍💯💯
I think only way @TVKVijayHQ anna out their Voice this issue, But How eppadi pesunaalum maathi vituvaanunganum thonnudhu 💯💯
Now I really very curious to see How @TVKVijayHQ Anna Handle this issue 💯
எனக்கு தெரிஞ்சு இந்த கேஸ்ல நம்ம Legal Team குத்தம் சொல்ல முடியாது ஏன்னா நம்ம World No.1 Lawyer கொண்டு போய் வாதம் பண்ண வச்சிந்தாலும் இது தான் தீர்ப்பு வந்துருக்கும்
இது மதவாத சக்திகளின் முழு விளையாட்டு இதுக்கு பின்னாடி நிக்குறது @narendramodi அவங்க கவட்டைல ஒழிஞ்சி இருக்குறது #DMK
தன் வலியையும் மறைத்து மக்களுக்காக நிற்கும் தலைவர் @TVKVijayHQ 🥺🥺❣️❣️❣️❣️
இந்த சங்கிகளின் அடிமைகள் வேற என்ன மேட்ச் தெரியாம கட்சியோட கொட்டைய புடிச்சி கடிச்சினு இருக்கானுங்க 🤡
அறங்காவலர்கள் பதவிகளை பறித்து அவர்கள் நடவடிக்கை மீது கண்டனத்தை தெரிவித்த உச்சநீதிமன்றம்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl தார்மீக பொறுப்பேற்று பதவிவிலகுவது நியாயம்.
#திருப்பரங்குன்றம் #தீபத்தூண்
இப்போ வந்து CRPF இறக்கி கல்லுல தீபம் ஏத்த சொல்லுற சூப்ரீம் கோர்ட் ஏன் சபரிமலை மலைல CRPF இறக்கி எல்லா வயது பெண்களையும் உள்ள போக அனுமதிக்கல ? கர்நாடகால CRPF இறக்கி அவங்களே தண்ணீ ஏன் திறக்கல ?
This is @narendramodi biggest hidden game 👍💯💯
Indha level Arrogance edhuku Karnataka kitta Kerala Kitta Andra kitta One Year Back @arivalayam Governance kittalaam Kaatala #SupremeCourt ??
Why target Only @TVKVijayHQ government ??
இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு மாநில சுயாட்சிக்கு எதிரானது 💯
தமிழக அரசை மீறி தீபம் ஏற்றப்பட்டால் இது மிகப்பெரும் விளைவை உண்டாக்கும் 👍







