
திரையை கடந்து சூர்யாண்ணாவின் நிஜவாழ்க்கையையும் நல்ல மனதையும் பெரிதாக கொண்டாடும் பெரும் கூட்டத்தில் ஒருவன் 🙏 @Suriya_offl 🔥
Sri Lanka
Joined January 2020
- Tweets39.5K
- Following955
- Followers2.8K
- Likes22.6K
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
#Suriya - கமர்ஷியல் ராவணன் 🥵
👀, கொஞ்சம் யோசிச்சி பாருங்களேன் ஒரு பிக் ஹீரோவ 7 மாத இடைவெளியிலயே மூன்று படங்களில் பார்க்கும்போது நமக்கே கண்டிப்பாக BORE அடிக்கும் அந்த ஹீரோவோட ரசிகர்களுக்கே கூட இது பொருந்தும். சின்ன சின்ன ரோல் பண்ற விஜய் சேதுபதி யை தொடர்ந்து பார்க்கும் போதே நமக்கு கடுப்பாகும் போது பெரிய ஹீரோக்களுக்கு சொல்லவா வேணும்....,,
🥵, அப்டிருந்தும் சூர்யா நின்னு Karuppu | Scene & VAS னு இறங்கி அடிச்சும் எப்டி வசூலில் திகட்டாம சம்பவம் பண்ணிட்ருக்காரு.. இதற்கு ஓரே காரணம் அவர் தேரந்தெடுத்த கதையில்ல அவர் தேரந்தெடுத்த கேரக்டர் டிசைன் தான் சூர்யா மூன்று படங்களில் வரும்போதும் திகட்டாம நாம பார்த்து ரசிக்க காரணம்..
👏, கருப்பு படத்துல கடவுள் வக்கீலாக வர கேரக்டர் டிசைன் | விஸ்வநாத் அன்ட் சன்ஸ்ல ELITLE ALPHA MALE தொழிலதிபர் கேரக்டர் டிசைன் | சீன் படத்துல கண்ணு தெரியாத போலிஸ் கேரக்டர் டிசைன் .. இப்டி அவரோட கேரக்டரையே வித்தியாச வித்தியாசமா பண்ணியதுதான் வெற்றிக்கு காரணம்.. கமர்ஷியல் படத்துல இவ்ளோ வெரைட்டிய கேரக்டர் டிசைன் ல காட்றதுலாம் ரொம்ப கஷ்டம் யாரும் பெருசா பண்ண மாட்டாங்க பட் சூர்யா பண்ணாரு வெற்றியின் உச்சத்தில் இருக்காரு.
#Karuppu
#Scene
#VishwanathAndSons
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
Happy Diwali 😍😍😍Nethu devakottai lakshmi theater ipo Karaikudi pandian theater😍 @sakthipriyan007_official @actorsuriya @nazriyafahadh @suresh_mathiyalagan @harirajan_lungiboys @nirmal_lungiboys @sathish_official29 @zhagaramoffl @2d_entertainment @jithumadhavan
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
அமீரா!
படைப்பு வெற்றிவாகை சூடட்டும்!
#AmeeraTeaser 🔥
youtu.be/oDbietZM9JM?si=S0vN…
@studio9_suresh
@Seeman4TN
@Vairamuthu
@iAnuSitara
#MsBhaskar
#RkSivakumar
@Studio9Prodctn
@studio9music
#Planet9pictures
@sudhasubbu
#cheziyan
@Composer_Vishal
#BhuvanSrinivasan
#MuthamSiva @johnmediamanagr
#SelvanSeeman
#Basheer
@sravankuma97895
#mayapandian
@bypostoffice
@divomusicindia
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
#Scene - FUNtastic investigation thriller 🔥😂
Aeroplane song placement 😅 ipdi naan expect pannala
#Naslen & #Nazriya performance 👌🏻
@Suriya_offl sir another Blockbuster of the year!
Orey oru kurai 😢 andha police sequence innum konjam vechirukalam
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
Semma movie 🔥🔥🔥
Konjam konjam slow ah ponalum Fun / Fight / Nazriya portions laam Nalla irunthuchi... Naslen performance um super but villain maari ae feel aagala ..
For me :
Scene >> Karuppu>> VAS
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
#Scene @Suriya_offl 👏
பெரிய ஹீரோ யாரும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க யோசிப்பாங்க புதிய முயற்சிகள் என்றால் சூர்யாவிற்கு அல்வா சாப்பிடுவது போல குறிப்பாக வேலைக்கு ஆட்கள் தேவை என்று இன்டர்வியூ எடுக்கும் காட்சி அல்டிமேட் 😂😍👏
And climax ஒரு நடிகனுக்கான தீனி 👌
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
1st Day BMS Ticket Sales - KOLLYWOOD
#Jailer2 - 1329.0K
#Jailer - 1010.0K
#Leo - 751.7K
#Coolie - 717.6K
#Karuppu - 700.1K
#JanaNayagan - 635.7K
#TheGOAT - 581.2K
#Scene - 577.9K ✅
#Amaran - 480.5K
#Vettaiyan - 474.5K
#VAS - 453.7K
#Indian2 - 413.7K
#Sceneblockbuster
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
"நீ அம்மன குண்டியா சுத்தும்போது, போலிஸ் uniform போட்டவன் டா நான்.."
Jithu madhavan detailings..💥🤣
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
1M tickets 🎟️ sold on BookMyShow. #Scene ❤️🔥🔥
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
சீன் படம் எப்படி இருக்கு? ஹார்ட்டிக் அடிப்பாரா சூர்யா? - 3 ஆண்டுகளுக்கு பின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் ரிவ்யூ
#Chennai | #FDFS | #ActorSurya | #Scene | #SceneMovie | #SceneFDFS | #SuryaFans | #PolimerNews
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
#Scene - blockbuster 🔥✅👌
படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியுற வரைக்கும் Fun 😂👏
இது படமாவே வித்தியாசமா இருக்கு வேற மாறி ட்ரீட்மெண்ட் 👌
@Suriya_offl இந்த மாதிரி கதை தேர்வு பண்ணவே தனி தைரியம் வேணும் வாழ்த்துக்கள் நா இந்த வருஷத்தோட 3 வது வெற்றி 🔥
படத்தோட வில்லன் 😲
பையன் பிச்சிட்டான் 🥵🔥 தெறிக்க விட்டான் 👏
படத்துல நடிச்சிருக்க எல்லாருக்குமே அவளோ முக்கியத்துவம் கொடுத்து செம்ம intresting screenplay 🙏 just brilliant work 🧨
வசூல் பிச்சி எடுக்க போகுது ✅
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
I’m genuinely happy for @Suriya_offl na ! This is greatest comeback in Tamil industry. It was a decade i was craving for a proper hit from Suriya na. 2026 belongs to him.
HAT TRICK - ❤️🥹
@dhanushkraja na cant wait for Nov 20! Soorah vidurom.
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
#Scene ! Diwali entertainer from dir.Jithu! Unusual story, blends with humour, suspense & thrills.
Terrific performances by all.
Neverthless our Beloved One @Suriya_offl shows class & mass again .Pushing boundaries has always been his favourite sport,ever.
#SceneDiwali
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
#Scene was so much fun! 💥 Laughed, cheered and sat at the edge of my seat throughout the film.. Loved each and every bit of @jithumadavan sir’s crazy world 😌
BIG congratulations to @Suriya_offl sir for completing his hat-trick in style 😇
Best wishes to @2D_ENTPVTLTD @ZhagaramOffl @rajsekarpandian and the whole team for a blockbuster Deepavali! #Anbaanafans, this Deepavali is extra special! 🙏
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
SCENE - 4.5/5
Going into #Scene, the biggest question was simple: What fresh angle could #JithuMadhavan bring that we haven't already seen before? (Pun intended). Any doubts were quickly put to rest. Scene is easily one of the smartest, quirkiest, and most refreshing star vehicles Tamil cinema has seen in a long time. 🔥
#Suriya as Inbaraj. Seeing a star of Suriya's caliber pour this much soul into a character is a treat. Inbaraj is laid-back, chilled, deeply flawed, and yet completely killing it. It ranks easily as one of his best roles ever.
#Naslen as Eeswaran. A protagonist is only as strong as their antagonist, and Naslen steps up massively. Holding his own against a powerhouse like Suriya without feeling outmatched is no small feat. Eeswaran is smart, calculated, and terrifyingly witty. My favourite character in the movie. He'll gain a massive fan base in TN. 🔥🔥
#Nazriya is an absolute delight, nailing her comedic timing and micro-expressions while also getting to shine in one of the best-choreographed action sequences of the year.
Sushin is a massive pillar of strength for the film with his score.
There are some surprises in the film. Don't read spoilers and watch the movie.
Jithu Madhavan cooked a freaking Diwali blockbuster and how!🔥
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
"சூர்யா சார மீட் பண்ணும் போது உங்கள வச்சி தான் என் வாழ்வாதாரமேனு சொன்னேன்.. ஆனா அவர் உங்க உழைப்புக்கு கிடைத்த ஊதியம்னு சொன்னாரு".. இந்த வருஷம் சீன் தீபாவளி தான் - மாற்றுத்திறனாளி ரசிகர் பேட்டி
#Chennai | #FDFS | #ActorSurya | #Scene | #SceneMovie | #SceneFDFS | #SuryaFans | #PolimerNews
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
Hearty congratulations and best wishes to @Suriya_offl na and the entire cast and crew of #Scene to be a raging success ❤️❤️
#JithuMadhavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @rajsekarpandian @ZhagaramOffl @2D_ENTPVTLTD @SakthiFilmFctry
Happy Diwali to ONE and all..!
#Scene is now yours to enjoy on the big screen. Hope you celebrate this Diwali with us in theatres!
Best wishes to all the new releases.❤️
#JithuMadhavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt #VineethAugustian #AjmalSabu #JayshreeDamodharan @rajsekarpandian @ZhagaramOffl @2D_ENTPVTLTD @SakthiFilmFctry @SonyMusicSouth
நந்த கோபால குமரன் ⓃⒼⓀ 🔥🔥🔥 retweeted
#Scene - One Word Review —> #HatTrick 🏆🏆🏆🏆🏆🏆💯💯💯💯🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥🥇🥇🥇🥇
@Suriya_offl ❤️❤️❤️ Hearty Congratulations brother :)
#DiwaliBlockBuster































